http://s7.postimg.org/iergvkrbv/ggf.jpg
Printable View
சென்னை சரவணாவில் தொடர்ந்து 3 வது வாரமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படம் . இன்று முதல் (24/04/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(புகழ் ) "இன்று போல் என்றும் வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i57.tinypic.com/1zeq9h.jpg
10/04/2015 முதல் "ஊருக்கு உழைப்பவன் "
17/04/2015 முதல் "விவசாயி "
தினசரி 3 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை சரவணாவில் தொடர்ந்து 4 வது வாரமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாய் சொல்லைத் தட்டாதே " இன்று முதல் (01/05/2015) உழைப்பாளர்
தினத்தை முன்னிட்டு தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
அதன் சுவரொட்டியை காண்க.
குறைந்த இடைவெளியில் சரவணாவில் 2 வது முறையும், கடந்த ஆண்டில் மகாலட்சுமியில் ஒரு முறையும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://i62.tinypic.com/2vxk2vc.jpg
8.5.2015 முதல்
கோவை சண்முகா
திரை அரங்கில்
நாடோடி மன்னன்.
வீராங்கனின்
வெற்றி முழக்கம்
மறுபடியும்
கொங்கு மண்ணில்.
http://s13.postimg.org/evxbk0gjb/IMG...505_WA0004.jpg
நாளை முதல் (08/05/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது.
http://i59.tinypic.com/2crqe6u.jpg
நாளை முதல் (08/05/2015) மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகனில் DTS வேங்கையன்
மீண்டும் விஜயம். கடந்த தமிழ் புத்தாண்டு முதல் மதுரை சென்ட்ரலில் புதிய
புரட்சிகரமான வசூல் சாதனை புரிந்த , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
பிரம்மாண்ட வெற்றிப்படமான " அடிமைப்பெண் " மிக குறுகிய காலத்தில் மீண்டும்
வெள்ளித்திரையில் பவனி வருகிறது. அதன் சுவரொட்டிகள் விரைவில் பதிவிடப்படும்.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/2qbw2hf.jpg
இன்று முதல் (08/05/2015) மீண்டும் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டிகளை காண்க.
http://i57.tinypic.com/2n0r5up.jpg