மக்கள் திலகம் எம்ஜிஆர் -
புதிய பரிணாமத்தில் ஜொலிக்கும் வண்ணப்படங்களை உருவாக்கி, பதிவிட்டு
நம்மை எல்லாம் மகிழ்விக்கும் திரு சத்யா அவர்களின் பதிவுகளுக்கு பாராட்டுக்கள் .
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் -
புதிய பரிணாமத்தில் ஜொலிக்கும் வண்ணப்படங்களை உருவாக்கி, பதிவிட்டு
நம்மை எல்லாம் மகிழ்விக்கும் திரு சத்யா அவர்களின் பதிவுகளுக்கு பாராட்டுக்கள் .
இந்த வார கல்கியில் வெளியான செய்தி
http://i60.tinypic.com/16bfvqw.jpg
http://i60.tinypic.com/11w9i7c.jpg
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை மட்டுமல்ல,எப்போதுமே சலிக்காத பொழுதுபோக்கு சாதனம்.ஊமைப்படங்கள் மறைந்து பேசும்படங்கள் வந்து மக்களை ஆச்சாியத்திலும் அதிசயத்திலும் ஆழ்த்தியது கருப்பு-வெள்ளையில் காட்சியளித்த சுனிமா,கேவா கலருக்கு வளா்ச்சியடைந்து,ஈஸ்ட்மென் கலராக பாிணமித்தது புரொஜக்டாில் பிலிம் ரீலைமாட்டி கையால் ரீலைச் சுற்றி காண்பிக்கப்பட்ட சினிமா,ஆட்டோமெட்டிக் புராஜக்ஷனுக்கு மாறி இப்போது க்யுப் சிஸ்டம் வரை அபார வளா்ச்சி கன்டு சினிமா ரசிகா்கலை பிரம்ப்பில் ஆழ்த்தி வருகிறது.சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல,மக்களிடம் இருந்த அறியாமை,முடநம்பிக்கை,கட்டுப்பெட்டித்தனம் போன்ற பொல்லாததையும் போக்கியிருக்கிறது.அதற்கான தனித்துவத்தை மிகச் சாியாகத் திட்டமிட்டு,மக்களுக்கான சினிமாவை எடுத்து வெற்றிக்கொடி நாட்டியவா் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா்.ஒருவா் மட்டுமே.
courtesy net