Rajasulochana, S.S. Rajendran, T.R. Ramachandran
Printable View
yes madhu
Uthami petra Rathinam K Balaji + Malini
M N Rajam and T K Ramachandran
T R Ramachandran அல்ல
T K ராமசந்திரனை டவுண் பஸ் , சிங்காரி ..,நினைப்பதற்கு நேரமில்லை திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள் இரண்டு பேருமே நன்றாக விழித்து முழித்துப் பார்ப்பதற்கு பேர் போனவர்கள்
முன்னவரின் பார்வையில் கபடம் இல்லை ..
ஆனால் பின்னவர் கண்களாலேயே திட்டம் தீட்டும் வில்லன் பாத்திரங்களை ஏற்றவர்
Regards
இன்னும் கே வி மகாதேவன் திருச்சி தியாகராஜன் கூட்டணியில் வெளிவந்த செங்கமலத்தீவு 1962 பாடல்கள்
http://i871.photobucket.com/albums/a.../sengamala.jpg
பேசியது நானில்லை கண்கள் தானே ..எம் எஸ் ராஜேஸ்வரியின் மழலைக் குரலில்
கண்களாலே பேசி உணர்ச்சியைக் காட்டி நடிக்க வேண்டும் என்று ராஜஸ்ரீக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்கள்
அவர் கண்ணை சிமிட்டி சிமிட்டிக் காட்டுகிறார்
இதுவே E V சரோஜாவாக இருந்திருந்தால் ஒரு வழி பண்ணியிருப்பார் !
(ராஜஸ்ரீ நெற்றியிலே நங்கூர முறுக்கு சுற்றியிருக்கிறார்கள் )
டி எம் எஸ் குரலில் மிகவும் பிரபலமான சிந்தித்தால் சிரிப்பு வரும்..
திறமை + தீர்க்கமான பார்வையுடன் கூடிய கம்பீரம் இருந்தும் கூட
அதிக வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட C L ஆனந்தனுக்காக
http://www.youtube.com/watch?v=IfTie...p;feature=plcp
வழக்கமாக மொட்டை மாடி rocking chair இல் அமர்ந்து கொண்டு
தென்றலில் ஆடும் காகிதப் பூக்களுக்கு நடுவே புன்னகை மாறாமல்
பகல் கனவு காணும் C Lஆனந்தனுக்கு
வித்தியாசமான பாத்திரம் நடையுடை பாத்திரம் போல் தெரிகிறது
அவரது மானரிஸம் நன்றாகவும் இருக்கிறது
ஆராய்ந்து பார்த்ததில் இலங்கை வானொலியில் அதிகம் ஒலிபரப்பாகிய
தத்துவப் பாடல்களில் ஒன்று எனவும் தெரிந்தது
ஆச்சர்யமில்லை ,அருமையான கருத்துக்கள் !
எத்தனை டூயட்டுகள் கள்ளபாட் நடராஜனுக்கு வாய்த்திருக்கும் ?
ஆனால் இதுபோல் காதல் ரஸத்தோடு மென்மையான பி பி ஸ்ரீநிவாசும் எல் ஆர் ஈஸ்வரியும்
சேர்ந்து பாடுவது போல் அமைந்திருக்க வாய்ப்பில்லை
http://www.youtube.com/watch?v=kwnWPA8AT28&feature=plcp
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதை பறித்தாய் எங்கே வைத்தாய் ..?
மலர் போல என் மனதை பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல் சுடு நெருப்பில் எறிந்தாயே என்று
பிந்நாளில் வாலியும் ஆதங்கப் பட்டதுண்டு ..
நல்ல வேளை காதிலே உங்கள் செருகவில்லை என்று சந்தோஷப்படுங்கள்
அழகான புன்சிரிப்பு கள்ளபாட் நடராஜனுக்கு
கூட ஆடுவது அவழுக்கென்ன அழகிய முகம் ....
பழமுதிர்ச் சோலையிலே ..பார்த்தவன் வந்தானடி நடிகை தானே ?
