நன்றி வினோத் சார்.
பெருந்தலைவர் நடிகர் திலகத்தை மறைத்து விட்டார்.
Printable View
நன்றி வினோத் சார்.
பெருந்தலைவர் நடிகர் திலகத்தை மறைத்து விட்டார்.
கார்த்திக் சார்,
http://www.scrapsyard.com/graphics/w.../welcome26.gif
வருக! வருக! அப்பா! எவ்வளவு நாட்களாயிற்று! சில தினங்களுக்கு முன் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தாங்கள் திரிக்கு வந்ததைப் பார்த்து பரவசமடைந்தேன். 'தாம்பத்யம்' பதிவுகளுக்கான கவனங்களில் இருந்ததால் தங்களுக்கு welcome சொல்ல முடிய வில்லை. இப்போது அதற்கும் சேர்த்து தங்களை மனதார வருக வருக என்று வரவேற்கிறேன்.
'வைரநெஞ்சம்' பற்றிய தங்களின் அருமையான அலசல் அற்புதம். நடுநிலையான அம்சமான அலசல். என் மனதில் இருந்தவற்றையெல்லாம் நீங்கள் கொட்டி விட்டீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுக்கே உரித்தான எளிய நடையில் சுவாரஸ்யமான விஷங்களோடு அற்புதமாகப் பயணிக்கும் கட்டுரை. எல்லோருக்கும் புரியும்படி எழுதுவது தங்களுக்கும், முரளி சாருக்கும் உள்ள தனிச் சிறப்பு.(ஒரு நான்கு நாட்கள் கழித்து எனக்கிருக்கிறது பாட்டு). தங்கள் பாராட்டுகளுக்கு என் வளமான நன்றி!
Vasu sir good and apt coments. later days CONGRESS has totally NT
avargalai maraithu vittadu. NT's contributions physically and montarilly becomes total waste.
KC sir your legal actions are totally a welcome measure for us our support is there always. go ahead and positive results will come definitely.
வைர நெஞ்சத்தின் வில்லானும், வில்லியும்.
http://i.ytimg.com/vi/ukSOIWoQmTQ/0.jpg
நீராட நேரம் நல்ல நேரம்...
http://v028o.popscreen.com/eGhhYmxsM...ala--tamil.jpg
http://www.shotpix.com/images/17128257950130954580.png
முத்துராமன் மற்றும் பத்மபிரியாவின் தந்தையாக வருபவர் ஒரு தெலுங்கு நடிகர். அவர் பெயர் சரியாகத் தெரியவில்லை.(தூலிபாலா or ஜானகி ராமன்!?) அவருக்கு 'வைர நெஞ்சம்' படத்தில் டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் வில்லன் நடிகர் கே.ஆர்.ராம்சிங். ("துணிவே துணை" படத்தில் பயங்கரமான பேயப்பாட்டான 'ஆகாயத்தில் தொட்டில் கட்டி' பாடலுக்கு காட்டுப் பகுதியில் விஜயகுமாரையும், ஜெய்சங்கரையும் தனித்தனியே வைத்து இரட்டை மாட்டு வில்லு வண்டி ஒட்டி வருவாரே... அவர்தான். நிறைய வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். 'அஞ்சல் பெட்டி 520' படத்திலும் சில காட்சிகள் வருவார். கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர். குரலிலேயே நம்மை பயமுறுத்தும் ஆசாமி. உருவத்திலும் கூட...)
வில்லன் நடிகர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கே.ஆர்.ராம்சிங்.('அஞ்சல் பெட்டி 520' படத்தில்)
http://i1087.photobucket.com/albums/..._000096952.jpg
வில்லன் நடிகர் G.K.ராம்குமார் ‘வைர நெஞ்ச’த்தில்.
http://i1087.photobucket.com/albums/..._001040740.jpg
அவர் பெயர் G.K.ராம்குமார். தொலைக்காட்சி சீரியல்களில் சில வருடங்களுக்கு முன் இந்து என்ற பெயரில் ஒரு நடிகை நடித்திருந்தார். படங்களிலும் நடித்திருக்கிறார். (கண்ணெதிரே தோன்றினாள், காதல் கோட்டை) சில தமிழ்ப்படங்களின் நாயகியாகவும் நடித்துள்ளார். அந்த 'இந்து' வின் தந்தைதான் G.K.ராம்குமார். நல்ல அழகுடன் நல்ல உடற்கட்டும் கொண்டவர். (சைட் போஸில் 'இளையதிலகம்' பிரபுவை ஞாபகப் படுத்துவார்). ரஜினி, விஜயகுமார் நடித்த 'ரகுபதி ராகவ ராஜாராம்' (1977) படத்தில் பிரதான ரோலில் வருவார்.
