dear Ragahvendra sir
please add Amma Ne vazhga song please
regards
kumareshanprabhu
Printable View
dear Ragahvendra sir
please add Amma Ne vazhga song please
regards
kumareshanprabhu
,
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி உன் மனச பாத்துக்க நல்லபடி"
இந்த வைரவரிகளை நினைவில் நிறுத்துங்கள், வருத்தங்களை விலக்குங்கள், திரிக்கு திரும்புங்கள்.
ஒரு அருணோதயத்தை நாங்கள் காண்போம் !
"காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு"
என்கின்ற "ராஜா" பாடல் வரிகளைப் பாடிக்காட்டி பம்மலார் ஆகிய எனக்கே 'அல்வா' கொடுக்கக் கூடாது.
அல்வா என்றவுடன் நினைவுக்கு வருகிறது,
திரிக்கு சில தினங்களாக இதுபோன்று 'அல்வா' கொடுத்தது போதும், எப்பொழுதும்போல் நிஜமான இனிப்பு 'அல்வா' கொடுக்க வீறுகொண்டு வாருங்கள் !
இது ஆண்டவன் கட்டளையோ, அரசகட்டளையோ அல்ல, உங்கள் பம்மலாரின் பாசக்கட்டளை ![/b][/color][/size]
உரிமையுடன்,
உங்கள் இளைய சகோதரன்,
பம்மலார்.[/QUOTE]
இது எனது அன்பு கட்டளையும் ஆகும்.
உத்தமர் கோபம் சில நாளே.(அது வளராதே)
கோபால்
[QUOTE=pammalar;848346]கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கலாட்டா கல்யாணம்
டியர் பம்மலார், தாங்கள் பதிவிடும் கலையுலக பிரம்மாவின் காவியப் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் அருமை. கலாட்டா கல்யாணம் நடிகர்திலகத்தின் திரை வரிசையில் ஒரு வித்தியாசமான படம். நான் மிகவும் ரசித்த நகைச்சுவைத் திரைப்படம் இது. தங்கள் பதிவிற்கு நன்றி.
கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீடு, அதன் வெற்றி, இவற்றைப் பற்றி நமது அருமை நண்பர் தென்காசி திரு. கணேசன் அவர்கள் ஆற்றியுள்ள கவிதை நிழற்படமாக தங்கள் பார்வைக்கு.
http://i872.photobucket.com/albums/a...rnanpoem01.jpg
http://i872.photobucket.com/albums/a...rnanpoem02.jpg
http://i872.photobucket.com/albums/a...rnanpoem03.jpg
http://i872.photobucket.com/albums/a...rnanpoem04.jpg
அன்பு நண்பர் தென்காசி கணேசன் அவர்கள் அழகாய் கவிதை வடிப்பதில் வல்லவர். நடிகர் திலகத்தின் அனைத்து பிறந்த நாள் விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்பவர். 2010 அக்டோபர் 1 அன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவிற்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது இந்த கவிதையின் இறுதி வரி படிக்கும் போதுதான் தெரிகிறது அவர் கோவைக்கு மாற்றலாகி சென்றிருக்கிறார் என்று.
இந்த கர்ண வாழ்த்துப்பாவிலும் அவரது முத்திரை பளிச்சென்று விழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக
சாதனை படிக்கட்டில் ஏறியவர் பலர் இருக்கலாம்
ஒரு முறை அல்லது இரு முறை
சறுக்காமல் அங்கேயே ஆட்சி நடத்திய
ஒரே உலகக் கலைஞன் நீ ஒருவன்தானே!
என்பது சிகரம்.
அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்!
அன்புடன்
Karnanukku kavithai,
Arputham,Attagasam,Amarkkalam
Thiru, Thenkasi ganesan avargale ,thodarattum ungal sivajiyin pugaz padum pani
Thanks Ragavendran sir, for publishing this
Then Kasi Ganesan Kathai Arumai.Vaazhthukkal.
தென்காசி கணேசன் அவர்களின் கவிதை அருமை. பதிவிட்ட ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.
KARNAN
40th day
Super hit
கவிஞர் தென்காசி தெ. கணேசன் அவர்களின் கவிதை அருமை. அந்த கவிதையை இயற்றியதற்காக அவருக்கும், அதை செவ்வனே பதிவிட்டமைக்காக திரு. இராகவேந்திரர் அவர்களுக்கும் என் நன்றி!
தென்காசி கணேசன் கவிதை அனைத்து ரசிகர்களின் எண்ண ஓட்டத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது என்றால் அது மிகையில்லை. அவருக்கு நமது பாராட்டுக்கள்.
கர்ணன் திரைப்படம் வெளியாகி 5 வாரங்கள் முடிந்து 6வது வாரம் நடக்கும் நிலையில் இது வரை நடந்த கொண்டாட்டங்கள் சில காணொளியாக பதியப் பட்டு நெடுந்தகடாக வந்துள்ளன. அதன் நிழற்படம் இதோ. மேலும் விவரம் வேண்டுவோர் திரு விஜயகுமார் அவர்களை 7299215188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
http://i872.photobucket.com/albums/a...LEBCD22412.jpg
நெடுந்தகட்டினை திரு வேணுகோபால் அவர்கள் வெளியிட திரு சிவநேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்
http://i872.photobucket.com/albums/a...D22412FW05.jpg
பேனருக்கு ரசிகர்கள் மரியாதை செய்யும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...D22412FW07.jpg
ராஜ ராஜ ராஜ ராஜ நடை
வால்மீகி ராமாயணத்தில் ராமனின் நடையை விளக்கும் பொது நாலு வகை நடையை சிறப்பாக குறிப்பிடுவார். சிங்க நடை,புலி நடை,யானை நடை,எருது நடை என்று.
நடிப்பின் கடவுள் ஒருவர்தான் ராமனுக்கு பிறகு இந்த நான்கு வித ராஜ நடைகளையும் வித்யாசம் காட்டி நடந்தார்.பொத்தாம் பொதுவாக ராஜ நடை என்று ஒரே வகையாக நடக்காமல்(ப்ரித்வி ராஜ் கபூர் போல்) சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடிப்பின் உச்சத்தை காட்டினார்.
சிங்க நடை-தலைமை மாண்பை கம்பீரத்துடன் குறியிடும் நடை.உத்தம புத்திரன் பார்த்திபன் கடைசி காட்சியில் நடப்பது,ஹரிச்சந்த்ராவில் நடப்பது,
கர்ணன் படத்தில் ராஜாவாக பதவியேற்கும் பொது நடப்பது.
புலி நடை-அதிக பட்ச கோபத்தில்,சீற்றத்தில் நடப்பது. உத்தம புத்திரன் விக்ரமன் ,பார்த்திபனை பிடிப்பதில் கோட்டை விட்ட கோபத்தில், திருவிளையாடலில் தன பாடலில் பிழை சொன்ன கோபத்தில்.
யானை நடை-பெருமித நடை.திருவருட்செல்வர் நடை,கந்தன் கருணை நடை,ராமன் எத்தனை ராமனடி சிவாஜி நடை-சாதித்த பெருமிதம்.
எருது நடை-அகந்தையை,அலட்சியத்தை குறிப்பது. உத்தம புத்திரன் விக்ரமனின் பதவியேற்பு விழா நடை,வீரபாண்டிய கட்டபொம்மன் உச்ச காட்சி நடை.
ராகவேந்தர்,நெய்வேலி நண்பருக்கு நிஜ அர்ப்பணம்-நான் மிக ரசித்த எழுபத்தி ஆருக்கு பிறகு வந்த நடிப்பு கடவுள் கட்சிகள்-
---தீபம் படத்தில் சுஜாதா ,தன் தங்கையுடன் வீட்டுக்கு வரும் காட்சியில் அவரை கவர பேச்சு கொடுக்கும் காட்சி. அதே படத்தில் சத்யப்ரியாவை பீஸ் பீஸ் ஆக்கும் காட்சி.
---ஹிட்லர் உமாநாத்தில் தன் மனையிடம் அவள் superiority காம்ப்ளெக்ஸ் கொண்டிருப்பதை சுட்டி காட்டி பொருமும் காட்சி.
---நான் வாழ வைப்பேன் படத்தில் ,டிராவல் ஏஜென்சிக்கு விசாரணைக்கு வந்து போலீஸ் கேட்கும் கேள்விகளின் பொது,மறந்த விஷயங்களை நினைவு படுத்தி கொள்ள முயல்வது.
----வாழ்க்கை படத்தில் தனிமையில் இருக்கும் உச்ச காட்சி ,அம்பிகாவுடன் விரக்தியில் பேசும் காட்சி.
---ராஜரிஷியில் திரிசங்குவிடம் வசிட்டரை தாக்கி குத்தலாக பேசும் காட்சி.
---ஜல்லி கட்டு படத்தில் சத்யா ராஜ் இடம் சதாய்க்கும் இடங்களும் ,பிறகு தன் மனதை திறப்பதும்.
---ரிஷி மூலத்தில் மனைவியுடன் தன் பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு மன்னிக்க மன்றாடும் காட்சி.
---அண்ணன் ஒரு கோவிலில் தங்கையின் நிலை குறித்து புலம்பும் காட்சி.
---தியாகம் குடித்து விட்டு அறிமுகம் ஆகும் காட்சி,ஜஸ்டின் சண்டை.
---வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில் காட்சி.
---என்னை போல் ஒருவனில் நண்பன் சுற்றத்தாரை பற்றி அறியாமல் நண்பனை போல் நடிக்கும் நயமான நகைச்சுவை காட்சி.
Mudhal mariadhai,தேவர் மகன் காட்சிகள்-நான் சொல்லியா புரிய வேண்டும்?
dear raghevndra Sir
amma ne vazhga from ananda kanner movie
regards
kumareshanprabhu
Audio is at
http://www.muzigle.com/track/amma-nee-vazhga
http://www.raaga.com/play/?id=23286
Cheers,
Sathish
Ananda kanneer movie at http://www.tamilflix.net/tag/aanandh...-watch-online/.
Cheers,
Sathish
thank you
My Dear Beloved N.T. Fans,
I extend my sincere thanks for all your good wishes; I was really overwhelmed for all your hearty wishes.
Thanking you all again.
JAIHIND
M. Gnanaguruswamy
From Ithayakkani website....
எம்.ஜி.ஆர்., சிவாஜியின் நட்பு எத்தகையது?
Mahesh,
Our NT is a very good friend of all actors and Politicians.
திரு. கோபால் அவர்களுக்கு,
முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நல்ல கவிதை alignment சரியில்லாததால் படிப்போர் கவனத்தை திசை திருப்பிவிடுமோ என்ற அச்சத்திலேயே அதை alignment செய்து அதன் தனித்தன்மை குன்றாமல் புத்தம் புதிய வடிவில் இங்கே பதிவிட்டிருக்கிறேன். தங்கள் அனுமதி கோராமல் அதை செய்ததற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.
நட்புடன்
அன்பு நண்பரே,
உங்கள் உதவியால் என் கவிதை எனக்கே பிடிக்கிறது.மிக்க நன்றி.என் குறையே தட்டச்சுவதும் ,சீரமைப்பதும்தான் .இதற்கு ஏன் என் அனுமதி.
நண்பன்
கோபால்
திரு. கோபால் அவர்களுக்கு,
மெய் வாழ்வில் வேடந்தரிக்கா உலக நடிகன் நீ!
