vijay - shankar combo in action flick .... super matter maa.......
Printable View
vijay - shankar combo in action flick .... super matter maa.......
Is it Shankar, after A.R.Murugadoss, for Ilayathalapathy Vijay?
Jul 09, 2013
Now this is big. If inside sources are to be believed, the combo that gave us that memorable remake of 3 Idiots in 2012, Nanban, is set to reunite for a big budget extravaganza. Yes, Ilayathalapathy Vijay and Shankar might assemble for a new project in 2014 after the two are done with their other commitments. It is heard that Vijay has agreed to allot bulk dates for this Shankar film after his other flicks are done.
Vijay is waiting for the release of Thalaivaa and is currently shooting for Jilla. He is also committed to a big A.R.Murugadoss project next year, after the path-breaking performance of Thuppakki last year.
Shankar is currently working day and night for I, featuring Vikram and Amy Jackson. This film is expected to take some more months to complete, by which time, Vijay is also expected to be free from his other commitments.
When Behindwoods correspondent contacted Vijay's manager, he was non-committal and replied that he would be in a position to answer affirmatively only when the Vijay - Murugadoss project has commenced.
Much can happen between now and then, and as of now, the Vijay - Shankar reunion, though mighty exciting, is still in its nascent stages. We will keep you posted on all the moves in this regard.
After the Blockbuster Nanban, Vijay and Director Shankar are gonna Join hands once again in 2015 in a Mega Budget Venture!
Source: Cinema Vikatan
'நண்பன்' தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரும், நடிகர் விஜய்யும் மறுபடி இணையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.
விஜய் நடித்துள்ள 'தலைவா' ... விரைவில் ரிலீஸாக உள்ளது.அதைத் தொடர்ந்து தற்போது 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
'ஜில்லா'வுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஜய். 'துப்பாக்கி' போலவே அதிரடியான ஆக்ஷன் கதையைத்தான் இந்த முறையும்
தேர்வு செய்திருக்கிறார்களாம். ஷங்கரும் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகும் 'ஐ' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்பு நீளும் எனத் தெரிகிறது. இருவரும் தங்கள் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு ஒன்றாக இணையப் போகிறார்கள் என்ற தகவல்
கோடம்பாக்கத்தில் பரவியுள்ளது.இதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் தவிர, வேறு யாருக்கும் கால்ஷீட் ஒதுக்காமல் இருக்கிறார் விஜய். வழக்கம்போலவே இந்தப் படத்தையும் மெகா பட்ஜெட்டில்தான் எடுக்கப் போகிறார் ஷங்கர். அனேகமாக அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கலாம் எனத் தெரிகிறது.
ரூ.160 கோடி பட்ஜெட்டில் இந்திய சினிமாவின் சாதனைப்படம். இளையதளபதி, தலைவா படத்தை முடித்துவிட்டு, தற்போது ஜில்லா படத்தின் வேலைகளில்
மும்முரமாக இருக்கின்றார். அந்த படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் படத்திற்கு 2014 ஜூலை வரை கால்ஷீட் கொடுத்திருக்கினறார். இந்த இரண்டு படங்களை அடுத்து விஜய் என்ன படம் நடிக்கப்போகின்றார் என்று மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட வருகிறது. விஜய், ஒரு மெகா பட்ஜெட் படத்திற்காக
ரகசியமாக பிளான் செய்து வருவதாக கூறப்படுகிறது. அது அனேகமாக பாலிவுட் படமாக இருக்கலாம் என விஜய் தரப்பினர் கூறுகின்றனர்.தனது பாலிவுட் எண்ட்ரி மிகவும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என முடிவு செய்திருக்கும் விஜய்,ஹாலிவுட் தரத்தில் எல்லா துறைகளிலும் பெஸ்ட்டாக இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை தேருவ்செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் சிவன், ஷங்கர், ப்ரியங்கா சோப்ரா என அந்த துறைகளில்
முதலிடத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த படத்தில் பணிபுரிய உள்ளனர். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்திய
சினிமா வரலாற்றிலேயே இது ஒரு சாதஅமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
I really hope Vijay does a Shankar movie. Then I dont have have read many twitter, fb "kisu kisu" by the ppl who are part of the movie. Shankar is a great director who knows how to raise expectations for a movie. I feel like i know everything about Thalaivaa so far.
Whats the catch if u go watch movie, knowing all about it? I support Vijays point of view that ppl should not post everything abt movie on social media. Leave the suspense.
Larnell Stovall Jr (Martial Arts Expert and Stunt Director) : I got to watch a movie of actor Vijay's. He has great looks and muscles. His Kicks are brilliant. Since I am a martial arts expert, when I see any actor, who takes time to master the art, naturally, I become a fan of that artiste.
விஜய் தேவயானி" ஜோடியும் "சூர்யா விஜயலட்சுமி" ஜோடியும் இணைந்து நடித்த "பிரண்ட்ஸ்" படம் தான் நாம் பார்த்தது. ஆனால் அதற்க்கு முன் அந்த படத்தில் "விஜய் ஜோதிகா" ஜோடியும் "சூர்யா சுவலட்சுமி" ஜோடியும் நடிப்பதாக இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்.
இவர்கள் இணைந்தது நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு, பின் ஏனோ அது கைவிடப்பட்டது. அப்படி "விஜய் ஜோதிகா" ஜோடியும் "சூர்யா சுவலட்சுமி" ஜோடியும் நடிப்பதாக இருந்த பிரண்ட்ஸ் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ உங்களுக்காக !!!!
http://sphotos-f.ak.fbcdn.net/hphoto...44876509_n.jpg
thasa @Thasa
hi bro are they any chanches that shankar -vijay project will happen after Ai?
TFU Kannan@TFU_Kannan
Yes, it might happen by next year end after VJ finishes ARM project.
SUNDAY TRIPLE DHAMAKHAAA...!!!!!!!
SUN TV:- super hit athiradi film VETTAIKKARAN at 2:30pm
VIJAY TV:- mega hit film NANBAN at 3:00pm
KIRAN TV;- mega hit film POKKIRI at 7:30pm