டியர் ராகவேந்தர் சார்,
வாழ்க்கைப்படகு படத்தின் இன்னொரு அழகான வளைகாப்புப் பாடல் "தங்கமகள் வயிற்றில் பிஞ்சு மகள் உருவம் தளிராய் வளருதடி" . கேட்கும்போதே மனதை குதூகலிக்க வைக்கும்.
ஐடியா,.... யாரவது மதுர கானம் திரியில் 'வளைகாப்புப் பாடல்கள்' என்ற தொடரை துவங்கலாமே. (நான் துவங்கலாம்தான். ஆனால் வீடியோ இணைக்கும் வித்தையெல்லாம் தெரியாத பஞ்சத்துக்கு ஆண்டி நான்).