Originally Posted by
Sowrirajann Sri
அந்த சந்தர்பங்களை எனக்கு இடுகை செய்யுங்கள் நான் அவற்றை அங்கயே மறுப்பு தெரிவிக்கிறேன் மற்றும் ஒத்துகொள முடியாது என்றும் இடுகிறேன்...எனக்கு ஒரு ஆட்சேபனையும், பயமும் இல்லை. கொடுக்கும் தகவல் உண்மையானதாக வேண்டும் அவளவுதான் என்னைபொறுத்தவரையில் !
சாதனை என்பது என்னைபொருத்தவரை ஒவொரு நடிகரும் ஒவொரு தருணத்தில் ஏற்படுத்தி இருகிறார்கள் என்பதே எனது எண்ணம் ...அதுவும் எனது எண்ணம் என்று தான் கூறுகிறேன்..நீங்கள் அதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும் என்று நான் கூறவோ திணிக்கவோ இல்லை !