தலைவருடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன் ?
http://i46.tinypic.com/i23k7p.jpg
Printable View
தலைவருடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன் ?
http://i46.tinypic.com/i23k7p.jpg
Nalla neram - sunlife- 7pm- today
sunday - 10-3-2013
vettaikaran -murasu - 7.30 pm
நல்ல நேரமும் ராமன் தேடிய சீதையும் .- 1972
மக்கள் திலகத்தின் நல்ல நேரம் 10.3.1972 வெளிவந்து தமிழ் நாடெங்கும் மாபெரும் வசூலை குவித்து வெற்றி நடை போட்டு வந்த நேரத்தில் 33 நாட்கள் கடந்த பின்னர் மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை வந்தது .
நல்ல நேரம் படம் குறிப்பாக பெண்கள் -இளம் வயதினர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து வெற்றிகரமாக அரங்கு நிறைந்து நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்தது .
தேவரின் படங்களிலே அதிக வசூல் பெற்ற காவியம் - நல்ல நேரம் .
ராமன் தேடிய சீதை - ரசிகர்கள் மத்தியில் துவக்கத்தில் மாபெரும் வரவேற்பு இருந்தது . பின்னர் நல்லநேரம் நன்கு ஓடியதாலும் - ராமன் தேடிய சீதை நல்ல படமாக இருந்தும் அதன் ஓட்டம் பாதிக்கப்பட்டது . அதற்கு சில காரணங்கள் .
1. ராமன் தேடிய சீதை - கதையின் போக்கு ஜெயலலிதாவை சுற்றி வந்தது .
2. 1971- 1972 கால கட்டத்தில் ஜெயலலிதாவின் போக்கில் மாற்றங்கள் .
3. மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலும் ஜெயலலிதாவின் மாற்றத்தை வெறுத்தனர் .
4. இரண்டு பாடல்கள் [ படார் ---படார் மற்றும் ஏன்னா நீங்க ] ரசிக்கும்படி இல்லை
இந்த காரணங்களால் படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .
இலங்கையில் மட்டும் பிரமாதமாக ஓடி கொழும்புவில் 100 நாட்கள் ஓடியது .
நல்ல நேரமும் இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் செய்தது .
இதுவரை நான் நல்ல நேரம் படத்தை திரையரங்கில் பார்த்து இல்லை. பல முறை பார்த்தது எல்லாம் டி.வி.யில் தான். என் பாட்டிக்கு மிகவும் பிடித்த படம்.
பல முறை புதிய திரையரங்கு தொடங்கும் போது இந்த படத்தை போடுவது வழக்கம்.
http://i125.photobucket.com/albums/p...psef2ef775.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் கலர் படம்.
9 தியேட்டர்களில் 100 நாள் கண்டது.
சித்ரா, மகாராணி, மேகலா, ராம் (சென்னை) திருச்சி Jupiter மதுரை அலங்கார், கோவை சிவசக்தி, சேலம் ஓரியண்டல், நெல்லை - பாளைங்கோட்டை அசோக்
http://i125.photobucket.com/albums/p...ps656992b6.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
மேலே குறிப்பிட்டது போல் புதியதாக ராகினி திரையரங்கம் தொடங்கப்பட்டது போது முதல் படமாக வெளியிட்டது நல்ல நேரம்.
http://i125.photobucket.com/albums/p...psfd35eff2.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://www.youtube.com/watch?v=6HWhx...ature=youtu.be
ENGA VEETU PILLAI - 5
http://www.youtube.com/watch?v=M0FgrTol7PU&feature=youtu.be
ENGA VEETU PILLAI - 6
இனிய நண்பர் திரு சைலேஷ்
300 பதிவுகள் - அத்தனையும் வீடியோ கலந்த மக்கள் திலகத்தின் அருமையான பட காட்சிகள் தொகுப்பு .மிகவும் கண்ணுக்கு விருந்து . தொடர்ந்து அசத்துங்கள் சைலேஷ் .
