கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா
Printable View
கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா
என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ
யான பசி
பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி
பச்சை கிளி முத்து சரம் முல்லை
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்கு
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ
ஏனோ ஏனோ பாடும் வானம்பாடி
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூ தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலைத் தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு