http://i59.tinypic.com/ao6vj4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
Printable View
http://i59.tinypic.com/ao6vj4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/6yp9g4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i62.tinypic.com/2nr3c6g.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i59.tinypic.com/30jmlac.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i60.tinypic.com/nmakox.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/2en9it4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/2ue6tky.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/fkcqqc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i60.tinypic.com/skuzja.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i60.tinypic.com/ndquxe.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Singapore MGR facebook
http://i58.tinypic.com/2442n12.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i62.tinypic.com/30jgxti.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
நீண்ட ....இடைவெளிக்கு பிறகு நமது திரியில் பங்கேற்று 2000 பதிவுகள்
முடித்து தொடர்ந்து பதிவிட இருக்கும் நண்பர் திரு. ராமமூர்த்தி
அவர்களுக்கு என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
சார்பாகவும் நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
WELCOME BACK VELLORE RAMAMURTHY SIR
CONGRATULATION FOR 2000 POSTS
http://i1170.photobucket.com/albums/...ps39634160.jpg
this week cinema secret book published special edition for thalaivar
http://i1170.photobucket.com/albums/...ps8fc88565.jpg
please Yukesh Babu. Don't again post this photo. Whatever may be our differences, I cannot control my tears to see your icon like this, suffering from the pains of a bullet getting lodged in his throat.
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழா -புகைப்படங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/2u5zurs.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழுவும் இணைந்து வைத்த பேனர்.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் வைத்த பேனhttp://i61.tinypic.com/nx1izd.jpgர்.
today sunlife channel telecasted evergreen movie of 1964 vettaikaran 19.00 hrs
tomorrow sunlife channel willbe telecast kannan en kadhalan 11.00 am
thalaivar rocks in bigscreen and small screen continuously
ஆல்பட் அரங்கு வளாகத்தின் முன் திரண்ட மக்கள் கூட்டம்
http://i61.tinypic.com/dq4xs6.jpg
ஆல்பட் அரங்கு அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்கு நிறைந்தது.
http://i62.tinypic.com/xggryv.jpg
திருநின்றவூர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு.கலைவாணன் ஏற்பாடு செய்த பேனர்கள்.
http://i61.tinypic.com/2viovhi.jpg
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்கள் ரூ.70/- புல் விளக்கு எரியாததற்கு
விளக்கம் அளித்ததற்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 27/06/2014 முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைக்கு வருகிறது.
தகவல் உதவி:மதுரை திரு. எஸ்.குமார்.
KANNADASAN BIRTHDAY SPECIAL DIALOGUE FROM NADODI MANNAN
http://i1170.photobucket.com/albums/...ps58414470.jpg
யாரிவன் , எங்கிருந்து வந்தான் , என்ன இவன் பழைய கதை என்றெல்லாம் குழம்பும் உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது .
கண்ணாடி உன்மனம் , அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் .
அரண்மனை , அதிகாரம் ஆள் , அம்பு , சேனை இதுதான் நீ காணும்
உலகம் . இன்னொரு உலகம் உண்டு , நான் கண்டது , நீ காணாதது .
காடு சுற்றுவார்கள் , கலப்பை பிடிப்பார்கள் , உழுவார்கள் , விதைப்பார்கள் , அறுப்பார்கள் சுமப்பார்கள் ; ஆனால் உண்ண மட்டும்
உணவின்றித் தவிப்பார்கள் . அத்தகைய மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன் .
படையிலே சேர்ந்தேன் , மக்களுக்குப் பணி புரிய , நாட்டைக்
காக்க . சேர்ந்த பின்பே அறிந்தேன் , ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது ; வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாள வைத்தது என்று . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் ,வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் . அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி , அணைக்கத் தாவும் என் மன சாட்சி .
ஏன் இப்படி ? எதற்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . கடைசியில் ஒரே ஒரு முடிவுக்கு
வந்தேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டில் தலைவன் ஆகும் வரை , உங்கள் சர்வாதிகார ஆட்சிக்கு எல்லையே இல்லை என்று உணர்ந்து , புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .
புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல . அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு , கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை , குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை . கத்தி எடுக்காத ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .
பிடிபட்டேன் ஒருநாள் , சிறையில் வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது , அவன் சிறையிலே சிறையிலே
இருந்தபோது , பாராளுவோர் தந்த பரிசுகள் , சவுக்கடி , சூடு !
செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி உண்டு , ஏழை அதனினிலும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே ? என்று கேட்டதற்காகவா இந்த தண்டனை ? "
வசனம் : கவியரசு கண்ணதாசன் .
விரைவில் எதிர்பாருங்கள்
மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான
தேவரின் "விவசாயி "
.
தகவல் உதவி:மதுரை திரு. எஸ்.குமார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்ட திரு.கைலாசம் இரு விரல்களை
உயர்த்தி காட்சி அளிக்கிறார்.
http://i57.tinypic.com/msy8g1.jpg
தமிழர்களின் பெருமை, நல்லோர்களின் மனதை ஆண்ட மன்னாதி மன்னன்! பெருமை அடைகிறோம் தலைவா உனது பக்தன் என்று கூறிடவே!!
http://i1170.photobucket.com/albums/...ps7f92bff6.jpg
காலத்தால் அழியாத பெருமை கொண்ட மாமனிதர், தலைமுறை தலைமுறையாய் வரும் அனைத்து சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களிலும் குடி கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார், ஓங்குக புரட்சி தலைவரின் புகழ்!
http://i1170.photobucket.com/albums/...psebd083d1.jpg