மீன் கொடுத்து ஆள் சேர்க்காமல் பலர்க்கு
தூண்டிலளித்து வாழ்வித்தவன் நீ!
என்னை கவர்ந்த வார்த்தைகள்! இந்த வரிகள் எனக்கு ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்தியது. நடிகர் திலகம் அவர்களின் நாடக மன்றத்தில் கதாநாயகியாக வேடமேற்று நடித்த திருமதி. ஜி. சகுந்தலா அவர்கள் பின்னாளில் வறுமை காரணமாக உதவி கேட்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களிடம் போயிருக்கிறார். அவரும் ஒரு பத்தாயிரம் ரூபாயை அவரிடம் தந்திருக்கிறார். நன்றிப் பெருக்கோடு வெளியில் வந்தவர் அடுத்தது நடிகர் திலகம் அவர்களிடம் போயிருக்கிறார். அவர் திருமதி. ஜி. சகுந்தலா அவர்களை அமர வைத்து அவருடைய பிரச்சனைகளை தெளிவாக கேட்டவர், உடனே சிவாஜி நாடக மன்றம் சார்பாக எந்தெந்த ஊரில் நாடகம் நடத்த படவில்லை என்ற பட்டியலை தயார் செய்து அந்தந்த ஊரில் நாடகம் நடத்தி ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்திருக்கிறார். இந்த நிகழ்சிய நான் நிறைய பேரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதாவது உதவிக் கேட்டு வந்தவருக்கு ஒரு தொகையை கொடுத்து அதோடு அனுப்பியிருந்தால் அவருடைய வேலை முடிந்திருக்கும். அந்தம்மாவும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு போயிருப்பார். ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் கையிலிருக்கும் பணம் தீரும் வரை தான். அதன் பிறகு மறுபடியும் யாரிடம் போய் பணம் கேட்பார். மீண்டும் வறுமையை தழுவ வேண்டியதுதான். ஆனால் நடிகர் திலகம் அவர்கள் செய்த காரியமோ, அந்த அம்மாவிற்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ உதவியிருக்கும்.
ஆனால் உழைத்து பிழைக்க விரும்பாத கூட்டம் முன்னவரை வள்ளல் என்றும், நடிகர் திலகம் அவர்களிடம் காசு வாங்குவது கஷ்டமென்றும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
நட்புடன்
ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது.எங்கே போனீர்கள் எல்லோரும்?பம்மலார்(நாங்களும் உங்கள் சகோதரர்களே) ,முரளி,ராகவேந்தர்,
சாரதி,கிருஷ்னாஜி,ஜோ ,கார்த்திக்,சாரதாஜி. வாருங்கள் துணைக்கு. துர்வாசரை சேர்க்காதது ,அவர் கோபம் தணிய காத்திருப்பதால்
I request all of you to contribute regularly.
திரு.கோபால், கவிதைகள் கலக்கல். தொடரட்டும் உங்கள் பாமாலைகள். வாழ்த்துக்கள்.
Pammalaar Sir,
We are longing for your post for Andha naal,Sumathi en sundari.
Pl.Don't make us wait any longer.
Regards
Gopal
Dear Mr.Sivaji Dhasan
Thanks to you,I re-formated my old one also.
My Dear Beloved N.T. Fans,
The excitement of Mr. Pammalaar return adds more excitement to our 50th day celebrations of our Karnan, I feel this celebration should open many sleeping eyes who has promised for our N.T. Memorial and also the celebrations should knock the centre's attention to honor our N.T. as the Best Actor.
Lets cherish every moment of this grand success!! Dr. Sivaji the great......
JAIHIND
M. Gnanaguruswamy
Today 25.04.2011 at I.S.T. 11.00 p.m. on Sun TV - VANANGAMUDI - A classic .. Tale of a sculptor
Thiru Shivajidasan,
Very pleased to know the incident written by you as NT is well known for this but he never advertised his charity like others.
Great News.
ANM