வில்லன் நடிகர் G.K.ராம்குமாரின் மகள் நடிகை இந்து.
http://spicy.southdreamz.com/cache/t...1/indu_650.jpg
டியர் சந்திரசேகரன் சார்!
நன்றி! தங்கள் சீரிய முயற்சிகள் வெற்றியடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சரஸ்வதி தங்களுக்கு வெற்றி அருள் பாலிப்பாள்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் மனப்பூர்வமான வரவேற்புக்கும், வைர நெஞ்சம் பதிவிற்கான பாராட்டுக்கும் மிக்க நன்றி. படத்தில் நடித்திருக்கும் அந்த இரண்டு நடிகர்கள் யார் என்று மட்டும்தான் கேட்டேன். அவர்களின் பூரண விவரங்களை ஸ்டில்களோடு தந்தது மட்டுமல்லாமல், அதில் ஒருவருக்கு குரல்கொடுத்தவர் யார் என்பது உள்பட புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். ஆகா என்ன ஒரு பூரணத்துவம். கூடவே வில்லன், வில்லி ஸ்டில்லும் அட்டகாசம்.
படத்தில் நடிகர்திலகத்தின் பெயருக்கு மட்டும்தான் தனி கார்டு. மற்றொரு கார்டில் முத்துராமன், பாலாஜி, தூலிபாலா, ஜி கே. ராம்குமார் ஆகியோர் பெயர்களைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. நடிகை இந்துவை பல சீரியல்களிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். காதல்கோட்டை ஜென்ஸியை மறக்கமுடியுமா?. ஆனால் அவர் ராம்குமாரின் மகள் என்பதை இப்போதுத்தன் தெரிந்துகொண்டேன்
தங்களின் 'தாம்பத்யம்' பட அலசல் ஆய்வு சூப்பரோ சூப்பர். 'கருடா சௌக்கியமா’வை 'துணை' மிஞ்சியது என்றால், 'துணையை' வென்றது ‘தாம்பத்யம்’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிக நேர்த்தியான ஆய்வு. தாம்பத்யம் படம் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்ன குறைகள் அனைத்தும் உண்மை. பிளாஷ்பேக்கில் தலைவரை காட்டிய விதம் கொஞ்சமும் சரியில்லை, நல்ல கதையை எடுத்தவிதத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை.
வெளிச்சத்துக்கு வராத இம்மாதிரிப் படங்களை ஆய்வு செய்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தங்களின் சீரிய பணியை மனதாரப் பாராட்டுகிறேன்.
தொடரட்டும் தங்கள் தொண்டு.
டியர் சந்திரசேகர் சார், தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
சரஸ்வதி சபதம் படத்தலைப்பு குறித்து நீங்கள் எடுத்துள்ள சட்டபூர்வமான நடவடிக்கை நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் தலைநிமிர செய்துள்ளது. தங்களின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
தற்கால சினிமாக்காரர்களுக்கு தன படத்துக்கு ஒரு தலைப்பை கற்பனை செய்து சூட்ட முடியவில்லையா?. ஏற்கெனெவே நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் தலைப்புகளை நவீன படங்களுக்கு வைத்து கொச்சைப்படுத்தி விட்டனர். இப்படியே காலத்தால் அழியாத தலைப்புகளை இவர்கள் இஷ்டத்துக்கு கேவலப்படுத்திக்கொண்டே போனால் இதன் முடிவு என்ன..?.
Dear Ramajayam Sir,
Thanks for your appreciation and support
ஸ்டைல் சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி
ஸ்டைல் சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி, ஸ்டைலுக்கேன்றே பூமியில் பிறந்த ஏகபோகச் சக்கரவர்த்தி எங்கள் இறைவன் நடிகர் திலகம். 'திருமால் பெருமை' திரைப்படத்தில் கத்தியை எடுத்துப் பிடிக்கும் ஸ்டைல் என்ன! பின் ஆப்பிளை கையில் எடுக்கும் ஸ்டைல் என்ன! அதை தூக்கிப் போடும் ஸ்டைல் என்ன! அதை லாவகமாக கத்தியின் நுனியிலே செருகச் செய்யும் ஸ்டைல் என்ன! கத்தியில் ஆப்பிள் செருகியதும் சிம்ம கர்ஜனையுடன் சிரிக்கும் அந்தப் பெருமை கலந்த ஆர்ப்பாட்டமான சிரிப்பென்ன! (ஆப்பிளின் அடிப்பாகத்தின் மையப் புள்ளி அப்படியே இம்மி பிசகாமல் கத்தியில் வந்து செருகும். தலைவர் சொன்னபடி கேட்கும்). படிப்படியாகப் பாருங்கள்! ஸ்டைலுக்கே அர்த்தம் கொடுத்த எங்கள் (தங்க) ராஜா. எதை விட்டு வைத்தார் நம் தலைவர்!
http://i1087.photobucket.com/albums/..._001797118.jpg
http://i1087.photobucket.com/albums/..._001799787.jpg
http://i1087.photobucket.com/albums/..._001799820.jpg
http://i1087.photobucket.com/albums/..._001799987.jpg
இப்போது வீடியோக் காட்சியைக் கண்டு களியுங்கள்.
http://www.youtube.com/watch?v=Il8TY...yer_detailpage
Nallathoru Kudumbam
This time its my favourite & my mother’s favourite rare NT movie Nallathoru Kudumbam. I guess it must be a remake as it is from NT’s best friend MR. K Balaji. It has my favourite heroine with NT Vanisri might probably be her last movie with NT. It is a family entertainer where the couples marry after falling in love and separate due to misunderstanding . Whether the couple unite forms the climax of the movie.
For those who did not find an opportunity of watching this movie Pl read further(Spoilers ahead):
Raja(NT) is a rich man who lives with his grandfather. He is a kind of playboy. His family friend cum servant is Vanishree but she grew along with him so she take liberties of kidding him . Those scenes are a treat to watch. The so called chemistry that is widely said those guys must watch this pair its like father for all those so called chemistry not limited to love scenes, songs but a genuine give & take as well as scoring in each scenes by lead actors Kudos to NT & Vanishree.
Circumstances arise which result in marriage of NT & Vanishree. NT becomes a dutiful husband & a responsible doctor. He does not fall a prey to his old flirting act though provoked( Could be a lead which Kamal sir developed in Panchatantiram?) NT leads a happy life with his wife & son named Ram
His lady friend’s kid falls ill & NT treats it but asks her to call back if necessary but Vanishree does not respond to calls & answers in negative resulting in baby’s death which angers NT resulting in their separation.
The scenes where NT questions Vanishree and the way she gives answers is a tip of iceberg of their acting talents . NT’s son Ram stays with him while she leaves the house when she is pregnant . As 20 years roll Ram is now a adult( Sekar ) and the child which was in Vanishree’s womb is now Laxman( Master Sridhar) . Master Sridhar works in factory run by NT & his friend as usual Major.
In due course of time both Ram & Laxman becomes friends & Vanishree comes to know that Ram is her son and treats him well.
Major & NT decides to conduct marriage for their daughter & son but Ram elopes with Kutty Padmini & gets married. He gets blessings from Vanishree .
Vanishree calls NT to a park to reveal about Ram’s marriage and asks to excuse Ram . She asks NT’s opinion about Laxman , from getting positive feedback she reveals that he is Nt’s son raised by her.
Again Laxman falls in love with Major’s daughter Deepa marries her and gets blessings from NT .
NT calls Vanishree to the same park to reveal about Laxman’s marriage and asks to excuse Laxman.
Tit for tat .Those two scenes and in the scene where NT receives a call from Vanishree after 20 years , NT reaction, dressing are just a treat (Kindly remember once more reunion scene & Thirisoolam scene where NT runs in steps in joy on speaking to her wife ) Same situation but different action , its only from our NT
But both parents are treated shabbily by their respective daughter in laws , in case of NT his daughter in law’s father commits an accident and beats NT’s servant which angers NT . Kutty Padmini hurts NT , NT then moves out. Here Vanishree moves out as she is treated shabbily by her Daughter in Law.
NT then beats Laxman , here Vanishree beats Ram they both reveal that they are their father and mother. The family lived happily thereafter
It is a two people show all the way 1.As usual NT 2. Vanishree. If their younger days reminded us of their Sivakamiyin selvan naughty scenes, latter half is complete new dimension.
If we take a trip down memory lane we can very well note Vanishree will join NT only at end or she will die in middle or NT will die ( Vasantha Maligai, Uyrantha Manithan, Sivakamiyin Selvan & others)
Songs composed by Ilayaraja , written by Kannadasan are good
The only drawback or speed breaker for this movie is comedy track by Thengai & Manorama
For those people who try to bring down NT by saying that he did not give good movies in later part of his career or ridiculing him for overacting you can very well watch this movie before commenting further
Vasu sir,
Again its a coincidence I have just watched Thirumal Perumai and finshed my write up & you have uploaded the stills
Dear KC sekar sir,
You have made us proud by taking valuable step protecting NT's movie title and also for Mani Mandapam great going sir
Karthik Sir,
Thanks for a different analysis of my favourite movie Vairanenjam
வாசு சார்,
சூப்பர். வைர நெஞ்சம் படத்தில் கார்த்திக்கின் ஐயப்பாட்டினை விளக்கமாக தீர்த்து வைத்து விட்டீர்கள்.
முத்துராமன் மற்றும் பத்மப்பிரியாவின் தந்தையாக வருபவர் தூலிபாலா.
அதே போல திருமால் பெருமை ஆப்பிள் சீன் ...
http://4.bp.blogspot.com/-L6U49FCuXW...hippo37915.jpg
வினோத் சார்
பெருந்தலைவர் ஸ்டில்லுக்கு உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரன்
டியர் ராகுல்ராம் நல்லதொரு கும்பம் பற்றி நல்லதொரு ஆய்வு.
கதைச்சுருக்கம் நன்றாக இருந்தது. நடிகர்திலகம் வாணிஸ்ரீ ஜோடியின் கடைசிப்படம். ராமர்-சீதை கல்யானக்காட்சியை வி.கே.ஆருக்கு, வாணிஸ்ரீ படித்துக்காட்ட, அதில் நடிகர்த்திலகத்தும் வாணிஸ்ரீக்கும் திருமணம் நடப்பதாக கற்பனை செய்தவாறு வி.கே.ஆர்.உயிரை விடும் கட்டம் மனதைத்தொடும்.
ஊருக்கு புறப்படும் நடிகர்திலகத்திடம் தன காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு பொருளும் எடுத்து வைத்து விட்டு 'மறந்துடாதீங்க' 'மறந்துடாதீங்க' என்று சொல்லும்போது, 'எதை மறந்துடாதீங்கன்னு சொல்றே?' என்று கேட்கும் நடிகர்திலகத்தின் கண்களை நேருக்கு நேருக்கு பார்த்தவண்ணம் சற்று நிறுத்தி, "மறந்துடாதீங்க" என்று கெஞ்சும் தோரணையில் சொல்ல, அவர் காதலை நடிகர்திலகம் புரிந்துகொள்ளும் இடம், ஆகா என்ன ஒரு ஜோடி என்று அதிசயிக்க வைக்கும். (அதுக்காக 'அண்ணி' பட்டமெல்லாம் கொடுத்திட மாட்டேன். அது எங்க அண்ணிக்கு மட்டும்தான்) .
இளைய ஜோடிகள் இரண்டும் டூயட் பாடும்போது இடையே, நடிகர்திலகத்தையும் வாணியையும் ஜோடியாக கைகோர்த்து நடப்பதைக்காட்டும்போது, 'எப்படி காதலிப்பது என்பதை இவர்களைப்பர்த்து கற்றுக்கொள்ளுங்கள்' என்று இளசுகளுக்கு சொல்லித்தருவது போல இருக்கும். தன மகன் லக்ஷ்மணன் (ஸ்ரீதர்) தன நண்பன் என்று தன்னிடம் அறிமுகப்படுத்தும் ராமு (சேகர்), தன மகன்தான் என்பதைக்கண்டு கொண்டதும், மகன்கள் அறியாமல் வாணியின் கண்களில் பொங்கி வழியும் பாசப்பெருக்கு அப்பப்பா, என்ன ஒரு நடிகை இவர் என்று வியக்கத்தோன்றும். 'சிந்து நதிக்கரையோரம்' பாடல் ஒரு அருமையான அடிஷனல் போனஸ் லட்சிய ஜோடியின் கடைசி டூயட் மிக அற்புதமாக அமைந்து மனதுக்கு நிறைவளிக்கும் விதமாக படமாக்கப்பட்டிருக்கும்.
படத்தின் முடிவும் மனதுக்கு நிறைவாக இருந்தபோதிலும், வாழவேண்டிய வயதுகளை வீம்புக்காக வீணாக்கிய ஜோடி என்ற வருத்தம் மேலிடுகிறது.
தேங்காய்-மனோரமா வல்கர் நகைச்சுவை பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். படம் வெளிவந்தபோது சத்யம் தியேட்டரில் ஆண்களை விட பெண்கள் இந்த "வில்லங்க நகைச்சுவைக்கு' விழுந்து விழுந்து சிரித்ததைக் கண்டு வியந்தவர்கள் நாங்கள். ஆனால் படத்துக்கு இந்த நகைச்சுவை ஒரு பின்னடைவு என்பதில் ஐயமில்லை.
"படம் வெளிவந்தபோது சத்யம் தியேட்டரில் ஆண்களை விட பெண்கள் இந்த "வில்லங்க நகைச்சுவைக்கு' விழுந்து விழுந்து சிரித்ததைக் கண்டு வியந்தவர்கள் நாங்கள்"
ஆண் சிவாஜி ரசிகர்கள் இதைப்பார்த்து நிச்சயமாக வெறி கொண்டிருப்பர், 'அப்படியான' ஜோக்குகளுக்கு பெண்கள் சிரிப்பதாவது என்று.!:lol2:
http://www.thehindu.com/multimedia/d...G_1438011f.jpg
இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான ஷம்ஷத் பேகம் தன்னுடைய 94வது வயதில் அமரரான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த ஏப்ரல் மாதத்திற்கும் இசையுலகிற்கும் என்ன விரோதமோ தெரியவில்லை .. இந்திய இசையுலகம் பல மேதைகளை இழந்து வருகிறது. பி.பி.எஸ், அவர்கள், டி.கே.ஆர். அவர்கள், லால்குடி ஜெயராமன் அவர்கள், தற்போது ஷம்ஷத் பேகம் ....
ஷம்ஷத் பேகம் அவர்களைப் பற்றி சமீபத்தில் ஒரு பதிவில் நம் வாசுதேவன் அவர்கள் கூட குறிப்பிட்டிருந்தார்.
ஷம்ஷத் பேகம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். நேரடியாக பதிலளிக்கும் வாய்ப்பு இப்போதுதான் அமைந்துள்ளது. உங்கள் பதிவுகளில் முற்போக்கு சிந்தனை தெரிகிறது. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
இப்போது பதிவு சம்மந்தமாக, நல்லதொரு குடும்பம் படத்தில் இடம்பெற்றது ஆபாச நகைச்சுவை என்பது எல்லோரும் அறிந்தது. பெரும்பாலும் இது போன்ற ஜோக்குகள் பெண்களுக்கு பிடிக்காது என்று ஒரு தவறான சிந்தனை சமூகத்தில் நிலவுகிறது. 'இவற்றை ஆண்கள் ரசிக்கவேண்டும், இவற்றை பெண்கள் ரசிக்க வேண்டும் என்று பிரிப்பதே ஒரு ஆணாதிக்க மனப்பான்மைதான். அந்த வகையில் இவற்றை பெண்கள் ரசிக்க மாட்டார்கள் என்ற (தவறான) எண்ணம் படம் ரிலீசானபோது இருந்தது. அதை பொய்யென்று நிரூபிக்கும் வண்ணம் பெண்கள் நன்கு ரசித்து சிரித்தார்கள் என்பதைச்சொல்லத்தான் அவ்வரிகளைச் சேர்த்தேனே தவிர, 'இந்த ஜோக்குகளுக்கு பெண்கள் சிரிப்பதாவது' என்ற அதிர்ச்சியிலோ வயிற்றெரிச்சலிலோ எழுதப்பட்ட வரிகள் அல்ல.
இன்னொன்று, வசந்தமாளிகை ஆபாச காமெடி பற்றி பலர் குறிப்பிட்டிருந்ததைப் படித்தபோது, 'நல்லதொரு குடும்பத்தில்' இடம்பெற்ற ஆபாச காமெடிக்கு இது உரைபோடக்காணுமா என்ற நினைவுதான் என் மனதில் ஓடியது.
மற்றபடி யாருடைய ரசனைக்கும் யாரும் கடிவாளம் போட முடியாது, போடவும் கூடாது.
quote: 'யாருடைய ரசனைக்கும் யாரும் கடிவாளம் போட முடியாது, போடவும் கூடாது' well said!!!!:-D
நன்றி, கார்த்திக் அவர்களே. ஒரு senior hubber என்ற வகையில் உங்கள் கருத்துக்கள் மிகவும் உற்சாகத்தை தருகின்றன. அந்த வரிகள் உங்களை குறித்து எழுதப்பட்டவையல்ல, சொந்த அனுபவத்தினால் வந்தது. யார், எதை, எப்படி ரசிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு இத்திரியில் சிலரிடம் காணப்படுகிறது. அதற்காக முறையற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தவும் சிலர் தயங்கவில்லை. யாரோ எழுதிய, யாராலோ உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளை கேட்டு பெண்கள் சிரித்தால் அல்லது விமர்சனம் செய்தால் அது சிலருக்கு வெறுப்பேற்றுகிறது. ஆனால் சில பக்கங்கள் முன்னால் போனால் தெரியும், 'பெண்களால் ரசிக்கப்படக்கூடாது' என்று சொல்லப்படுகின்ற சில காட்சிகள் ஆழ்ந்து ரசிக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தான் இங்கே சிலர் நகைமுரண் என்று அடிக்கடி சொல்கிறார்களோ?!!!
Thirumal Perumai
NT’s next collobration with APN again resulted in mythological flick Thirumal Perumai . In case of NT he was in supreme form in the year 1967 with hatrick success in the form of Thiruarutchelvar, Iru Malargal, Ooty Varai uravu. While both Iru Malargal and Ooty Varai uravu released on same day during Deepavali(My father watched both the movies back to back on the same day and was quite happy for both its success) while Thiruarutchelvar was by APN .
Naturally expectations must have been very high considering APN – NT combo and NT success streak.
To begin with I guess its not APN’s own movie as the movie banner was Thiruvenkateswara movies .
As discussed in previous posts this movie too had a stellar cast with Sowcar Janaki joining in it probably for the first time . The technical team was almost the same art: Ganga, Music KV Mahadevan, CameraMan: TS Rangasamy. As usual the movie describes about Lord Vishnu with 5 stories inter woven into a fine screenplay
The movie begins in bright note with Venkatachalapathy’s Arti and Nagesh & his crew doing a kala Kalatchcheybam about Thirumal Perumai. The first story is about Lord Mahalakshmi expressing her desire to Lord Vishnu to be with Periya Alwar who sings songs in name of God . Lord blesses her to be born as a child and Periya Alwar adopts her. The girl child grows out to be Kutty Padmini. Periya Alwar is of course NT. NT describes Krishna Leela to Kothai .
In Krishna Leela we are shown very well known story of Lord Krishna eating butter, Butter milk, Ghee . Kothai falls in love with Kannan and garlands him but Periya Alwar scolds her but when Kothai garlands Lord in temple the statue turns Gold now the child becomes Andal(KR Vijaya) The Rest of this story is how Andal marries Kannan
NT is completely at ease as Periya Alwar his body language is too perfect as a docile devotee . His face too is full of innocence as if he knew nothing except God . Kutty Padmini & KR Vijaya also has done their part well. Nagesh appears as Lord Krishna’s friend in this sub part also.
NT’s costume is just Silk Dhoti with Red border which enhances NT’s look & conveys his character well . He is just a devotee which establishes that with his costumes, dress. NT sports a lean look in this portion
Thirumangai Alwar
In next episode rather best episode NT is a warrior Neelan who is Commander for Cholan(MN Nambiyar) After winning a battle Cholan makes Neelan a king for Thirumangai and arranges to marry Kumudhavalli(Sowcar ) with NT. NT becomes a devotee to Lord Vishnu and decides to construct a temple Whether he achieves it is the story for this part
If you have watched docile NT in first part then you have a surprise in store in this part as NT as Neelan , warrior eludes pride in each frame, each part of his body acts as per his command. The scenes where MN Nambiyar gives him a country to rule, NT’s refusal, on persuation his acceptance, again when MN Nambiyar gives him a proposal to marriage NT’s stammering but his manliness in it whaw----------
Again in first night scene where Vasu sir gave snap shots yesterday NT’s wandering aimlessly, impatiently , piercing an apple with a knife, Looking at mirror, checking his body, His open conversation with Sowcar that he is inexperienced in these matters but with a sense of pride will certainly evoke smile also he compares it with battlefield, opponents, we can just say “ You are great” it would be a word we cannot find another word to describe his performance
As time roll King becomes a pauper and finally a thief, Lord appears. Sivakumar as a bridegroom (Lord Vishnu) is good and his smile reminds us of Actor Surya
Episode 3:
Its about Vipra Narayanan(NT) and Deva Devi who makes an attempt to love Vipra Narayanan and play with his emotions. In this episode it is Padmini as Deva Devi who oozes sensual performance in an attempt to tempt NT. Lord Vishnu plays a prank which lands VIpra narayan in trouble . Nt gives an contrasting performance compared to proud warrior in previous episode as a young saint whose world is only his ashram and Lord. He displays a gamut of emotions in rain scene when he sees Padmini drenched in rain and subsequently when he sees her changing her dress. Also as an helpless lover who is insulted by Padmini’s mother he genuinely allows veteran SN Lakshmi Madam to overpower him.
Finally Lord Vishnu’s 10 avathars is shown brilliantly
Though a good movie I guess it was not a hit compared to other APN-NT movies. I felt something was missing in the movie don’t know what was exactly missing.
கண்ணீர் அஞ்சலி!
ஷம்ஷத் பேகம் அவர்கள்.
http://downloads.movies.indiatimes.c...s1/naseem1.jpg
நிஜமாகவே வருத்தப்படவேண்டிய செய்தி. என் அபிமானப் பாடகி ஷம்ஷத் பேகம் அவர்களின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி விட்டது. பஞ்சாப் அமிர்தசரஸில் பிறந்த இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். கே.பி. சுந்தராம்பாள் மற்றும் பி.லீலா இருவரின் குரல்வளங்களின் ஒன்று சேர்ந்த வெண்கலக் குரல் கலவை இவருடையது. கணீரென்ற இவரின் அட்டகாசமான குரலுக்கு மயங்காதவர் எவருமில்லை என்றே சொல்ல வேண்டும். பழைய இந்திப்பட பாடல் விரும்பிகளுக்கு மிக பரிச்சயமானவர். இவர் பாடிய பாடல்களின் கேசட்டுகளுக்கு நான் பைத்தியமாக அலைந்ததுண்டு. மும்பைக்கு என் உறவினர் ஒருவர் இங்கிருந்து சென்ற போது ஷம்ஷத் பேகம் அவர்களின் பாடல்களின் கேசட்டுகளை வாங்கி வரச் சொல்லியிருந்தேன். சென்னையில் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. உறவினரும் மும்பையில் கிடைக்காமல் எங்கெங்கோ அலைந்து ஒரு கேசட்டை வாங்கி வந்து தந்தார். புதையல் கிடைத்தது போல அவ்வளவு சந்தோஷமடைந்தேன். பத்திரமாக இன்றளவும் அதைப் பாதுகாத்து வருகிறேன். கண்களில் நீர் நிறைகிறது.
இவர் பாடிய "Boojh mera kya naam re" மற்றும் "Leke pehla pehla pyar" (CID -1956), "Saiyan dil mein aana re" (Bahar -1951), "Kajra mohabbat wala" (Kismat -1968) பாடல்களை காலாகாலத்துக்கும் மறக்கவே முடியாது. இசை உள்ளவரை இந்த அபூர்வ குரல் கொண்ட பாடகியின் புகழ் எட்டுத் திசைகளிலும் அவரின் வளமான குரலின் மூலம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
அம்மையாரது நினைவாக 'CID' இந்திப் படத்திலிருந்து அவரது அருமையான குரலில் ஒலிக்கும் 'Leke pehla pehla pyar' (CID -1956) பாடலின் மூலம் அவருக்கு என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vVmShhhiPPI
டியர் ராகுல்ராம்,
நல்லதொரு குடும்பம் மற்றும் திருமால் பெருமை பற்றிய தங்களின் ஆர்வமிகு ஆய்வுகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. ரத்தினச் சுருக்கமாகவும், அழகாகவும் ஆய்வு செய்து உள்ளீர்கள். முன்பை விட தங்கள் ஆய்வில், எழுத்துக்களில் நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. வெட்டி அரட்டைகள் அடிக்காமல் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்களின் மேலான குணத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். தொடரட்டும் தங்களின் பணி! நன்றி!
நடிகர் திலகத்திற்கு பிடித்த ஹிந்தி பாடகர்களில் ஷம்ஷத் பேகம் அவர்களும் ஒருவர்.
ஷம்ஷத் பேகம் அவர்கள் தமிழ்த்திரைப்படத்தில் பாடியிருக்கிறார். அதனுடைய விவரம் சட்டென்று நினைவில் இல்லை. அவருடைய குரலில் ஒலிக்கும் அருமையான பாடலை அளித்து அவருக்கு அஞ்சலி செலுத்திய விதம் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது வாசுதேவன் சார்.