ஆரம்ப காலங்களில் எஸ் ஜானகிக்கு மிக இனிமையான பாடல்களைத் தந்ததில்
அவரது குரலின் இனிய மென்மை நிறைந்த பெண்மையின் தன்மையை
மிக நளினமாக வெளிக்கொணர்ந்ததில்
கே வி எம் மகாதேவனுக்கு மிகப்பெரும் பங்குண்டு
அந்த வகையில் C L ஆனந்தன் ராஜஸ்ரீ ஜோடிக்காக ..
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன் பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
டி எம் எஸ்ஸுடன் எஸ் ஜானகி பாடிய என்ற இந்தப் பாடலும்
அவரது பழைய பாடல்களின் இனிமைக்கு ஓர் உதாரணமாகிறது
http://www.youtube.com/watch?v=6tQNQVOCQVM
Regards
பாடல்: விழி வாசல் அழகான மணி மண்டபம்
திரைப்படம்: பெண் குலத்தின் பொன் விளக்கு
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், P சுசீலா
நடித்தவர்கள்: ஜெமினி கணேசன், M N ராஜம்
இசை: மாஸ்டர் வேணு
வருடம்: 1959
http://music.cooltoad.com/music/song.php?id=550795
nanri nanri TFML
எனக்கென்னவோ இது சர்வர் சுந்தரம், குழன்.தெய். நடிகை போலத் தோன்றவில்லை. இவங்க மூஞ்சி கொஞ்சம் சப்பட்டையாக இருக்கிறது. எக்ஸ்பிரஷன்ஸ் நிறைய வித்தியாசம் கொடுக்கிறங்க. அந்த லேடி மூக்கை சிணுக்கிக் கொண்டு கண்ணை இடுக்கி உதட்டை இழுத்து ஒரு பார்வை பார்பாங்க.. அதை காணவே காணும். இது வேற யாரோ !!!!
http://i871.photobucket.com/albums/a...anganathar.gif
http://i871.photobucket.com/albums/a...odiyazhvar.gif
பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே !
தொண்டரடிப் பொடியாழ்வாரைப் பற்றிய திருக்கதை
விப்ரநாராயணா திரைப்படமாக 1954இல்
http://i871.photobucket.com/albums/a.../vipra1955.jpg
பி பானுமதியின் சொந்த பரணி ஸ்டுடியோ தயாரிப்பில்
பி பானுமதி ஏ நாகேஸ்வரராவோ இணைந்து நடித்த வெற்றிப் படம்
திரைப்படத்திலிருந்து மதுரக் குரலில் ஏ எம் ராஜா நாகேஸ்வரராவுக்காக
யோகமதே எழிலாம் ...வழக்கம் போல் கண்டசாலாவை பயன்படுத்தாமல்
ஏ எம் ராஜாவை பாட வைத்து இருக்கிறார்கள் மெல்லிய இனிமை
http://<a href="http://www.youtube.c...ORz2aN52bo</a>
http://www.youtube.com/watch?v=qONTssMkGAk
http://www.youtube.com/watch?v=6awzA2CsAqM
Regards
அருமை TFML..
பாட்டுக்கு பாட்டு நிக்ழச்சியில் பங்கெடுக்க ஆசைப்பட்டு எந்த எந்த எழுத்துகளில் rare songs இருக்கும் என்று யோசித்தபோது "யோ" என்ற எழுத்தில் எனக்குத் தெரிந்த இரண்டு பாடல்களில் இதுவும் ஒன்று ( இன்னொண்ணு முதல்வர் அம்மாவின் நூறாவது படத்துப் பாடல் ). வீடியோவில் பார்த்ததில்லை.
நன்றி நன்றி
( வைகுண்ட ஏகாதசிக்கு அரங்கன் தரிசனம் எக்ஸ்டிரா புண்ணியம் :bow: )
madhu :) very welcome !
yOgam nalla yOgam...
http://<a href="http://www.youtube.c...CKALK75ihg</a>
yOsichu paarunga madhu
innum ethanaaiyO yO irukkalaam
adhukkaaga indha maadri yOsi kkaadheenga
http://www.youtube.com/watch?v=fJ4-bxa1eTI
Regards