அனைத்து திரி நண்பர்கள், பங்களிப்பாளார்கள், திரியின் silent வாசிப்பாளார்கள் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு 2014 நல்வாழ்த்துகள்.
அன்புடன்
Printable View
அனைத்து திரி நண்பர்கள், பங்களிப்பாளார்கள், திரியின் silent வாசிப்பாளார்கள் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு 2014 நல்வாழ்த்துகள்.
அன்புடன்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
JULY - 1964- PESUM PADAM
http://i41.tinypic.com/2z7fztc.jpg
1972- BOMMAI
TOUCHING ARTICLE
http://i44.tinypic.com/2vjvaf8.jpg
டியர் வினோத் சார்,
அன்பளிப்பு, அஞ்சல்பெட்டி 520 பாடல்கள், கெளரவம் காட்சி, கைகொடுத்த தெய்வம் வெளியீட்டு விளம்பரம், 1972 வருடம் பொம்மையில் வெளிவந்த உருக்கமான கட்டுரை என 2014 ஆண்டை வரவேற்கும் விதமாக அமைந்த தங்களின் பதிவுகளுக்கு நன்றி.
திரு வினோத் சார்,
தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .அருமையான காணொளிகள் மற்றும் இதயத்தை கணக்க வைத்த கட்டுரைக்கு நன்றி.
Dear Vinodh Sir,thanks for your articles,specially BOMMAI article.
Dear Geno sir,you have asked about the stance of NT during emergency.Certainly he would not have supported it and the attempt to arrest KAMARAJ.But you know very well that there was no freedom of expression,or PRESS.Even people who were in power were not open and many great leaders have gone in hiding.To certain extent,the DMK govt and leaders who had some power, were open to the atrocities and faced the consequences bravely as a strong political party.NT was not in any powerful position except as a sincere worker of Kamaraj.I have replied to my knowledge.You can give your views.
Wish you all a very happy and prosperous new year 2014.
19.4.1965 DAILY THANDHI
NT MOVIES
SANTHI / THANGAMALAI RAGASIYAM /KUNGUMAM
http://i40.tinypic.com/15yiuxj.jpg
http://i39.tinypic.com/2lml8a8.jpg