தலைவரே,
கொஞ்சம் மெனக் கெட்டு எழுதுவதை மெனக்கேட்டுதான் படியுங்களேன். அப்படி என்ன சோம்பேறித்தனம்? நீங்கள் ஒரு Gama element என்று சொல்வது போல அடித்தள ரசிகர்களுடன் என்னை இணைக்க உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தற்போது ராகவேந்தர் சார், வாசு மற்றும் கண்பட் சார் செய்கின்றனர். சாரதி சார் அவ்வப்போது வந்து உத்வேகம் அளிக்கிறார். வெங்கி ராம், P _ R அடிக்கடி வர இயலாவிட்டாலும் ,உரிய அங்கீகாரம் தந்து ,போகும் பாதை சரியே என்று காட்டியுள்ளனர். நீங்கள்,கார்த்திக் சார் போன்ற சிவாஜி படங்களை கரைத்து குடித்து கரை கண்ட ஆட்களின் பார்வை எனக்கு உதவுமே?
(பாலம் கட்ட உதவாத அணிலை சுட்டு சாப்பிட்டு விடுவார்கள்.சீக்கிரம் உதவுங்கள்.)