மயில்: இந்த தாயத்தை கட்டுனா...நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு கூட சுடுகாட்டுக்கு தைரியமா போலாம்Quote:
Originally Posted by VENKIRAJA
வடி: நடு ராத்திரி நான் எதுக்கு டா சுடுகாட்டுக்கு போறேன். இவ்வளோ பேர் இருக்கீங்களே..எவனாச்சும் கேக்குறீங்களா டா :rotfl:
மயில்: நீ இன்னும் போகலே
வடி: எங்கடா போறது, பஸ்சுக்கு கூட காசில்ல டா
மயிச்: அவன் எந்திரிச்சான்னா நீ ரத்தம் கக்கி சாவ
வடி: ரத்தம் கக்கி செத்தாலும் பரவால்ல நான் காசோடதான் சாவேன் :rotfl2: