P_R :notworthy: :clap: I can literally visualize all the scenes you and Stardust brought with utmost details and insights. Watched many times during its release, will have watch it again. The follow-up song (bengali and the thamizh versions) to this entire situation is just breath-taking and I can't hide my tears when his daughter lies on his shoulder and Kamal looking away controlling his emotions and tears. :notworthy:
http://videos.sify.com/Engeyo-thikku...tuajhbcde.html
எங்கேயோ திக்கு தெசை காணாத தூரம் தான்
எம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம் தான்
காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி
கை மாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும் காண இத்தனை நாள் ஆனது
இரு கண்ணே செந்தமிழ் தேனே
தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்தி பூவே
இத்துடன் சோகம் சென்றதடி
நாம் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது