பிறை தேடும் இரவிலே உயிரே… எதை தேடி அலைகிறாய்… கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
Printable View
பிறை தேடும் இரவிலே உயிரே… எதை தேடி அலைகிறாய்… கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறேன்
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
உன் நெஞ்ச தொட்டு சொல்லு
என் ராசா என் மேல் ஆசை இல்லையா
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாகத் தரவேண்டும்
முத்தமோமோகமோ
தத்தி வந்த தேகமோ
நித்திரைகொண்டதும்
எத்தனை தோற்றமோ
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
பாப்பா பாடும் பாட்டு. கேட்டு தலைய ஆட்டு
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா