மனசெல்லாம் தூரலா நினைப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சுகமும் அடடா எனக்கு
நிக்காம
Printable View
மனசெல்லாம் தூரலா நினைப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சுகமும் அடடா எனக்கு
நிக்காம
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா
Sent from my SM-G935F using Tapatalk
இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா
ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா
ஏய் பெருசு இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு இரும்பு மனசு
ஏய் உள்ளார குத்தம் இல்ல சுத்தம்...
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால்
Sent from my SM-G935F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லிவா காற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத்தொட்டு அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி...
https://www.youtube.com/watch?v=T2mgqnNgA0A
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த
கோடைக் கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வந்தது
உன் ஆடை தொட்டு ஆடுகின்றது
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை...
அத்தை மகனே போய் வரவா
அம்மான்
ammaanai azhagu migum kanmaanai aadivarum penmaanai thedivarum perumaanai
nambiya pen oru
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக் கதை இது
..................................
நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் மோதி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம்...
காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்
என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்
Sent from my SM-G935F using Tapatalk
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்
நான் அனுப்புவது கடிதம்...
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை
எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்து விட்டதோ அம்ம்மம்மா
காட்டினிலே கூடு கட்டி கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல் அம்மம்மா என்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு...
போன உசுரு வந்திருச்சி உன்னை தேடி திருப்பி தந்திருச்சி
இது போல ஒரு நாளே வர வேணா
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா...
மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்...
ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்
அருகினில் குதிக்கிற அருவியிலே
Sent from my SM-G935F using Tapatalk
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலமுடியினில் பனி...
VeLLi pani malaiyin meedhulavuvom adi
Melai kadal muzhudhum kappal......
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்கச செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
பாதைகள் இங்கே தெரியவில்லை
பயணங்கள்...
பூமியிலே யாருமே தனியாக பிறப்பதில்லை
வழித்துணையும் வருகையிலே பயணங்கள் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
.................................
ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும்...
உயிரே பிரியாதே உறவே விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை
பிறவியில் மீதம் நீ தந்த
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வானம் முடியுமிடம் நீ தானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசம்...
தேவன் வந்து பூத்தூவ மனம் ஆயிரம் கவி பாடும்
சுவாசம் யாவும் சுகராகம் இதழ் எழுதும் புது மேகம்
மேகம் கருக்கையிலே
புள்ளே தேகம் குளிருதடி
ஆத்தக் கடந்திடலாம் புள்ளே
ஆசையை என்ன செய்வேன்
அக்கரை...
https://www.youtube.com/watch?v=zUkIkCKIaMo
இக்கரைக்கு அக்கரை பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதய...
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம்
Sent from my SM-G935F using Tapatalk
யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனனாம் அந்த அர்ச்சுனனும்
யாத்திரை வருகையிலே தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து மதுரைக்கு வாராக
தென் மதுரைக்கு வாராக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்
அல்லியோ புது ரோசா பார்த்தான் அர்ஜுன மகராசா
அல்லி மலருல கள்ளு வடியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு...