http://i66.tinypic.com/2wpte8i.jpg
Printable View
மோகம் பிறந்ததம்மா
முந்தா நாள் பார்க்கையிலே !
நேசம் பிறந்ததம்மா
நேற்று நீ நடக்கையிலே !
ஏக்கம் பிறந்ததம்மா இன்று நீ சிரிக்கையிலே !
இன்பம் பிறக்குமம்மா
நாளை இந்த வேளையிலே !
ஒரு நாள் கூத்துக்கு மீசையே வெச்சா மேடையிலே
மறு நாள் பார்க்கையில்
மாறியிருந்தான் ஜாடையிலே !
மக்கள் திலகத்தின் குத்து பாடல்கள்
குருதியை சூடாக்காது
குருதியும் குதுகலிக்கும்
திரையரங்குகளில்
சும்மா அதிரவைத்த பாடல் அல்ல !
உண்மையிலே அதிரவைத்த பாடல் !
ராஜாவின் கானத்தில்
நாமும் துள்ளலுடன் ரசிக்கலாம் , புரட்சி தலைவர் கருத்து பெட்டக பாடல்...
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,
http://i66.tinypic.com/ftiy3r.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாக்கு பதிவு செய்யும் காட்சி .
http://i68.tinypic.com/160vlvr.jpg
தமிழ் இந்து -19/04/19
http://i68.tinypic.com/o0bbr8.jpg
குங்குமம் வார இதழ் -26/04/19
http://i68.tinypic.com/1056wqp.jpg
http://i63.tinypic.com/2rn7pk6.jpg
http://i63.tinypic.com/fp4107.jpg
கடந்த மாதம் பெங்களுருவில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது
பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்களின் தொகுப்பு
மலேசியா இசை குழுவினருக்கு விழா மேடை அருகில் வரவேற்பு
http://i63.tinypic.com/3503seq.jpg
http://i63.tinypic.com/a3o4rr.jpg
மேடை அமைப்பின் தோற்றம்
http://i66.tinypic.com/2vsjdzs.jpg
http://i67.tinypic.com/73pag5.jpg
மேடையில் அனைவரையும் வரவேற்று திரு.சம்பங்கி பேசியபோது
http://i67.tinypic.com/b47orq.jpg
பெங்களூரு எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஏழுமலை பேசும்போது
http://i66.tinypic.com/9h40zt.jpg