மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் புரட்சிகரமான வசூல் சாதனை.
அடிமைப்பெண் -ஒரு வார வசூல் -ரூ.1,09,000/-
http://i62.tinypic.com/solkkn.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
Printable View
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் புரட்சிகரமான வசூல் சாதனை.
அடிமைப்பெண் -ஒரு வார வசூல் -ரூ.1,09,000/-
http://i62.tinypic.com/solkkn.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/35aryhi.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில், அடிமைப்பெண் திரைப்படத்தை காண திரண்ட
பக்தர்கள் /ரசிகர்கள் கூட்டம்.
http://i57.tinypic.com/15ojj2f.jpg
1965ல் வெளியான மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலான நடிப்பில் இமாலய வெற்றி பெற்ற " எங்க வீட்டுப் பிள்ளை " மதுரை
சென்ட்ரல் அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.
அப்போது நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி மற்றும் திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டு
ரசிகர்களை மகிழ்வித்தனர்.
கடந்த 15/03/2015 சென்னையில் நடைபெற்ற எங்க வீட்டு பிள்ளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற இயலாத மதுரை சென்ட்ரல் சினிமாவின் உரிமையாளர் திரு. சுந்தரம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் ஸ்ரீ. எம்.ஜி.ஆர்.
நற்பணி சங்கத்தின் சார்பில் மதுரை திரு. எஸ். குமார், திரு.மர்மயோகி மனோகர்
மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் முன்னிலையில் நினைவு பரிசு
வழங்கப்பட்டது.
கடந்த 02/04/2015 முதல் மதுரை மீனாட்சி பாரடைசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " அன்பே வா " வெளியாகி தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/33ll6qx.jpg