இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று
நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
அது யாரிடம் என்றா பார்த்து வரும்
நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறிவரும்
அது ஊர்வலம் சென்றா தேடி வரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நான் நன்றி
சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்
இயற்கை என்னும் இளைய கன்னி. ஏங்குகிறாள் துணையை எண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல இத என்ன சுரம்சொல்லி நான் பாட
என்னதான் உன் பிரேமையோ
இன்பத் தியாக பார்வையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை மருந்தை தூவுதே