-
This is not PP, but a pep up song for the Covid-19 depression!
An enchanting composition in Amritavarshini raagam by Raja,
sung by the one and only K.J. Yesudas and S. Janaki! :)
https://www.youtube.com/watch?v=Yh46vd2LCjU
Thanks to Mani Ratnam for being a visionary and to Rajshri Tamil for the video...
-
Porandhaalum aambaLaiyaa porakka koodaadhu ayyaa
porandhuvittaa pombaLaiyai ninaikka koodaadhu
vaNakkam RD ! :)
-
வணக்கம் ராஜ்! :)
பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பளை ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையா நடந்தானாம்...
-
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்
Sent from my SM-N770F using Tapatalk
-
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபயுமே
காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது
ஆனது ஆகட்டும் கோப்பை என்துன்களே...
https://www.youtube.com/watch?v=wKBm5jP-V44
-
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
-
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
சென்பகத்தை வாங்கி வந்தேன்
பெண் முகத்தின் நினைவாக
சென்பகத்தை வாங்கி வந்தேன்
பெண் முகத்தின் நினைவாக
உனக்காக
அன்பே... நான் உனக்காக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
நீரினில் தோன்றிய நிழல் அல்ல காதல்
நினவுகள் தீட்டிய காவியப் பாடல்
உன்னை எதிர்பாக்கும் மனமென்னும் ஊஞ்சல்
இன்றே நீ வருக
இதயம் நலம் பெறவே இதழால் தேன் தருக
இதயம் நலம் பெறவே இதழால் தேன் தருக
உனக்காக
அன்பே... நான் உனக்காக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
அன்பு நிறைக் காதலியே அழகு மலர்ப் பூங்கொடியே
திருமுகத்தில் நிலவெழுதி இரு விழியில் மையெழுதி
அன்பு நிறைக் காதலியே அழகு மலர்ப் பூங்கொடியே
திருமுகத்தில் நிலவெழுதி இரு விழியில் மையெழுதி
உலவுகின்ற பேரழகே உனக்கொன்று எழுதுகிறேன்
மலர் போல என் மனதைப் பறித்தது தான் பறித்தாயே
குழலோடு சூடாமல் சுடு நெருப்பில் ஏன் எரித்தாய்
பனித் துளியின் வாழ்வெல்லாம் சில நேரம் என்றாலும்
கதிர் வந்து முத்தமிடக் காத்திருக்கும் எந்நாளும்...
https://www.youtube.com/watch?v=rCIVsWQTTFA
This 1969 song was what made me believe that Balu was going to become a superstar singer!
He smiled at me sweetly when I told him that recently. It took me a long time to transcribe the
lyrics perfectly. If Vaali saw this posting, he would say that this is the only on-line version that
has the lyrics exactly as he wrote them! :)
-
iru vizhi parugum virundhu iyarkkai singaaram
ennaaLum evarkkum ayarvai neekkum marundhu
vaNakkam RD ! :)
-
வணக்கம் ராஜ்! :)
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கே தூது விட்டாள்...
https://www.youtube.com/watch?v=rfdw0GQ7yhc
-
thaamarai poo kuLathile saayankaala pozhudhile
kuLikka ponen thannaale kooda vandhaan pinnaale
yaar adhu maamaa avan per sollalaamaa
vaNakkam RD ! :)
-
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ...
-
அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை
Sent from my SM-N770F using Tapatalk
-
ஒண்ணும் [ஒன்றும்] தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா
கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்...
https://www.youtube.com/watch?v=mPHk-wHO71Q
-
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
-
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே
உம்மை புரிந்துகொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே…
-
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
-
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்...
-
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
-
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி...
https://www.youtube.com/watch?v=JPjYdyIFAb4
-
aanadhu aagattum ponadhu pogattum
naandhaane inimel raajaa
vaNakkam RD ! :)
-
வணக்கம் ராஜ்! :)
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி... சொல்லடி
முன்போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி... ஏனடி
நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை
தூக்கில் போட்டு கொல்ல
நீ வாராய்
புரையேரும்போதெல்லாம்
தனியாக சிரிக்கின்றேன்
அது ஏனடி...
https://www.youtube.com/watch?v=csL6OrFKako
Yei Nee Romba Azhaga Irukke (2002) - Srinivas/Sujatha, Srinivas & Sunitha Sarathy
-
நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
-
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அள்ளத் தடை இங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது
-
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
Sent from my SM-N770F using Tapatalk
-
Hello NOV, how are you? :)
மனதில் என்ன நினைவுகளோ
இளமை கனவோ அதுவோ எதுவோ
இனிய ரகசியமோ
-
Hi Priya... I'm fine, how are you?
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
Sent from my SM-N770F using Tapatalk
-
Good too, thanks!
இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்
-
அட போய்யா போய்யா உலகம் பெருசு
நீ ஒரு பொடி டப்பா
இந்த பேனா பெருசப்பா
அட நீயா இல்லை நானா
வெறும் சவடால் எதுக்கப்பா
-
ஒரு தேவதை வந்தது
மனச்சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச்சிறை கூண்டை திறந்து சென்றது
என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர
-
How is Covid issue there Priya?
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா
-
Spreading rate and hospitalizations went down. All are still wearing masks and social distancing still...
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
-
-
That's good... but what I read in the news is things in the US are bad.... :think:
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால்
நியாயம் வருமோ
-
Quote:
Originally Posted by
priya32
How is it for you all?
Things are almost back to normal here...
But starting yesterday, mask wearing and social distancing has been strictly enforced.
Home Quarantine is no longer allowed, due to some people (foreigners) taking advantage of it.
Borders are still closed, do the virus is largely contained.
-
Different states are going through different kinds of issues. It depends on which state the news is focused on when you read a common news for US. Our state is planning to start re-opening the schools in about a month. But this plan might change over night. All we know now is that normalcy is unpredictable...
-
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேச வா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
-
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்
வேறெதிலே உந்தன் கவனம்
-
School had re opened here more than a month ago... in stages
First was for exam going years, then colleges, then upper secondary....
Two weeks ago, kindergardens and nurseries were allowed to open
-
உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
அந்த காமனின் பூஜையிலே
நான் மோகனம் பாடுகிறேன்
-
மோகனப் புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாகசமே நீ புரியாதே