http://i50.tinypic.com/o09cm8.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான இந்த ஓவியத்தை 1986ஆம் ஆண்டு ஒரு அரசு விழாவின் போது பரிசளித்தார் ஒரு ஓவியர். ஓவியத்தை சுமார் 20 நிமிடங்கள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவரது ஓவியத் திறமையை வெகுவாகப் பாராட்டியதோடு தனது தாயாரின் சித்திரம் ஒன்றைத் தீட்ட அவரைக் கேட்டுக் கொண்டார். அதன்படியே அன்னை சத்யா அவர்களது ஓவியமும் தயாரானது. அன்று முதல் தனது அலவலகத்தில் அந்தப் பெரிய அளவிலான ஓவியத்தை தனதருகிலேயே வைத்துப் பார்த்துப் பரவசப்பட்டார் முதல்வர் எம்.ஜி.ஆர். ஓவியருக்கு பெரிய சன்மானம் வெகுமதியாக வளங்கப்பட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை. கொடுப்பது மக்கள் திலகத்தின் பிறவிக் குணம் அல்லவா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த ஓவியர் தனக்கென்று தனியே ஒரு வெப்சைட் வைத்திருந்தார் அதில் அவர் வரைந்த மக்கள் திலகத்தின் படம், அன்னை சத்யாவின் படம் கலைஞர் கருணாநிதி அவர்களின் படம் மற்றும் செல்வி. ஜெயலலிதா அவர்களின் படம் உள்ளிட்ட பல ஓவியங்களை அருமையான முறையில் வெளியிட்டிருந்தார். பின்னால் அந்த வெப்சைட் முடங்கிவிட்டது. அந்த ஓவியரின் பெயர் போன்ற விபரங்கள் நினைவில் இல்லை. விபரம் அறிந்தோர் தெரிவிக்க வேண்டுகிறேன். மக்கள் திலகம் ரசித்த அந்த ஓவியங்களை நாமும் ரசிப்போம்.
http://i45.tinypic.com/2zf5wty.jpg
http://i46.tinypic.com/20s67hk.jpg
300 EXCELLENT POSTINGS
CONGRATS SAILESH BASU SIR
http://i48.tinypic.com/se2azs.jpg
கதைவசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுடன் மக்கள் திலகம் சந்திரபாபுவின் சொந்தப்படம் மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பின் போது
From Net
100 Years of Indian Cinema: The greatest romantic couples on celluloid
IBNLive
MGR and Saroja Devi, one of Tamil cinema's everlasting romantic pairs, created magic in 'Anbe Vaa', 'Naadodi Mannan' and 'Enga Veetu Pillai'. MGR, one the first superstars of Indian cinema, paired with Saroja Devi throughout 1958-1967 and had back-to-back hits.
http://i45.tinypic.com/33beq74.jpg
MGR movies re-release record in Madurai for the year 2012.
http://www.mgrroop.blogspot.in/2013/...se-record.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
MGR Devotees Tamilnesan, K.Kathiresan and Marmayogi Manohar has forwarded the re-release of MGR movies in Madurai for the year 2012.
No. Date Movie Name Theater
01 01.01.2012 Ninaithathai Mudipavan New Deluxe
02 08.01.2012 Neethiku Pin Pasam New Deluxe
03 15.01.2012 Nadodi Mannan Meenatchi
04 22.01.2012 Oli Vilakku Alankar
05 29.01.2012 Adimai Penn Solaimalai
06 29.01.2012 Enga Veetu Pillai Palani Murugan
07 29.01.2012 Ananda Jothi New Deluxe
08 29.01.2012 Naan Aanai Ittal Meenatchi
09 30.01.2012 Kavalkaran Ram
10 05.02.2012 Ooruku Uzhaipavan Meenatchi
11 05.02.2012 Ulagam Sutrum Vaaliban Shah
12 05.02.2012 Ragasiya Police 115 New Deluxe
13 09.02.2012 Ooruku Uzhaipavan Banu
14 09.02.2012 Parakum Paavai Murugan
15 12.02.2012 Maduraiyai Meeta Sundarapandian Central
16 19.02.2012 Deivathai Meenatchi
17 04.03.2012 Kumarikottam New Deluxe
18 11.03.2012 Thazhampoo Meenatchi
19 16.03.2012 Nadodi Mannan Jayam
20 18.03.2012 Kavalkaran New Deluxe
21 18.03.2012 Puthumaipithan Meenatchi
22 25.03.2012 Maduraiyai Meeta Sundarapandian New Deluxe
23 01.04.2012 Sirithu Vazha Vendum Meenatchi
24 08.04.2012 Ayirathil Oruvan Central
25 15.04.2012 Arasakattalai Meenatchi
26 22.04.2012 Netru Indru Nalai Meenatchi
27 29.04.2012 Mattukara Velan New Deluxe
28 06.05.2012 Oli Vilakku Meenatchi
29 13.05.2012 Oli Vilakku (2nd Week) Meenatchi
30 13.05.2012 Puthumaipithan New Deluxe
