Randor Guy article about our Makkal Thilagam.
http://www.mgrroop.blogspot.in/2013/...of-masses.html
Printable View
Randor Guy article about our Makkal Thilagam.
http://www.mgrroop.blogspot.in/2013/...of-masses.html
கோவை மாநகரில் delite திரை அரங்கில் கடந்த வெள்ளி முதல் மக்கள் திலகத்தின் முகராசி படம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்தது.
தகவல் - அரங்கில் இருந்து அலைபேசியில் திரு.ஹரிதாஸ், கோவை.
http://i44.tinypic.com/sgohue.jpg
தற்போது விற்பனையில்
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம்
உரையாடல் வடிவில்
மதுரை வீரன் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் விலை ரூ.120/-
http://i44.tinypic.com/2ih9tup.jpg
நாடோடி மன்னனின் கதை வசனம் தற்போது புத்தக வடிவில் பரபரப்பான விற்பனையில் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம்
விலை ரூ.100/-
எனக்கு ஏன் மக்கள் திலகம் எம்ஜிஆரை பிடிக்கும் என்று திரு வின்ஸ்டன் டான் -69
[ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் - பெங்களூரில் சொந்ததொழில் அதிபராக இருப்பவர் ] கூறிய
தகவல்கள் .
1958 ல் தன்னுடைய 14 வயதில் ''நாடோடிமன்னன் '' படம் பார்த்து எம்ஜிஆரின் தீவிர ரசிகராக மாறியவர் .
1958-1977 இடைப்பட்ட 20 வருடங்களில் வெளியான மக்கள் திலகத்தின் எல்லா படங்களை தவறாமல் பார்த்தது .
1965 -பெங்களூரில் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தை நேரில் சந்தித்த இனிய அனுபவம் .
http://i40.tinypic.com/dc3fvk.jpg
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் சமுதாய மாற்றங்களுக்கும் ,மக்களுக்கு நல்ல கொள்கைகள்
கருத்துக்கள் ,ஒழுக்கம் ,வீரம் , தன்னம்பிக்கை ,போன்ற நேர்மறையான எண்ணங்களை
பின்பற்றி நடந்திட செய்தவர் .
தன்னுடைய நடிப்பின் பாணியில் மிகவும் கவனமாக நடித்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்து
வந்தவர் .
எம்ஜிஆரின் நடிப்பு தெளிந்த நீரோடை போல் இருக்கும் . அவர் திரையில் தோன்றும் காட்சிகளில்
ஒரு பிரகாசம் - மகிழ்ச்சி - துள்ளல் - புதுமையான நடனங்கள் -சண்டைகாட்சிகள் - இனிய
பாடல்கள் - என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவர் .
சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - மர்மயோகி - மந்திரிகுமாரி -ராஜகுமாரி -மகாதேவி
- நாடோடிமன்னன் -புதுமை பித்தன் - சக்கரவர்த்தி திருமகள் -ராஜராஜன் - மதுரைவீரன் - குலேவகாவலி -
மலைக்கள்ளன் -அலிபாபாவும் 40 திருடர்களும் -மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி - ராஜாதேசிங்கு
காஞ்சித்தலைவன் - அரசகட்டளை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற ராஜா -ராணி ,
இஸ்லாமிய கதைகள் , கொண்ட படங்கள் எனது நெஞ்சத்தில் என்றென்றும் குடியிருக்கும்
படங்கள் .
http://i43.tinypic.com/2zowxw0.jpg
அவர் நடித்த சமூக படங்கள் - பொழுதுபோக்கு படங்கள் - எல்லாம் ஒரு காப்பியங்கள் .
என் தங்கை
தாய்க்கு பின் தாரம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி
நல்லவன் வாழ்வான்
தாய் சொல்ல தட்டாதே
பாசம்
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
கலங்கரை விளக்கம்
நாடோடி
காவல்காரன்
புதிய பூமி
ஒருதாய் மக்கள்
அன்னமிட்டகை
தனக்கு பிடித்த எம்ஜிஆர் -கருப்பு வெள்ளை படங்கள் என்று கூறினார் .
மக்கள் திலகம் நடித்த 40 வண்ண படங்களும் தனக்கு பிடித்த படங்கள் என்று கூறினார் .
மக்கள் திலகத்தின் ஒரு தீவிர அன்றைய கால கட்டத்தில் ரசிகராக இருந்த ஒருவரின்
மன நிலையில் மக்கள் திலகம் இன்றும் வாழ்ந்து கொண்டு வருவது ஒரு சாதனையே .
விரைவில் திரு டான் அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்புகளை , சாதனைகளை உலகளவில்
எடுத்து செல்ல வீடியோ ஆவணம் தயார் செய்து வருவதாக கூறினார் .
திரு டான் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் திலகத்தின் நண்பர்கள் எல்லோரும்
ஒத்துழைப்பு கொடுத்து அவரது கனவை நனவாக்க உறுதுணையாக இருப்போம் .
நன்றி திரு டான் சார் .
திரு வினோத் அவர்கள்
வெளிநாட்டை சேர்ந்த திரு டான் அவர்களை மலர்மாலை நூல் வெளியிடும் நிகழ்வில் bangalore-ல் சந்திக்கும் வாய்ப்பு உங்கள் மூலமாக கிடைத்தது. அவர் தலைவர் மேல் வைத்திருக்கும் பேரன்பு குறித்த தகவல்கள் அளித்த தங்களுக்கு நன்றி.
விரைவில் திரு டான் அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்புகளை , சாதனைகளை உலகளவில்
எடுத்து செல்ல வீடியோ ஆவணம் தயார் செய்து வருவதாக கூறினார் .
திரு டான் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் திலகத்தின் நண்பர்கள் எல்லோரும்
ஒத்துழைப்பு கொடுத்து அவரது கனவை நனவாக்க உறுதுணையாக இருப்போம் .
VINOTH Sir,
WE ARE VERY GLAD TO NOTE - THE EFFORTS ARE BEING TAKEN BY Mr. WINSTON DON IN BRINGING A VIDEO ABOUT OUR BELOVED GOD M.G.R.
WE ARE REALLY VERY GRATEFUL TO HIM AND OUR UTMOST CO-OPOERATION WILL BE THERE, EVER.
PLEASE CONVEY OUR SINCERE THANKS TO Mr. WINSTON
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
பொன்மனசெம்மலின் பொற்கால மகத்தான ஆட்சிக்கு மற்றுமோர் பாராட்டு பத்திரம் !
மதுரை - 20லிருந்து வாசகர் பி.கே. சாமி அவர்கள் நக்கீரன் 03-06 / 08-2013 இதழில், "வாசகர் கடிதம்" பகுதியில் எழுதியது :
"என்னை நம்பி நாட்டை ஒப்படைத்தால், இருக்கின்ற காலம் கொஞ்சம்தான் என்றாலும் அதற்குள் நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஆட்சிப் பொறுப்பையும், அதிகாரம், சட்டம் இயற்றும் பொறுப்பையும் தருவதானால் சொல்லுங்கள் ........." http://i43.tinypic.com/sazbt1.jpg
நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனம் இது. அவர் வசனம் பேசியது போலவே அவரிடம் ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைத்தது. சட்டம் இயற்றினார். குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், மக்களின் மனங்களில் இன்றும் வாழ்கிறார். இது எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டும்தான் பொருந்தும். இதைத்தான் நடிகர் சிவக்குமார், தனது மகன் சூர்யாவுக்கு பக்குவமாக சொல்லியுள்ளார்
================================================== ==================
அன்பன் : சௌ. செல்வக்குமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
MAKKAL THILAGAM M.G.R PART -5 IS TO DAY CROSSED 1,00,00 VIEWERS IN JUST 117 DAYS WITH 3000 +
POSTINGS AND SINCERE THANKS TO ALL PARTICIPATED IN THIS THREAD AND VIEWERS.
http://i1273.photobucket.com/albums/...psc5155515.jpg
http://i43.tinypic.com/2hrebdf.jpg
அன்னமிட்டகை நம்மை ஆக்கிவிட்டகை
உன்னை என்னை உயரவைத்து
உலகமெல்லாம் வாழவைத்த கை
எங்கள் தெய்வத்தின் கை...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...
MAKKAL THILAGAM - N.T.R - LATHA - BOMMAI -1977
''MAHABAHARATHA KARNAN NTR MEETS THE REAL KARNAN MGR ''
http://i41.tinypic.com/s2h213.jpg
1968 - BELOVED ANNA STATUE OPENED BY MAKKAL THILAGAM AT CHENNAI -MOUNT ROAD .
http://i42.tinypic.com/2uidahf.jpg
1982- MADURAI
http://i41.tinypic.com/frxj9.jpg
HEARTY CONGRATULATIONS KALIAPERUMAL SIR. WE ARE HAPPY TO NOTE THAT YOU ALSO JOINED WITH OUR RAVICHANDRAN SIR IN DESIGNING OUR BELOVED GOD's IMAGES AND POSTING IN THE THREAD.
DOUBLE PLEASURE ! KEEP ON !
THANKING YOU SIR Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
50 YEARS BEFORE - BANGALORE
KANNADA PAPER VILAMBARAM
NEETHIKKU PIN PAASAM
http://i44.tinypic.com/euq92h.jpg