நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
soppana vaazhvil magizhndhu subramaNya swami unnai marandhaar andho
arpa paNa pey pidithu
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான், கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான், மரியான் நான்
முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
சிப்பி எடுப்போமா மாமா மாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அப்பா?
Sent from my SM-N770F using Tapatalk
Oops!
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
neeye unakku endrum nikar aanavan
andhi nizhalpol kuzhal vaLartha thaayagi
தாயான தாய் இவரோ
தங்க ரத தேர் இவரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
Sent from my SM-N770F using Tapatalk
இவரோ?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Hahaha, sorry
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
அச்சம் தருவாரோ அடையாளம் பெறுவாரோ
Clue,pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
1. Uyarndha Manidhan
2. Meenda Sorgam
3. Vellaiya Devan
4. Sakthivel
5. Pudhiya Mugam
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடி இடையாள்
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
தாளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தம்தன தம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன
Sent from my SM-N770F using Tapatalk
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
Sent from my SM-N770F using Tapatalk
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா பூவையர் மீது கண் மேய்வது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thottakkaara chinna maamaa thoppukkuLLe paaru maamaa
kaattu maadu meyudhu paar ange en aasai maamaa
மாமா உம் பேரை நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-deleted-
????
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-deleted-
(I wondered why you repeated my song!)
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இது வாழ்வா சாவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
KaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
MaadhangaLil avaL maargazhi
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Muthamizh kaviye varuga mukkani suvaiye varuga
kaadhal enum theevinile
நாலு பக்கம் ஏரி
ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்