இசை உலகை இறைவன் வாட்டியது போதும். இத்துடன் நிற்கட்டும் இழப்புகள்.
ராகுல் ராம் சார்,
வாசு சார் சொன்னது போன்று தங்களுடைய எழுத்தில் மெருகேறிக் கொண்டு வருவது நன்கு புலனாகிறது. தொடரட்டும் தங்கள் பணி.
திருமால் பெருமை பற்றிய தங்கள் பதிவில் உள்ளது போன்று இப்படம் பெறவேண்டிய மிகப் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்பது உண்மை. காரணம் ... வேறென்ன ..... தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் படங்களின் வெளியீடு அன்றி வேறென்ன...
'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' (மார்ச் 2013)
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-30.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-30.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-20.jpg
டியர் வாசு சார்,
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் விஎன்.சி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெளியிடப் பட்டிருந்த, திரு தேனி ராஜதாசன் அவர்களின் கட்டுரையினை இங்கே பதிப்பித்தமைக்குப் பாராட்டுக்கள். ஜாதி, மத, அரசியல் பேதமில்லாமல் நடிகர் திலகம் இன்று அனைவராலும் புகழப் படுகிறார் என்றால், அவருடைய நடிப்புத் திறமை மட்டுமின்றி, அதனையும் மீறிய அவரது பரந்த மனப்பான்மை, மனித நேயம் உள்ளிட்ட நற்குணங்களே காரணம் என்பது திரு ராஜதாசன் அவர்களின் கட்டுரையில் புலனாகிறது.
அவருக்கும் தங்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். அதநை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
Dear Vasudevan sir,
Thanks for your post 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' Article
Anandha Vikatan (01-05-2013) - Pokkisham
http://i1234.photobucket.com/albums/...ps787a6c2e.jpg
Thank u Chandrasekaran sir for Anandha Vikatan (01-05-2013) Pokkisham still.
டியர் ராகவேந்திரன் சார்,
'ஆன்' இந்திப்படத்தின் தமிழாக்கத்தில் ஷம்ஷத் பேகம் அவர்கள் தமிழிலேயே பாடும் அபூர்வ பாடல்
'அபவாதம் என்னை சேர்ந்திடுமே... என்னை சேர்ந்திடுமே'
பாடலை டவுன்லோட் செய்ய...
http://music.cooltoad.com/music/song...6ce6d94806d96a
விஜயகுமாரின் வியக்க வைக்கும் அழகு.
http://sim.in.com/7972794e4e936123cf...4479_ls_lt.jpg
'கலாட்டா கல்யாண'த்தில் கட்டழகு நடிகர் திலகம்
http://sim.in.com/2/2a61465ff5ed146e...570d8_ls_t.jpg
மூக்கைய்யாத் தேவரின் அட்டகாசம்
http://sim.in.com/e76009f032f5f8013e...e872_ls_lt.jpg
http://sim.in.com/0f210498d503381491...5aad2_ls_t.jpg
ராமனின் அப்பாவித் தோற்றம்.
http://sim.in.com/0e69e30c339943d5de...c70c_ls_lt.jpg
http://sim.in.com/0bf1141fb37ee1db69...6bc9_ls_lt.jpg
'குங்கும' நாயகனின் குதூகலத் தோற்றம்.
http://sim.in.com/ced7041d45b2706f78...051e_ls_lt.jpg
'எங்கிருந்தோ வந்தாள்' எழில் தோற்றம்
http://d2yhexj5rb8c94.cloudfront.net...3/Feb/0001.jpg
'கலாட்டா கல்யாண'த்தில் கட்டழகு நடிகர் திலகம்
http://dd508hmafkqws.cloudfront.net/.../Feb/1-(2).jpg
டியர் வாசுதேவன் சார்,
ஷம்ஷத் பேகம் அவர்களின் தமிழ்ப் பாடலைத் தந்தமைக்கு மிக மிக நன்றி. அபூர்வமான பாடல்.
தங்களுக்காக ஸ்பெஷலாக
அபூர்வ நிழற்படம் - இணையத்தில் முதன் முதலாக
http://i1146.photobucket.com/albums/...ps648cd390.jpg
சில ஆயிரம் அடிகள் எடுக்கப் பட்ட காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் படப்பிடிப்பு அரங்கில் நடிகர் திலகம் ஜெயலலிதா