-
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஞாபகம்
அது சிந்தியில் நீ செய்த சாகசம்
நீ சிரித்தது போல் ஞாபகம்
அது சிந்தியில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்...
https://www.youtube.com/watch?v=lEQ4vxHfOJ0
-
aasai anbellaam koLLai koNda nesaa
pesum rojaa ennai paaru raajaa
VaNakkam RD ! :)
-
மீண்டும் வணக்கம் ராஜ்! :)
கொள்ளை அழகு அட கொட்டிக் கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா
தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையேடு கை சேர்க்க நீ ஓடி வா
அழகின் இலக்கணம் நான் நான் நான்
இளமை ரகசியம் நான் நான் நான்
உலக அதிசயம் நான்...
-
thottaal poo malarum thodaamal naan malarndhen
suttaal pon sivakkum
VaNakkam RD ! :)
-
மலர்ந்தும் மலராத
பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி
கொடியின் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே...
-
காலை பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்
-
எல்லோருக்கும் வணக்கம்! :)
-
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா..ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா
-
வணக்கம் தமிழ்! :)
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி...
-
vaanil muzhu madhiyai kaNden vanathil oru peNNai kaNden
vaanil muzhu madhiyai pole mangai avaL vadhanam kaNden
vaNakkam RD, thamiz ! :)
-
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
லல லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்ல லா...
-
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
Sent from my SM-N770F using Tapatalk
-
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோவம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா...
https://www.youtube.com/watch?v=eSbrFxvhC8s
-
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal enna paada thondrum
vaNakkam RD ! :)
-
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாத பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
-
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum
uravum illaadhu
vaNakkam priya ! :)
-
Hello Raj! :)
உறவோ புதுமை நினைவோ இனிமை
கனிந்தது இளமை காதலின் பெருமை
-
ninaippadhellaam nadandhuvittaal dheivam yedhum illai
nadandhadhaiye ninaithirundhaal amaidhi endrum illai
-
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே
தெய்வம் இருப்பது எங்கே...
-
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே
-
thEdinEn vandhadhu
naadinEn thandhadhu
vaasalil ninRadhu
vaazhavaa enRadhu
-
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondhamuLLa machchaannu sonnaa puriyumaa
vaNakkam RC ! :)
-
வணக்கம் ராஜ்! :)
சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக் கதை இது...
-
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
-
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்...
-
கல்யாண சாப்பாடு போடவா
தம்பி கூட வா ஒத்து ஓதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி
மேளம் கொட்டவா
-
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க
கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க
-
அட என்னாத்த சொல்வேணுங்கோ
வடு மாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
Sent from my SM-N770F using Tapatalk
-
ரெடி ரெடியா ரெடியா ரெடியா
ஆடுபுலி ஆட்டம் தானே ஆடி பாப்போமா
ஆடு இங்க ஜெயிச்சிப்புடும் பாத்துக்கோ மாமா
-
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
Sent from my SM-N770F using Tapatalk
-
Hello NOV! How are ya? :)
ஆறடிச் சுவருதான் ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தனக்கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக்கிளியே
-
Hi Priya... I'm fine thank you... how are you?
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளைப் புறா
Sent from my SM-N770F using Tapatalk
-
வெள்ளை புறா ஒன்று ஏங்குது
கையில் வராமலே
நமது கதை புதுக் கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை...
https://www.youtube.com/watch?v=HgLpDWt9ZGA
-
பூ மாலை வாங்கி வந்தான்
தினம் தினம் பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசை எதற்கு
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
Sent from my SM-N770F using Tapatalk
-
Hello Raagadevan! :)
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்
-
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
Sent from my SM-N770F using Tapatalk
-
கண்டேன் கல்யாணப்பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
-
kalyaaName seidha paappaa
avarai kaaNaamale nee podaadhe thaappaa
vaNakkam priya ! :)
-
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது
மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது
Sent from my SM-N770F using Tapatalk
-
Hi Raj! :)
போட்டது பத்தல மாப்பிள்ள
இன்னொரு குவாட்டரு சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா
கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்த பொண்ணு
போதைய ஏத்திக்கிட்டு ஆடப்போறேன்டா