His name is Mr.Dinar! - feel free to read into it.
Rich Dad குட்ச்சிக்க நைனா...குட்ச்சிக்க ராஜா...குட்சிக்கோ மா
Poor Dad நாய் கஞ்சி குடிச்சா மாதிரி சப்புசப்புன்னு
The way he scratches his head when Senthil weeps for his 'second father' (total confeesan pa!)
அட ஃபோர்ஃபாதர், ஃபோர்மதர்க்கு பிறந்த ஃபோர்ஜரி நாயே
English pun + தமிழ் மோனை - ஆஹா!
S: வாங்க செண்டிமென்டா என் வாழ்க்கை வரலாறை சொல்றேன்
When Senthil blackmails him
GM: (embraces with camaraderie) Stop...Iyam gendilman
GM: சுடுகாட்டுக்கு தெனம் ரெண்டு பொணம் வரணும்
S:ஐயய்யே இதுக்கு கேரண்டி சொல்ல முடியாதே
GM: (plaintively asking him to empathize) இல்லம்மா...நான் த்துபாய்க்கு போயாகணுன் ..டிக்கெட்டுக்கு காசில்லாம தவிக்கிறேன்...என் நெலம உனக்குப் புரியல...எப்படியாவது கழுத்து நெறிச்சு கொன்னாவது அனுப்பு...உனக்கு உண்டான கமிசனை நான் தர்றேன்
S: (convinced) okay
GM:(shakes on it) ஜென்டில்மேன் ஒப்பந்தம்
S, GM: done
A vocabulary that includes 'forefathers' the awareness of the expression 'gentleman's agreement' and understanding that it is sealed by handshake' - all this is yet another proof of Gounder's erudition.
And my favourite
இந்த மாதிரி நேரத்துல நீயெல்லாம் அனுசரணையா நடந்துக்கணும் to an old man who refuses to die
It is not a general soft line. It is the customary advice given to the expecting father on how to take care of his pregnant wife. The choice of words for the diametrically opposite situation is unmissable.
ஓ பாய்விரிச்சு..படுத்து பிச்சையா? (connect to ஈயம் பூசி தான் பிச்சை எடுப்பியோ - in both cases the பிச்சை is only an accusation by Gounder, which in the next sentence, he takes as a fact and uses a prop for a verbal cartoon)
Hearing a சங்கு sound அடடடடா இந்த ஊர்ல இருக்க மாட்டேங்குறானுங்க (a sulking that runs counter to his livelihood. Connect: வாங்கும்போதே புது மோட்டரா வாங்கணும்...பரதேசிக்குப் பொறந்த பன்னாடைங்க இத்துப்போன இரும்ப கொண்டாந்து ரிப்பேர் பண்ணுன்னா என்னத்த பண்றது? says Mechanical Manikkam of Cheran Pandiyan)
Explaining to Dr. Vinitha how Napoleon got hurt.
GM:ஆதாவது மேடௌ புலியும் இவரும் கபடி வெளாண்டாங்களா ...புலி ரூல்ஸை மீறி கீறி வச்சிருச்சு...நான் புலியைப் போய் கட்டிப் புடிச்சு...'வேணாம் இது அடாத செயல்' அப்படின்னா கேக்காம மூக்கு மேல காலை வச்சிருச்சு
And his last plea to Vinitha :lol:
மொத்தத்துல எங்க பரம்பரை தமிழ்க்குடி - frontal attack on the political sloganeering around Tamil antiquity!
பணவாடையே அடிச்சிக்கிட்டிருந்த மூக்குல, பொணவாடை அடிக்கிது.
S: காதைக்குடுங்க
GM: ஏன் உன் கிட்ட காது இல்லையா (usual mokkai, but GM does a lot of 'taking an everyday expression literally' but check out how Senthil responds in the same plane of logic)
S: காது இருக்கு..ஆனா சொல்லமுடியாதே
GM: (gets convinced) ஆஹ்ன் சொல்லு
என்னை வாழவைக்கும் மனங்களே....வருங்காலப் பிணங்களே
மோனை நயம் பாருங்க:
இந்த திட்டத்தை நான்
அமெரிக்காவுல சொன்னேன்- ஆல்ரைட்னு சொன்னாங்க
கேனடாவுல சொன்னேன் - கங்கிராஜுலேட் பண்ணாங்க
ஃப்ராஸ்ல சொன்னேன் - ஃப்ளாட் ஆகிட்டாங்க
இந்தத் திட்டதுல சேர்றதுக்கு admission fees 'after-all' hundred rubees.
Readers of this thread would remember, HR establishing how 'atleast' instead of 'afterall' was first used in thirumadhi pazhanichamy by Gounder. That that was NOT unintentional but a conscious linguistic play is demonstrated by the 'correct' usage here.
சீக்கிரம் வாங்க...உங்களுக்கெல்லாம் ஆயுசு கம்மி...
And when defending ஊர்மானம் to the creditor
டேய் என்னப்பத்தி மட்டும் பேசு...என் ஊர் பொணங்களைப் பத்திப் பேசாதே
Pardon my overreading ahead : but what a ruthless ribbing of holding anything at all sacred What bloody affiliations can you feel strongly about? What prize fool man makes of himself when defending things which he thinks worth defending only to say them amount to nothing at all.
Bill KiLindan :rotfl2:
after he reads the address and looks at him the creditor cannot face his eyes and lowers his eyes to the ground. I find that incredibly funny.
When refusing to bury a corpse because இவன் ஃபேஸ் எனக்கு புடிக்கலை and even willing to pay to not do the work
என் நெலமை உனக்குப் புரியலை....நான் துபாய் டிக்கெட்டுக்கு வச்சிருந்த பணம்...நான் லேட்டா போய்க்கிறேன் - which of us has NOT been in this situation!
The man is a treasure trove! :bow: