-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பாகப்பிரிவினை
[31.10.1959 - 31.10.2011] : 53வது தொடக்க தினம்
பொக்கிஷப் புதையல்
காவிய விளம்பரம் மற்றும் விமர்சனம் : தென்னகம் : 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4911-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பாகப்பிரிவினை
[31.10.1959 - 31.10.2011] : 53வது தொடக்க தினம்
பொக்கிஷப் புதையல் : காவிய விமர்சனங்கள்
ஆனந்த விகடன் : 15.11.1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4919-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4920-1.jpg
கல்கி : 15.11.1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4921-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4922-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பாகப்பிரிவினை
[31.10.1959 - 31.10.2011] : 53வது தொடக்க தினம்
சாதனைப் பொன்னேடுகள்
100வது நாள் விளம்பரம் [ஒரு பகுதி மட்டும்] : தினத்தந்தி : 7.2.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4916-1.jpg
100வது நாள் விளம்பரம் [மதுரை] : தினத்தந்தி(மதுரை) : 7.2.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4917-1.jpg
[இக்காவியத்தின் வெள்ளிவிழா விளம்பரமும், முழுமையான 100வது நாள் விளம்பரமும் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே பதிவாக இடுகை செய்யப்படும்.]
குறிப்பு:
"பாகப்பிரிவினை"யின் வெள்ளிவிழா மற்றும் 100 நாள் அரங்குகள்:
வெள்ளி விழா கண்ட ஊர் / அரங்கு : 1 / 1
1. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்
100 நாட்களுக்கு மேல் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10
1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்
2. சென்னை - கிரெளன் (1017 இருக்கைகள்) - 104 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 104 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்
5. கோவை - ராயல் (1680 இருக்கைகள்) - 118 நாட்கள்
6. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 100 நாட்கள்
7. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 110 நாட்கள்
8. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 125 நாட்கள்
9. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. (1284 இருக்கைகள்) - 110 நாட்கள்
10. ஈரோடு - ஸ்டார் (1097 இருக்கைகள்) - 100 நாட்கள்
சற்றேறக்குறைய, 35 அரங்குகளில் வெளியான பாகப்பிரிவினை, 1 அரங்கில் 31 வாரங்களும், 9 அரங்குகளில் 100 நாட்களும் அதற்கு மேலும், ஏனைய அரங்குகளில் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய மெகா மகா ஹிட் காவியம்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி
சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பாகப்பிரிவினை
[31.10.1959 - 31.10.2011] : 53வது தொடக்க தினம்
பொக்கிஷப் புதையல்
சிறப்பு நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...ivaji1-1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்களை அள்ளி அளிக்கும் தங்களுக்கு இந்த எளியேனது எண்ணிலடங்கா நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் இந்திரா காந்தி அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி
பிரதமர் இந்திராவுடன் நடிகர் திலகமும் அவரது மனைவி கமலாவும்
http://i1110.photobucket.com/albums/.../Indira1-1.jpg
31.10.2011 : அமரர் இந்திரா காந்தி அம்மையாரது 27வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
1 : ரங்கோன் ராதா(1956), ஊட்டி வரை உறவு(1967), இரு மலர்கள்(1967), லட்சுமி வந்தாச்சு(1986)
2 : டாக்டர் சிவா(1975), வைர நெஞ்சம்(1975)
3 : முரடன் முத்து(1964), நவராத்திரி(1964)
4 : வெள்ளை ரோஜா(1983)
5 : கண்கள்(1953)
6 : விஸ்வரூபம்(1980)
7 : காத்தவராயன்(1958), கப்பலோட்டிய தமிழன்(1961)
9 : சிவந்த மண்(1969)
10 : அண்ணன் ஒரு கோயில்(1977)
11 : பெம்புடு கொடுகு(1953), செல்வம்(1966), படிக்காதவன்(1985)
13 : கோடீஸ்வரன்(1955), கள்வனின் காதலி(1955), அன்பைத் தேடி(1974), பாரம்பரியம்(1993)
14 : ஊரும் உறவும்(1982), பரிட்சைக்கு நேரமாச்சு(1982)
15 : அன்னை இல்லம்(1963), லக்ஷ்மி கல்யாணம்(1968)
20 : தாம்பத்யம்(1987)
23 : ஆலயமணி(1962)
27 : பாதுகாப்பு(1970)
29 : உயர்ந்த மனிதன்(1968)
அன்புடன்,
பம்மலார்.
-
பாகப்பிரிவினை
Dear Pammalar,
பாகப்பிரிவினை இலங்கையில் ஓடிய விபரம் தரமுடியுமா?
நன்றி
Jeev
-
-
டியர் பம்மலார்,
பாகப் பிரிவினை சாதனை செய்திகளும் விளம்பரங்களும் தங்களுடைய புகழ் மகுடத்தில் மேலும் வைரக் கற்களாய் மின்னுகின்றன. ரங்கோன் ராதா ஸ்டில்ஸ் சூப்பர்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் கூறியது போல் சங்கரா அவர்களும் அமைதியாக தங்கள் பணியாற்றி வருகிறார்கள். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
ரங்கோன் ராதா திரைக்காவியத்திலிருந்து அபூர்வமான பாடல் காட்சி
http://youtu.be/5wOM8qsCu80