http://www.youtube.com/watch?v=wR8NxZ5tSOk
Printable View
Thalaivar watched Bagyaraj and smiled during this song [ at the time of preview]. We know why - wearing Dhoti thalaivar style.
http://www.youtube.com/watch?v=lGONlW8LqFU
http://i60.tinypic.com/2r3l1fa.jpg
3,000 பதிவுகள் கடந்துள்ள அயரா உழைப்பாளி அன்பு நண்பர் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். நீங்கள் அறிவித்தபடி வேலூர் ரெக்கார்ட்சை விரைவில் எதிர்பார்க்கிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புரட்சித் தலைவரின் புகழ் பரப்பும் உரிமைக்குரல் புத்தகத்தில் இருந்து வரலாற்றுச் செய்திகளை பதிவிட்ட திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி. அதை எழுதிய எம்.ஜி.ஆர்.பக்தர் ராமகிருஷ்ணனுக்கும் பாராட்டுக்கள்.
திண்டுக்கல் இடைத்தேர்தலில் தலைவரின் வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்.எஸ்.வி.சித்தன் இரண்டாவது இடத்தையும் திமுக சார்பில் போட்டியிட்ட பொன்.முத்துராமலிங்கம் 3வது இடத்தையும் பெற்றனர். இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு டெபாசிட் போனது. தேர்தலில் திமுக 3வது இடத்துக்கு போனாலும் தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய முதல்வர் திரு.கருணாநிதி ‘திண்டு எங்களுக்கு கல் அவர்களுக்கு (அதிமுகவுக்கு)’ என்று மக்கள் தீர்ப்பையே உதாசீனப்படுத்தினார். யாருக்கு எது என்பதை 1977ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் தெளிவாக கூறி விட்டனர். பெருந்தலைவர் மட்டும் இருந்திருந்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட திமுக பெற்றிருக்காது.
நன்றி திரு.ராமமூர்த்தி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்