திண்டுக்கல்லில் தலைவரின் படங்கள் பற்றிய தகவல்களையும் அட்டகாசமான ஸ்டில்களையும் பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
திரு.செல்வகுமார் சார். அவசர போலீ்ஸ் 100 படத் தொடக்க விழாவை புரட்சித் தலைவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தினத்தந்தியில் அது பேனர் செய்தியாக வந்தது. அது கிடைத்தாலும் பதிவிடவும் சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பாக்யா வார இதழில் இருந்து நல்லவன் வாழ்வான் விமர்சனத்தை பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. இதில் ஒரு தகவல் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கிறது.
மூலக்கதை - பேரறிஞர் அண்ணா.
வசனம் - நா. பாண்டுரங்கன்.
இந்த தகவலில் இருவர் பெயரும் மாறியிருக்கிறது.
தலைவர் பற்றிய தகவல்கள் இடம் பெறும் செய்திகளை முயற்சி எடுத்து பதிவிடும் தங்களுக்கு நன்றி திரு. ரவிச்சந்திரன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
3000 பதிவுகள் முடித்து , அன்றாட பணிகளுடன் அசராது, அயராது தொடர்ந்து
பதிவுகள் மேற்கொண்டுவரும் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.
http://i61.tinypic.com/4sljyr.jpg
ஆர்.லோகநாதன்.
இந்த வார ராணி பொங்கல் மலரில் வாலியின் ஜாலி என்கிற தலைப்பில்
கவிஞர் திரு.முத்துலிங்கம் அவர்களும், திரு.ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
அவர்களும் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் கவிஞர் வாலியின்
தொடர்புகள் குறித்து பேட்டிகள் அளித்துள்ளனர் .அவை பின்வருமாறு.:
http://i58.tinypic.com/fx4ett.jpg
http://i61.tinypic.com/2q0k3rp.jpg
கவிஞர் முத்துலிங்கம்
http://i61.tinypic.com/2hz3k9z.jpg
http://i62.tinypic.com/2m3ljrc.jpg
திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன்