yejaman timeQuote:
Originally Posted by Kambar_Kannagi
Printable View
yejaman timeQuote:
Originally Posted by Kambar_Kannagi
This is right before Veera! In fact, this still was marketed for Veera (1994).... 8-)Quote:
Originally Posted by SoftSword
Quote:
சென்னையில் ஒரு மாலை நேரம். பரபரப்பான ஏரியாவில் இருந்தாலும் மரங்கள் சூழ்ந்து படு அமைதியாக இருக்கிறது அந்த நடுத்தர ஓட்டல்.
வாசலில் விருட்டென்று வந்து நின்ற அந்த அம்பாஸிடர் காரிலிருந்து நண்பர் ஒருவரோடு இறங்கி விடுவிடுவென ஓட்டலுக்குள் நுழைகிறார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல, நம்ம சூப்பர் ஸ்டார்தான். அடர் பச்சை நிற டீ ஷர்ட்டும், நீல நிற ஜீன்ஸும் போட்டு விர்ரென உள்ளே வந்தார் ரஜினி.
முக்கியமான சினிமா விஷயங்கள் பற்றியும், பழைய நண்பர்களோடு நட்பு பாராட்டவும் எப்பொழுது அந்த ஹோட்டலுக்கு வந்தாலும் ஒரு மூலையில் டேபிளை ரிசர்வ் செய்துவிடுவார். நண்பர்களுடன் வந்து ரஜினி அமர்ந்த பிறகு,அந்த டேபிளிலும் அதைச் சுற்றியுள்ள நான்கு டேபிள்களிலும் விளக்குகள் அணைத்து இருட்டாக்கப்படும்.இது ரசிகர்களின் அன்புத் தொல்லையை தவிர்க்க ரஜினியே செய்து வைத்திருக்கும் ஏற்பாடு. அன்றும் அப்படித்தான். நண்பருடன் ரஜினி போய் அமர்ந்ததும் இருள் கவிழ்ந்தது.
ரஜினியை கவனிக்க நியமித்திருக்கும் ஹோட்டல் ஊழியர் அன்றைக்கும் ரஜினியின் ஃபேவரைட் ஐட்டங்களை பரிமாறிவிட்டு தூரத்தில் இருந்தபடி டேபிளை பார்த்துக்கொண்டிருந்தார். நண்பருடனான சூப்பர் ஸ்டாரின் பேச்சு நீண்டுகொண்டிருந்தது.
பீங்கான்களின் மேல் ஸ்பூன்கள் மோதி எழுந்த சத்தத்தை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த அந்த ஹாலை உலுக்கிப் போட்டதுபோல் அந்தக் கும்பல் நுழைந்தது.
பதின்மூன்று பேர்.அத்தனை பேரும் சென்னையின் பிரபலமான பள்ளியின் யூனிஃபார்ம் அணிந்திருந்தனர்.+2மாணவர்கள். ஒரேகூச்சல், கொண்டாட்டத் தோடு உள்ளே நுழைந்தவர்கள் அந்த ஹாலின் பக்கவாட்டிலிருந்த பார் பகுதிக்குள் நுழைந்தனர்.நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப் பதற்காக பாருக்குள் நுழைந்திருந்தனர்.அதுவும் ஸ்கூல் யூனிஃபார் மோடு.ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.
ஹோட்டல் ஊழியர்கள் ரஜினி இருப்பதை மறைத்து அவர்களை அமைதி காக்க போராடிக் கொண்டிருந்தனர். சூப்பர் ஸ்டாரின் தனிமைப் பேச்சுக்கு தொந்தரவு செய்கிறார்களே என்கிற பதட்டமும் பரிதவிப்புமாய் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூச்சல் குழப்பங்களை இருட்டிலிருந்தபடியே மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த ரஜினி, குறிப்பிட்ட அந்த ஊழியரை சைகையால் அழைத்து விவரம் கேட்க,
ஒரு வாரத்துக்கு முன்னவே வந்து பர்த்டே பார்ட்டி கொடுக்கணும்னு ரிசர்வ் பண்ணினாங்க சார். எல்லாரும் ஸ்கூல் பசங்க. கோபமாகவும் பேசமுடியல, ஸாரி சார். கொஞ்சம் இருங்க எல்லாரையும் பார் உள்ள அனுப்பிட்டு வர்றேன் என்று நகர்ந்தவரை நிறுத்தி, வேண்டாம். எல்லா லைட்டையும் ஆன் பண்ணுங்க என்கிறார் ரஜினி.
உங்களுக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸா போயிடுமே என்று பக்கத்திலிருந்த ரஜினியின் நண்பர் தயங்க, பரவாயில்லை... நீங்க லைட்டை போடுங்க என்று ரஜினி கண்டிப்புடன் சொல்லவும்,அந்த மூலையின் அத்தனை விளக்குகளும் பிரகாசமாக எரிந்தன.அதுவரை மெல்லிய இருட்டில் ரகளை செய்துகொண்டிருந்த மாணவர்கள் கவனம் அந்த டேபிளுக்குத் திரும்பியது.சூப்பர் ஸ்டார் சிரித்துக்கொண்டே அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் மொத்தக் கூட்டமும் ஹோய்... ரஜினி தலைவா... தலைவா என்று ஆர்ப்பரித்துக்கொண்டு அவரின் டேபிளுக்குப் பாய்ந்தது.
இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினி ஹாய்... ஹாய்... என்ன பண்றீங்க? என்றபடியே விசாரித்து மென்மையாக, படிக்கற வயசுல இப்படிப்பட்ட விஷயத்துல கவனம் செலுத்தலாமா? உங்க மேல வீட்ல எவ்வளவு நம்பிக்கையோடு இருப்பாங்க...என்றபடியே செல்லமாய் கண்டித்து ஒவ்வொருவருடைய பெயர்,படிப்பு,குடும்ப நலம் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஒரு நண்பனைப் போல் அவர்கள் தோளில் கையைப் போட்டு இப்ப நான் உங்களுக்கு ஜூஸ் ஆர்டர் பண்றேன்.எல்லாரும் சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிடணும். இனிமேல் இப்படி டிரிங்க்ஸ் சாப்பிடக்கூடாதுஎன்று எல்லாருக்கும் ஜூஸ் வரவழைத்துக் கொடுத்திருக்கிறார்.அதோடு அவர்கள் முன்பதிவு செய்திருந்த மொத்தப் பணத்தையும் ஹோட்டலில் பேசி திரும்ப வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அத்தனை பேரும் செல்போனில் போட்டோ எடுத்துக்கொள்ள, பொறுமையாக ஒவ்வொருவருடனும் நின்று மாணவர்களின் மனதை மாற்றி அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்..
Nice..... :clap: :bow: :thumbsup:
From Kumudam?
:yes:Quote:
Originally Posted by Nerd
Very good one guys.
Rajini Style
AKILA KANNADASAN
Devaraj celebrates his love for superstar Rajinikanth by providing free haircuts and shaves to the destitute, writes Akila Kannadasan
When Rajinikanth wielded a pair of hair styling shears for his role as a hairdresser in the movie Johnny, Rajini' Devaraj was the happiest man in the world. A hairstylist himself, the movie is one of his all time favourites. His house is not crammed with posters of the superstar as one would expect. Rather, it's his motorcycle's side box that bears a hand-painted picture of the style icon. The Rajini devotee has taken his thalaivar's punch line, En vazhi thani vazhi all too seriously.
As traffic drones on in Uppilipalayam on a Friday afternoon, the lanky 49 year old is seen giving a haircut to a shirtless old man on the pavement. The man sits on his haunches while Devaraj trims his beard and moustache. Well-groomed within minutes, he lifts his trembling hands in salute and walks away with his gunny bag.
Devaraj is a mobile hairstylist on a mission. Most of his clients cannot afford to have a haircut. Beggars, vagrants, the mentally ill and slum dwellers this slice of our society, that most of us have chosen to ignore, forms his special clientele.
Every Friday morning, he starts from home with his kit of scissors and combs tucked inside his motorcycle's side box. Riding around the city, he seeks a destitute in the streets and gets down to business. Once he's done hair neatly cut, beard and moustache trimmed down, he sets off to find the next needy one and goes on till sundown. It was on December 12, 1994, the birthday of Rajini sir that I started offering free haircuts, recalls Devaraj.
I did free haircuts for underprivileged children in my shop on the last Friday of every month. Parents on daily wages, who couldn't afford to give their kids a haircut, brought them to me, he says. I also visited slums and schools for the visually impaired and offered to do free haircuts, he adds. It was in 2008 that Devaraj started going around the city in his two-wheeler to give the disadvantaged free haircuts once a week.
Having settled his children comfortably in the metros, the humble hairdresser has nothing but service for the society in mind. But not all of is beneficiaries have been welcoming. Some try to drive me away. It's only after persuasion that they give in. I gesture to make them understand that it's safe and that I've come to give them a haircut, he says.
He comes home with a truckload of experiences to share on Fridays, beams Shanthi, the proud wife of Devaraj. Once, after sitting through a haircut, to my utter surprise a beggar prostrated before my vehicle, like it was some kind of a deity, he says with a smile. Each person I tend to has a unique way of expressing their gratitude. Some nod their thanks, some hold up their hands in blessing while some disappear before I get the place cleaned up, he says.
Rajini sir is a great actor. I look up to him. Most of his movies convey social messages; it's his way of doing his bit for the society. This is my way of doing it. I've been a hairdresser all my life, it's what I do best and I intend to make the best use of it. Spoken like a true hero.
Devraj :notworthy:Quote:
Originally Posted by Nerd
Devraj :notworthy:
Devraj a 'True' human, well done sir :notworthy: