நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி*
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு
Sent from my SM-N770F using Tapatalk
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
Sent from my SM-N770F using Tapatalk
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு
எம்மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
ஏகாந்தமாம் இம்மாலையிலே
என்னை வாட்டுது உன் நினைவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர்
துளியைத் தூவுதே
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹே dreamy little செல்லம்மா
உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் வந்து சேருமா
எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை
நான் காண நேருமா
Sent from my SM-N770F using Tapatalk
நான் *போகிறேன் *மேலே *மேலே
பூலோகமே *காலின் *கீழே
விண்மீன்களின் *கூட்டம் * என் *மேலே
பூ *வாளியின் *நீரை *போலே
நீ *சிந்தினாய் *எந்தன் *மேலே
நான் *பூக்கிறேன் *பன்னீர் *பூ *போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம்
ஆடுது புது தாளம் தொட்டு
பொல்லாத பூமி பொலிபோடும் ஆள
முன்னால போனா நருக்காதோ கால
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால்
அதில் சுகமில்லை கண்ணா கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை இல்லா மனிதன் இல்லை
பொய்கள் சொல்ல தடைகள் இல்லை
வாழ்க்கை எல்லாம் வேஷம்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணா கண்ணா நான் கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
Sent from my SM-N770F using Tapatalk
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் உங்க வேஷந்தான் கொஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு
Sent from my SM-N770F using Tapatalk
கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓட்டம் கண்ட குதிரைக்கு ஆசை
காட்டை கண்டா கழுதைக்கு ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை
Sent from my SM-N770F using Tapatalk
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
Sent from my SM-N770F using Tapatalk
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஆஆ ஆஆ தினம் ஆராதனை
ஆஆ ஆஆ அதில் சுகவேதனை
யமுனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
azhagu malar aada abinayangaL kooda
silamboliyum pulambuvadha kEL
yamunai aatrile eera kaatrile
kaNNanodudhaan aada
ஆடவரெல்லாம் ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
Sent from my SM-N770F using Tapatalk
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவள் ஒரு பாப்பா
Sent from my SM-N770F using Tapatalk
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk