மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை , நந்தனம், ஒய் .எம்..சி.ஏ. மைதானத்தில் வரும் ஞாயிறு அன்று (30/9/18) நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் ஆங்காங்கு அ.தி.மு.க.வினர் சார்பில்
எண்ணற்ற பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
அவற்றில் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/5ujls3.jpg