http://i57.tinypic.com/2cra9fk.jpg
Printable View
எல்லோருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் - திரு முத்தையன் அவர்களுக்கு கண்டிப்பாக திருஷ்டி சுத்தி போட வேண்டும் - எந்த அளவிற்கு , ஒரு ஓய்வு இல்லாமல் பக்தி செய்கிறார் பாருங்கள் - எந்த அளவிற்கு ஒரு positive energy அவரிடம் ! இன்று இருக்கும் இளைய தலைமுறைக்கு இந்த அளவிற்கு energy இருக்குமா என்றால் அது சந்தேகமே ! அவருக்காக இந்த இனிய பாடல் சமர்ப்பணம் - அந்த கண்ணன் பிறந்தபோது எப்படி கோகுலமே கொண்டாடினதோ அந்த அளவிற்கு இந்த மக்கள் திலகம் என்னும் கோகுலமும் அவரின் வருகையால் கொண்டாடுகின்றது - வளரட்டும் ! வாழ்த்துக்கள் !!
http://youtu.be/Dzsj5ghFDvU
My Remix Song for MGR.. watch this video to see MGR's physical strength, prowess showed in his films.
https://www.youtube.com/watch?v=2F2IuiUcHgc
Album : Vanna thirai
Song : MGR Oru Varalaru
Singer : Mano
Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=DGq4PS1ifeI