அவ மேலே ரொம்ப ஆவலே அதனாலே உள்ளே மோதலு
அவன என்னோட காதல் ஏஞ்சலு வா ராசா ராசா
Printable View
அவ மேலே ரொம்ப ஆவலே அதனாலே உள்ளே மோதலு
அவன என்னோட காதல் ஏஞ்சலு வா ராசா ராசா
ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்த கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா
சோலைக்குயில் பாடுதம்மா
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி
Sent from my SM-G935F using Tapatalk
அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து
பறந்துசெல்ல நினைத்துவிட்டேன் எனக்கொரு சிறகில்லையே
பழகவந்தேன் தழுவவந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச்சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா இறந்தாலும் காதல் இறக்காதம்மா
ஓ வெண்ணிலா இரு வானிலா நீ, ஓ நண்பனே
நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றும் தொடர்வது
இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்... பிடிக்கட்டுமே
ஆஹா தொடர்வது போல் கால் தொடரும்.. தொடரட்டுமே
கொஞ்சம் தொடர்ந்து வந்தால் கொடி படரும்.. படரட்டுமே
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப்போலே
கனி கொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண்முன்னாலே
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
பாரடி கண்ணே
லாலாக்கு டொல் டப்பிமா கண்ணே கங்கம்மா
உன் இடுப்ப சுத்தி திரும்பி
Karunaiyai maru kavalaigalai aru
Idhayathil oru irukkam varum poru
Yaavum ingae maayam maayam
Un veeram endrum seeri paayum
Nam desam engum rosham yerum
Oru vaarthai kooda
Pudhu maatram kaanum
Na vandhutenu sollu
Thirumbi vandhutenu
25 varshathuku munale epdi ponano kabali
Apdiye thirumbi vanthutenu sollu
Sollu paappaa sollu paappaa sollu paappaa
Sukam pera vazhi ondru sollu paappaa
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து
மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த...
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்தி
பருத்தி எடுக்கயிலே என்ன பல நாளும் பார்த்த மச்சான் ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
ஒடித்தான் வந்திருப்பேன் நான் உன்ன மட்டும்
Unakkau mattum unakku mattum rahasiyam solven andha
rahasiyathai
இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு
நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறிப் போகிறேன் அள்ளிடு
உன் நுனிவிரல்...
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புது கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா
அந்த நாள் மறைந்ததம்மா இன்று நான் மனிதனம்மா
செண்டாடும் வடிவழகைக் கண்டாடும் கலைஞனம்மா
Sent from my SM-G935F using Tapatalk
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
கண்ணிலே என்ன உண்டு
கண்கள்தான் அறியும்
Sent from my SM-G935F using Tapatalk
அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே
உயர வைத்தாய் தேவி
இயல்...
கண் பேசும் கதை கொஞ்சமோ
இயல் இசை விளை நம் இரு நெஞ்சமோ
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள்என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என்னுள்ளே
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுதே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல்...
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
Sent from my SM-G935F using Tapatalk
நெல்லு களத்து மேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிக்கிட்டு
போறவ போறவதான் பொத்திக்கிட்டு போறவதான்
ராசாத்தி என் உசிரு என்னுதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
இதயத்தின் உள்ளே பெண்ணே நான் செடி...
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம்
Sent from my SM-G935F using Tapatalk
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம்...
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை
காக்கி சட்ட போட்ட மச்சான் களவு செய்ய கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்திலே கன்னம் வச்சான்
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம்...