http://i49.tinypic.com/2yl04fk.jpg
Printable View
எ .வி .ரமணன் அவர்கள் புரட்சித்தலைவர் பற்றி குறிப்பிட்ட
மறக்கமுடியாத அந்த சம்பவங்கள் என்னுடைய மனதை
ஈரமாக்கியது கண்களை குளமாக்கியது
நன்றி ஜெய் சார்
திருப்பூர் குமரன் குடும்பத்தாருடன் நமது தலைவன் மிகவும்
அபூர்வமான படம்
நன்றி ரவி சார்
சைலேஷ் சார் தங்களின் வீடியோ பதிவுகள் அனைத்தும்
அருமை தொடர்ச்சியாக வெவேறு கோனத்தில் தலைவரை
பார்க்க கோடி கண்கள் வேண்டும்
\
நன்றி சைலேஷ் சார்
அசத்துங்க
பெங்களுரு ஸ்ரீராமபுரம் தேவி தியேட்டரில் 1980
காலகட்டத்தில் மறு வெளியிட்டில் வெளிவந்து படகோட்டி
அதிக வசூலை அள்ளித்தந்தது
http://i45.tinypic.com/2ahfcpg.jpg
குறுகியகாலத்தில் 300 பக்கங்கள் கடந்து 400 பக்கங்களை
நோக்கி வெற்றி நடைபோடும் நமது மக்கள்திலகம் mgr part 3
திரியை வெற்றிவழியில் நடத்தி செல்லும் வினோத் சார் ,
ரவி சார் ,ஜெய் சார்,செல்வகுமார் சார் ,சிவகுமார் சார் ,
கலியபெருமாள் சார் ,சைலேஷ் சார் ,மாசனம் சார் ,ரூப் சார் ,
tmf lover ,மற்றும் ராகவேந்திரன் சார் ,வாசுதேவன் சார்
பம்மலார் அனைவருக்கும் எனது கனிவான வாழ்த்துக்கள்
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
http://i45.tinypic.com/10sg3kw.jpg
http://i49.tinypic.com/2ngftz4.jpg
75ஆம் பிறந்தநாள் காணும் சரோஜாதேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து நல்ல பதிவுகளை தறும் mgr ரூப் சார் உங்களுக்கு
என்னுடைய நன்றிகள் பல
http://i46.tinypic.com/20z5gk6.jpg
நன்றி ராணி வாரஇதழ்
புதிய முயற்சியாக பாட்டுப்புத்தக சேமிப்பு
திரியில் தொடங்கி வைத்த திரு ராகவேந்திரன் சார்
உங்களுக்கு எனது நன்றி
http://i47.tinypic.com/1zmch9w.jpg
நவீனன் அவர்கள் கூறியது போல் அப்படம் சில ஆயிரம் அடிகள் படமாக்கப்படவில்லை. முதல்நாளிலேயே கைவிடப்பட்டது.
http://www.youtube.com/watch?v=qo-ZL...ature=youtu.be
PERIYA IDATHU PENN1
http://www.youtube.com/watch?v=s-o2FSt_Dlc&feature=youtu.be
MADURAI MEETA SUNDARA PANDIAN
http://www.youtube.com/watch?v=iHgMRHoW-5M&feature=youtu.be
NETRU INDRU NAALAI1
http://www.youtube.com/watch?v=AMPS920zYVM&feature=youtu.be
PETRAL THAN PILLAIYA1
இன்று பிற்பகல் ஜெயா தொலைகாட்சியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் நடிகை சரோஜாதேவி அவர்கள் தனது பேட்டியில் நமது இதய தெய்வம் மக்கள் திலகம் பற்றி மிகவும் அருமையாக கூறினார் .
அவர் கூறியது ;
கடவுளிடம் வேண்டினால் கூட கொஞ்சம் நேரம் கடந்த பின்னர்தான் உதவி கிடைக்கும் .அனால் மக்கள் திலகத்திடம் வேண்டினால் உடனே உதவி கிடைக்கும் .அவர் எனது தெய்வம் .
http://i49.tinypic.com/f387j6.png
நாளை பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கும் ,மக்கள் திலகத்தை பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கும் நன்றி கூறுவோம் .