ஞாபகம் வருகிறதா இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஞாபகம் வருகிறதா இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம்
Sent from my SM-N770F using Tapatalk
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
Sent from my CPH2371 using Tapatalk
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
Sent from my SM-N770F using Tapatalk
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்
Sent from my CPH2371 using Tapatalk
அயிரை மீனு கடிச்சபோது கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா
Sent from my SM-N770F using Tapatalk
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா
Sent from my CPH2371 using Tapatalk
This is more correct:
ஹே தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடிம்மா
தில்லாலங்கடி ஆடுவோமா
Sent from my CPH2371 using Tapatalk
ஏ ஐய்யாரே ஐயாறே ஆடுவோமா குய்யாரே ஹோ
ஏ தையா தையா த்தையாரே ஹோ
ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
Fantastic lyrics by Kabilan...!
கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க தத்தி
Sent from my CPH2371 using Tapatalk
Suppose
A sings : manjaL mugam niram maari mangai udal uru maari
konjum kani pol pillai
B should target ONLY WITH THE LAST WORD : pillai nila
irandum vellai nila (LAST WORD CAN APPEAR ANYWHERE in the song)
C should sing : antha NILAVA thaan naan
etc.
Sent from my SM-N770F using Tapatalk
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
Sent from my CPH2371 using Tapatalk
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம்
சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
தொட்டுக்கட்டிய மாப்பிள்ளை
தோளில் சாய்ந்தது பெண்பிள்ளை
கொண்டாட்டம்
கட்டிக்கொண்டவன் சரியில்லை
காதல் என்பது முறையில்லை
போராட்டம்
ஒரு மனதுக்குள் ரகசிய முள்வேலி
அதில் மறைகின்ற உண்மைகள் பலகோடி
அவன் அவளுக்கும் கொடுத்தது ஒரு தாலி
அவள் அவனுடன் வாழ்ந்ததும் ஒரு நாழி
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி
தவமிருந்து நானே தாயம் ஒன்று போட்டேன்
வெட்டுப் பட நானும் விட்டு விட மாட்டேன்
கட்டம் போட்டு
ஆடு புலி ஆட்டம் ஒன்னு
தாயம் போட்டு தொடங்குதுடா
விட்டு பாரு ஆடு எது புலி எது
Sent from my CPH2371 using Tapatalk
உலகத்தில் சிறந்தது எது ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அனுபவமாவது அது
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற
நூல் இடை தான்
மீண்டும்
Sent from my CPH2371 using Tapatalk
நாயகன் மீண்டும் வறார்
எட்டு திக்கும் பயம் தானே ராட்ஷச
Sent from my SM-N770F using Tapatalk
ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்து
Sent from my SM-N770F using Tapatalk
மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
மாமி சின்ன மாமி மடிசார்
Sent from my CPH2371 using Tapatalk
மாமி மடிசார பாத்து உங்க மோகம் ஏறும் தாகம் மீறும்
புரிஞ்சிக்கிட்டேன் நான் தெரிஞ்சிக்கிட்டேன்
இன்னும் என்ன தள்ளி வச்சா என் உடம்பு தாங்காது
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே
தீர்ந்தேனா உனக்குள் தொலைந்தேனா
உன் கண்ணை தொட்டு கன்னம் கிள்ள
மார்புக்குள்ளே மையம் கொள்ள வந்தேனா
என் பூவுக்குள்ளே பூக்கள் பூக்க உன்னை சந்தித்தேனா
வாழ்க்கை எல்லாம் காதல் செய்ய வழிவிடு மதனா
தீந்தேனா தீ வடியும் தேனா
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரனா
விரட்டி விரட்டி விரட்டி புடி
துரத்தி துரத்தி துரத்தி புடி
திமல புடுச்சு பரிச புடி
மடக்கி மடக்கி மடக்கி புடி
Sent from my CPH2371 using Tapatalk
ஏய்ச்சீ பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க
அய்யா
Sent from my CPH2371 using Tapatalk
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய்
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம்
Sent from my SM-N770F using Tapatalk
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து
Sent from my CPH2371 using Tapatalk
இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை
நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி
தேன் சார் புதுசோ ஈரெட்டு வயசோ
எங்கே பிறந்தவள் மந்திரிகுமாரி
எனக்கும் கிடைத்தவள் ராஜகுமாரி
தலை சுத்துது!!!!! lol
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
Sent from my CPH2371 using Tapatalk