கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
Printable View
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை
வாழ்த்திடும் மழைத் துளி
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
பால் நிலவு காய்ந்ததே
பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்