http://i1077.photobucket.com/albums/...pscf1dmnk7.jpg
Printable View
http://i1077.photobucket.com/albums/...pscdm1ujaz.jpg
நக்கீரன் -25/01/2017
நக்கீரன் -01/02/2017
http://i1077.photobucket.com/albums/...pshmqxuurf.jpg
நக்கீரன் -08/02/2017
http://i1077.photobucket.com/albums/...pshiwj7vom.jpg
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,
பெங்களூரில் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றிய விவரணைகள், புகைப்படங்கள் அருமை. உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
புரட்சித் தலைவர் பற்றி சரோஜாதேவி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியவர்களின் பேச்சை பதிவிட்டமைக்கும் நன்றி.
புரட்சித் தலைவர் மீது உண்மையான அன்போடு அவரைப் பற்றி உள்ளப்பூர்வமாக பேசிய நன்றி மறக்காத சரோஜா தேவி , வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.