ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம்
Sent from my SM-N770F using Tapatalk
உள்ளே புது மின்சாரங்கள் பாய என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
Sent from my SM-N770F using Tapatalk
பாதை வகுத்தபின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
en annai seidha paadam naan maNNil vandhadhu
en azhagu seidha paadam nee ennai kaNdadhu
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
Sent from my SM-N770F using Tapatalk
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொல்லாத பூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு
நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
நான் பாடும் பாடல் தேனாகவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
ஒத்தையடி பாதையிலே
அத்த மவ போகையிலே
காலடியோ மண் மேலே அம்மாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ளே
அது என்னாச்சு சம்மதம்
Sent from my SM-N770F using Tapatalk
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செந்தூரஆஆ
சேர்ந்தே செல்வோம் செந்தூரஆஆ
செங்காந்தள் பூ.உன் தேராஆஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயாா
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ எய்த பாணம்
நான் கொண்ட நாணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம்
Sent from my SM-N770F using Tapatalk
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையுங்காலுந்தானே மிச்சம்
காடு வெளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்கு பின்னே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
anbu manam kanindha pinne achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
பாவை பாவைதான் ஆசை ஆசைதான்
பார்த்து பேசினால் ஏகபோகம் தான்
தானே வந்தால் வாசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வேர் வரைக்கும் சாரல் மழை தாகம் வந்து பாய் விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே மோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு கன்னி உன் முகத்தை மூடு
என்னை கொல்லாதே
தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே
கண்மணி சொன்ன என் சொல்லில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
Sent from my SM-N770F using Tapatalk
உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாடோடி மன்னா போகாதே
நீரின்றி மீனும் வாழாதே
விழியன் ஈரம்
Sent from my SM-N770F using Tapatalk
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே
முயன்றால் எதுவும் முடியும்
Sent from my SM-N770F using Tapatalk
முடியும் என்றால் படியாது
படியும் என்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா வா வா என்று அர்த்தமே அகராதி இங்கு மாறும் அன்பே
ஆடைக்குள் மூடி நிற்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk