அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
Sent from my SM-G935F using Tapatalk
Thank you Raj! :) I have corrected his name to the shorter version instead of the confusing combination. In one of many Wikipedia entries, he is named as follows: "(Tamil: ஊத்துக்காடு வேங்கட கவி) (c. 1700-1765) or Oottukadu Venkata Subbaiah Iyer was one of the pioneering composers [1] in Indian classical Carnatic music".
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile aadum vizhiyile geetham paadum mozhiyile
கீதம் சங்கீதம்
நீ தானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்...
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
வீண் பெருமை காட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே...
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்...
https://www.youtube.com/watch?v=6OZG5usH2GY
தேன் சிந்துதே வானம் (1975)/வாலி/V. குமார்/K.J.யேசுதாஸ்/சிவகுமார்
மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
Sent from my SM-G935F using Tapatalk
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
Sent from my SM-G935F using Tapatalk
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பாகும்
காலங்கள் யாவும் நம்மோடு போகும்
பூங்காற்று தாலாட்டு அன்பே அன்பே...
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
madhanghaLil avaL margazhi
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
நாலிலே ஒன்று தான் நாணமும் இன்று தான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி...
https://www.youtube.com/watch?v=E5Th1PyLip0
Kannadasan/MSV/SPB/PS/Ravichandran/Kanchana
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
Sent from my SM-G935F using Tapatalk
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்...
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை ,
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன்மழை
Sent from my SM-G935F using Tapatalk
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எது தான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
https://www.youtube.com/watch?v=Yaqb9uozG9E
Muhamad Mehta/Ilaiyaraja/SPB & Janaki/Karthik & Suhasini - Ragam: Sudhadhanyasi
Hi RD!
மலரோ நிலவோ மலைமகளோ நீதானா, அழைத்ததும் நீதானா
நெடு நாளாய், நினைத்ததும் இது தானா, நீதானா அழைத்ததும் நீதானா
Hi vElan! :)
நீ தானா நெசம் தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்
ஆத்தாடி மடி தேடி
அச்சுவெல்லம் பச்சரிசி கேக்குறே
எனக்கென்ன ஆகுது எதமாக நோகுது
தொண்டக் குழி தண்ணி வத்தி போகுது...
https://www.youtube.com/watch?v=_deCvX92wCM
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
நெஞ்சில் ஜில் ஜில் எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்
அழியாது காதல் அழியாது காதல்...
காதல் கிரிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
Sent from my SM-G935F using Tapatalk
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...
ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல
அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா
பழகிக் கெடுப்பதுதான் பெண்களின் பழக்கமடா
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்...
irukkum idathai vittu illaadha idam thedi
engengo alaigindraar gnaana thangame
vaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும்போது
கடவுளை இன்று நம்பும் மனது...
https://www.youtube.com/watch?v=tK6Cq1B-J1Q
யாரடி நீ மோஹினி (2017)/ ந. முத்துக்குமார்/ யுவன் ஷங்கர் ராஜா/ உதித் நாராயண்/
தனுஷ் & நயன்தாரா
varugiraaL unnai thedi varugiraaL unnai thedi un
vaasalil urugi urugi nindru maNavaaLan neeye endru
vaNakkam RD ! :)
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது...
https://www.youtube.com/watch?v=nSuy6ucSJ4E
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே...
நண்பனைப் பார்த்த தேதி மட்டும்
ஒட்டிக் கொண்டதென ஞாபகத்தில்
என்னுயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவுத் துடிக்கும் என் இருதயத்தில்
என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே
என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட
காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே
நீ தந்த சொந்தம் மாறாது
நான் கண்ட இன்பம் தீராது
உன்னருகில் உன்னிதழில் உன் மடியில்
உன் மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்
என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
பாவையின் பொன் மேனி ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே
நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகே புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனின்
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்
என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே...
https://www.youtube.com/watch?v=_EB-b5545RQ
நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
Sent from my SM-G935F using Tapatalk
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
............................................
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்
..................................................
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்...