A NICE AND EVER LIKING PAIR INTHE TAMIL CINE FIELD.
Thank You for the Posting - My Dear Brother Yukesh Babu
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
today aayirathil oruvan only 15 tickets balance is sathyam eve.show @ 11.00 hrs
மக்கள் திலகம் அவர்கள் குண்டடிபட்ட பின்பு திரைப்படத்தில் பேசிய முதல் வசனம் அரசக்கட்டளை படத்தில் தான்.தூங்கிக் கொண்டிருக்கும் பி.எஸ்.வீரப்பாவை வாள் முனையில் மக்கள் திலகம் எழுப்புவார்.யார் நீ என்று கேட்கும் வீரப்பாவிடம் குமரி நாட்டு குடிமகன் என்று மக்கள் திலகம் கூறுவார். இதுவே அவர் பேசிய முதல் வசனம்.
its correct? i think kavalkaran dialogue parthen susila parthen susila dialogue
http://i1170.photobucket.com/albums/...ps44874a91.jpg
எனக்குள்ள முதல் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும் என்னுடைய நாணயமும் தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
http://i1170.photobucket.com/albums/...ps98cfca20.jpg
சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.
தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான்.
courtesy - Net
http://i1170.photobucket.com/albums/...ps0787a353.jpg
அழறவங்களை சிரிக்க வைக்கணும்.சிரிக்கிறவங்களை சிந்திக்க வைக்கணும். இது தான் என் லட்சியம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்து 23.11.1957ம் ஆண்டு வெளியான தமிழ் படம் மகாதேவி .எம்ஜிஆர் நடித்த 41வது படம் இது. எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த 22 வது படம் இது. சென்னையில் 6 தியேட்டர்களில் வெளியான முதல் படம் என்ற பெருமை மகாதேவிக்கு உண்டு.திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.
courtesy -net
http://i1170.photobucket.com/albums/...ps402cb32b.jpg
1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர்மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.