https://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM
Printable View
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:
https://www.youtube.com/watch?v=G6cg7V6TinM
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:
https://www.youtube.com/watch?v=49Ua6vIWfSw
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் மறைவிற்கு என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த
அனுதாபங்கள்.
காலத்தால் அழியாத பாடல்களை இசைத்து செவிக்கினிய கீதங்கள் தந்த இசை மேதை. குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களுக்கு, அற்புதமாக இசைஅமைத்ததோடு , பல திரைப்படங்களுக்கு, டைட்டில் இசை, ரீ ரிகார்டிங் பணிகளில் தன் முழு திறமையைக் காட்டி ரசிகர்கள் மனம் கவர்ந்தவர்.
குலேபகாவலி,மகாதேவி, மன்னாதி மன்னன், திருடாதே ,
பாசம், பணத்தோட்டம், பெரிய இடத்து பெண், ஆனந்த ஜோதி, என் கடமை , தெய்வத்தாய் , பணக்கார குடும்பம், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், பணம் படைத்தவன், அன்பே வா, சந்திரோதயம் பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா,
கலங்கரை விளக்கம், காவல்காரன், புதிய பூமி ,கண்ணன் என் காதலன், நான் ஆணையிட்டால்,ரகசிய போலிஸ் 115, குடியிருந்த கோயில், ஒளி விளக்கு , நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், சங்கே முழங்கு,ராமன் தேடிய சீதை, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் , நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, நீதிக்கு தலை வணங்கு, இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன்,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியன
அவர் திறமைகளுக்கு சான்றுகள்.
எத்தனை தலைமுறை ரசிகர்கள் தோன்றினாலும், மேற்குறிப்பிட்ட திரைப்படங்களின் பாடல்கள் அழியா புகழ் பெற்று ரசிகர்களின் நெஞ்சில் நிழலாடும்.
மெல்லிசை மன்னரின் திறமைகளை முழு அளவில் வெளிக்கொணர்ந்து
தனது திரைப்படங்களின் வெற்றிக்கு வழி வகுத்த பெருமை மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
உதாரணம் : படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை , ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா , கலங்கரை விளக்கம், காவல்காரன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு,
நம் நாடு, எங்கள் தங்கம், ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், இதயக்கனி போன்றவை.
ஆர். லோகநாதன்.