பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி
Printable View
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி
செல்ல கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள் ஏன் தூங்கவில்லை
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும் நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோலம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொல்வது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே
மண்மேலே மண்மேலே
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை...
https://www.youtube.com/watch?v=7iwHEYJrCRo
மஞ்சள் வெயில் மாலையிதே மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
Sent from my SM-G920F using Tapatalk
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஒடுவாய்
நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று
நானென்றால் அது அவளும் நானும்
அவளென்றால் அது நானும் அவளும்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்
அதுதான் எனது எண்ணம்
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே நெஞ்சில் நீந்த துடித்ததே
Sent from my SM-G920F using Tapatalk
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
எங்கும் ரெடி நாங்க இப்போ ரெடி
கையை கொஞ்சம் பிடி பிடி....
https://www.youtube.com/watch?v=jpmMDHnzCGM