31 18.05.2012 Oru Thai Makkal Ram
32 22.05.2012 Nalla Neram Meenatchi
33 31.05.2012 Kavalkaran Kallanai
34 03.06.2012 Sirithu Vazha Vendum New Deluxe
35 03.06.2012 Puthumaipithan Ananda
36 03.06.2012 Kudumba Thalaivan Central
37 10.06.2012 Alibabavum Narpathu Thirudargalum Meenatchi
38 17.06.2012 Nadodi Mannan Aravindh
39 17.06.2012 Nadodi Mannan Shah
40 19.06.2012 Meenava Nanban New Deluxe
41 24.06.2012 Nadodi Mannan Mani Imphala
42 24.06.2012 Thedi Vantha Maapillai Meenatchi
43 24.06.2012 Adimai Penn Tamil
44 01.07.2012 Adimai Penn Meenatchi
45 01.07.2012 Parakum Paavai Central
46 08.07.2012 Rickshawkaran Aravindh
47 08.07.2012 Adimai Penn Vinayaga
48 08.07.2012 Ragasiya Police 115 Vellai Kannu
49 08.07.2012 Ayirathil Oruvan New Deluxe
50 08.07.2012 Mattukara Velan TPK Lakshmi
51 15.07.2012 Neethiku Pin Pasam Meenatchi
52 22.07.2012 Adimai Penn Ananda
53 22.07.2012 Oru Thai Makkal Meenatchi
54 22.07.2012 Adimai Penn Shah
55 25.07.2012 Vettaikaran New Deluxe
56 29.07.2012 Mattukara Velan Saraswathi
57 29.07.2012 Vikramadityan New Deluxe
58 09.08.2012 Neerum Nerupum Meenatchi
59 10.08.2012 Enga Veetu Pillai Central
60 10.08.2012 Uzhaikum Karangal Ram
61 12.08.2012 Adimai Penn Aravindh
62 09.09.2012 Thaiyai Katha Thanaiyan Meenatchi
63 16.09.2012 Mattukara Velan Alankar
64 16.09.2012 Sirithu Vazha Vendum Aravindh
65 16.09.2012 Meenava Nanban Palani Arumuga
66 16.09.2012 Kudieruntha Kovil Vellai Kannu
67 22.09.2012 Ithayakani Central
68 22.09.2012 Kalangarai Vilakkam New Deluxe
69 22.09.2012 Kudumba Thalaivan Ram
70 30.09.2012 Nam Nadu Meenatchi
71 06.10.2012 Vettaikaran Kallanai
72 07.10.2012 Meenava Nanban Meenatchi
73 07.10.2012 Thazhampoo New Deluxe
74 07.10.2012 Puthumaipithan Solaimalai
75 14.10.2012 Olivilakku Aravindh
76 14.10.2012 Oru Thai Makkal New Deluxe
77 21.10.2012 Dharmam Thalai Kakum New Deluxe
78 24.10.2012 Nam Nadu Ram
79 28.10.2012 Enga Veetu Pillai Aravindh
80 29.10.2012 Thedi Vantha Maapillai Ram
81 04.11.2012 Adimai Penn Kallanai
82 04.11.2012 Ananda Jothi New Deluxe
83 11.11.2012 Mattukara Velan Shah
84 18.11.2012 Nadodi Mannan Central
85 16.12.2012 Ragasiya Police 115 Aravindh
86 23.12.2012 En Annan Central
From the above record MGR movies being re-released in Madurai frequently almost without a break.
In year 2012, two MGR movies were released in the same day in two centres for 11 times. Three movies were released at the same day in three centres for 5 times.Four MGR movies were released in the same day in 4 centres one time and five MGR movies were released in the same day in 5 centres one time.
THANKS ROOP SIR
சென்னை நகரில் நீண்ட இடைவெளிக்கு பின் மக்கள் திலகத்தின் 5 படங்கள்
1. வேட்டைக்காரன் - பிராட்வே - பகல் காட்சி
2. விக்கிரமாதிதன் - பாலாஜி
3. ரகசிய போலீஸ் 115 - சிவசக்தி
4. நினைத்ததை முடிப்பவன் - மகாலட்சுமி
5. எங்க வீட்டு பிள்ளை - பாட்சா .
ஜெய் சார்
மக்கள் திலகம் - ராஜாஜி - அபூர்வ படம் .
பாரத் பட்டம் - நிகழ்ச்சி - விகடன் பொக்கிஷம் அருமை .
நன்றி ஜெய்
http://i50.tinypic.com/t4yf0n.jpg
Makkal thilagam and JanakiMGR with Shalini
http://i48.tinypic.com/2952rzb.jpg
காவல்காரன் திரைப்படத்தில் ஆர்.எஸ்.மனோகர் அவர்களுடன்
அன்பே வா படத்தில் இடம் பெற்ற மிகவும் இனிமையான காட்சி . சரோஜாதேவி மக்கள் திலகத்தின் குரலை கேட்டு தேடி வரும் ரம்மியமான காட்சி . பின்னணியில் இயற்கயின காட்சியும் மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசையும் அமர்க்களம் .
http://youtu.be/VBhzW_x2igo
ஜெய் சார்
காவல்காரன் ஸ்டில் அருமை .
உங்களுக்காக வீடியோ
http://youtu.be/NLXGf8hSqCw