திசை எங்கும் உந்தன் வாசனை
திசை மாறும் காற்றின் யோசனை
பருவங்கள் செய்யும் சாதனை
பசி தாகம் இல்லா வேதனை
Printable View
திசை எங்கும் உந்தன் வாசனை
திசை மாறும் காற்றின் யோசனை
பருவங்கள் செய்யும் சாதனை
பசி தாகம் இல்லா வேதனை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
விழி சிவந்தது
வாய் வெளுத்தது
உடல் குளிர்ந்தது
மனம் கொதித்தது
என்ன சொல்ல என்ன
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம்
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம்
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