ஹார்ட்டுக்குள்ள ஜெயில கட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோஷமா வாரேன்
Printable View
ஹார்ட்டுக்குள்ள ஜெயில கட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோஷமா வாரேன்
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாஆஆராய்...
வரமாட்டேன் நான் வரமாட்டேன்
இந்த கடலில் மூழ்கிவிடப் போகின்றேன்
போடா போ திரும்பாம ஓடிப்போ
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா ? அது முடியுமா ? :banghead:
விதியாகப் பட்டது வலியது அதையாரும் வெல்ல முடியாது..
வென்றிடுவேன்,, நாதத்தால் வென்றிடுவேன்
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ..
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
நீ வருவாயென நானிருந்தேன்
ஏன் மறந்தாயென நான் அறியேன்