கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaattum maram urangum kazhaniyile nel urangum
paattu poruL urangum paarkkadalil meen urangum
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum paaNam
thookkam vallai maamaa kaakka vaikkalaamaa
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை
பார்த்தேன் சிரித்தேன்.
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன்
என நான் நினைத்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
Sent from my SM-N770F using Tapatalk
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்கவொன்னா வேதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
Sent from my SM-N770F using Tapatalk
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
avaL parandhu ponaaLe ennai marandhu ponaale
naan paarkkumpodhu
மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
ஆசை வச்சேன் உன் மேல மச்சான்
அரளி வச்சேன் கொல்லையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் மேல கொண்ட ஆசை
உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமா சொல்லுறேண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே பொன்னு ரத்தினமே
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கத்திரிக்கா கத்திரிக்கா
கத்திரி குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்
காதல் பேரிக்கா
Sent from my SM-N770F using Tapatalk
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaazha ninaithaal vaazhalaam vazhiyaa illai boomiyil
aazha kadalum
பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் புண்ணியம் மின்றி விலங்குகள் போல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி
ஹே நச்சரிக்கும் சிட்டு குருவி
ஹே ரெக்கை கட்டி பறக்கும் அருவி
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டான் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி
மாடி மேலே மாடி கட்டி
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் சீமானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி
Sent from my SM-N770F using Tapatalk
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
Sent from my SM-N770F using Tapatalk