சகல..மகாதேவனை நீங்கள் விபத்துன்னு சொன்னாலும், இதுபோன்ற விபத்துக்களும் தேவைதான். அப்போதான் பிடிக்கும் ஒரு விஷயத்தின் மீதான எல்லா தூசிகளும் விலகவும் ஒரு வாய்ப்பாக அமையும். மகாதேவன் சொல்ற சில விஷயங்களில் நான் வேறுபட்டாலும், அடிப்படையான ஒரு ""மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன்" வசனத்தையே உடைக்கும் மகாதேவனின் பாணி எனக்குப் பிடித்திருக்கிறது.