வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
Printable View
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில்...
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
வள்ளி வரப்போறா துள்ளி வரப்போறா ஹோய்! வள்ளி வரப்போறா வெள்ளிமணி தேரா. சந்தனம் ஜவ்வாது பன்னீர. நீ எடுத்து
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூ மகளே
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்