மீனா பொண்ணு மீனா பொண்ணு மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
ஐயா கண்ணு ஐயா கண்ணு குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
கொய்யா கண்ணு ஏன் கொய்யா கண்ணு குளிருக்கு
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
மீனா பொண்ணு மீனா பொண்ணு மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
ஐயா கண்ணு ஐயா கண்ணு குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
கொய்யா கண்ணு ஏன் கொய்யா கண்ணு குளிருக்கு
Sent from my SM-A736B using Tapatalk
அல்லும் பகலுமே
நனைந்தாலும் ஆத்து மீனுக்கா
குளிரெடுக்கும் அள்ளி அள்ளி
நான் கொடுத்தாலும் ஆனந்தப்
பூவுக்கா பொன்மேனி
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
ஜெயித்தவங்க mlaவின் சிரிப்பை பாருங்க
ஜெயித்தப் பின்னே கட்சி மாறும் அழகைப் பாருங்க
குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது
கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது
தூத்துக்குடியில் முத்துக்குளிக்கிற காட்சியை பாருங்க
பார்த்த முதல்
நாளே உன்னைப் பார்த்த
முதல் நாளே காட்சிப் பிழை
போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை
போலே ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய்
எங்கள் மனதைக் கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்குச் சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கிச் செல்ல கட்டலைகள் விதித்தாய்
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
அட ஆறுமுகம் இது யாரு முகம்
ஆஹா தாடியை வச்சா வேறு முகம்
ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்
ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது
Sent from my SM-A736B using Tapatalk
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா
ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன்
Sent from my SM-A736B using Tapatalk
இறைவன் இருக்கின்றானா...
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே
யாருமில்லை இங்கே
இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே
வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும்
Sent from my SM-A736B using Tapatalk
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
Sent from my SM-A736B using Tapatalk
விழிகள் பாராமல்
செவிகள் கேளாமல் கவிதை
அரங்கேறுமோ
தேவி உன் கோவில் வாசல் முன்னாலே
காவியம் தேனென பூமியில்
முதல் முதல் ராக தீபம் ஏற்றும்
நேரம் புயல்
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
இன்பக் கனவொன்று நானே கண்டேனடி ஒரு கட்டழகன்
Sent from my SM-A736B using Tapatalk
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல..
கொஞ்சம் கொஞ்சம்
கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை குளிர்
Sent from my SM-A736B using Tapatalk
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
Sent from my SM-A736B using Tapatalk
நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம்
தேன்மொழி பேசும்
சிங்காரச் செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ எடுத்து சேர்த்துக்கோ
மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும் மாலை கட்டி கோர்த்துக்கோ
Sent from my SM-A736B using Tapatalk
கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
பொன்னை உருக்கிய வார்ப்படமே
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே
சந்தனக் காட்டுப் புது மலரே
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே
நான் வச்ச புள்ளி நல்ல புள்ளி
வாசமுள்ள செண்டு மல்லி
சோளக்காட்டு மூலையிலே
சாயங்கால வேளையிலே
தண்ணிக் கட்டப் போறேன் புள்ள
மனசிருக்கனும் மனசிருக்கனும் பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளுத்திருக்கனும் மல்லியப்பூவாட்டம்
புத்தியிருக்கனும் புத்தி இருக்கனும் கத்தி முனையாட்டம்
அத வச்சுப் பொழைக்கனும் வச்சுப் பொழைக்கனும் சொத்து சுகமாட்டம்
ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி பாட போரென் என்ன பத்தி கேளுங்கடா
நீ கேட்டா கேட்டத கொடுகற சாமிய பார்த்து கேளுங்கடா
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலே இல்லே ஹோய்
நாந்தாண்டா எம்மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
Sent from my SM-A736B using Tapatalk
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும்
எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே
நாங்க எதையும் எப்பவும் இங்கு மறைப்பதில்லே
நாங்க புதுசா
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி
Sent from my SM-A736B using Tapatalk
ஊரு சுத்தி வந்த அவன் பேரு கூட சிங்கன்..
அது நான் தான்..
அப்ப ஊறுகாயும் சோரும் போல ஜோடி சேர்ந்தோம்
தனியா இருந்தோம் அனியா சேர்ந்தோம்
அணிலாய் இனிமே உதவிடலாம்
நண்பர்கள் இல்லாமப் போனாலும் ஆகாதுடா
Sent from my SM-A736B using Tapatalk
திரும்பி வா உன் திசை எது
தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொணடு
பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
இலை விட்டதென்ன கனி விட்டதென்ன பிடிபட்டதென்ன
இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன
நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது
என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சுக் கெடக்குது உசுரு
சின்னம்மா ஒடம்பிலே இப்போ சிரிக்குது காஞ்சிப் பட்டு
சிறுதேன் குழல் போலே பூங்குழல் மேலே தூங்குது மல்லிகை மொட்டு
பெண்மையிலே தேன் எடுத்து வந்தது தங்கத் தட்டு
உன கண்களுக்கே விருந்து வைக்க பறந்தது காதல் சிட்டு
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே