http://i1234.photobucket.com/albums/...pskkjyj7ln.jpg
http://i1234.photobucket.com/albums/...psiaknne0u.jpg
http://i1234.photobucket.com/albums/...pstgulqox4.jpg
http://i1234.photobucket.com/albums/...pspg5gte3e.jpg
Printable View
Dr.Sivaji Senthil,
Congratulations on you 3000 Unique contributions to this elite Forum.
My Hearty wishes for sivakamiyin selvan. It will go great guns with Matured audience of today. Thanks Ragavendhar for your promotions .(aduththa murai varum podhu oru kaappi kidakkuma?)
நண்பர் abkhlabhi வணக்கம்
தாங்கள் நான் கீழே தந்துள்ள
விளக்கத்தின்படி படங்களை தரவிறக்கம்
செய்து வெளியிட்டால் படங்களை
பெரிதாகவும் அனைவரும் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும்
முயற்ச்சி செய்துபாருங்கள்
முன்னர் எனக்கு படங்களை பதிவேற்றம் செய்வதில்
சிரமம் இருந்தவேளை நண்பர் ஹைதராபாத் ரவி அவர்கள்
தந்த விபரம்
டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது
Steps Involved
1. Visit www .photobucket.com
2. Get yourself registered
3. After registering , you can now upload the images saved on your desktop
4. Now click the image saved in your login page
5. The image will expand
6. On right hand side there is a profile of URLs – select the URL under image
7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting
8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger
9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint
You can send me a PM in case you could not succeed in this attempt
(நடிகர் திலகம் பாகம்12 பக்கம்146)
நன்றி நண்பர் ரவி
photobucket ஐவிட tiny pic சிறந்தது
http://i65.tinypic.com/b3spop.jpg
இது நீங்கள் பதிவிட்ட படம்
tinypic மூலம் பதிவிட்டுள்ளேன்
http://www.nadigarthilagam.com/SIVAMIYINSELVAN2016.html
Exclusively for Sivakamiyin Selvan, a separate page provided in our www.nadigarthilagam.com
மார்ச் முதல் திரையரங்குகளை டிஜிட்டலில் மிரட்ட வரும் மக்கள்தலைவரின் மாபெரும் காதல் காவியம் சிவகாமியின் செல்வன் திரைப்டத்தைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், புதிய போஸ்டர்கள், பாடல்கள், வீடியோக்கள் மற்றும் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு ரசிகர்களின் எழுச்சி வரேவற்புகள் போன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் மக்கள்தலைரின் அன்பு இதயங்கள் தெரிந்து கொள்ள தனிப்பக்கம் நமது சிவாஜிகணேசன்.இன் ல் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று துவங்கப்பட உள்ளது.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் விபரங்களை info@sivajiganesan.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது புகைப்படத்துடன் அனுப்பி வைத்தால் நமது வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிடப்படும்.
மேலும் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் விளம்பரங்கள், அன்றைய பத்திரிக்கை விமர்சனங்கள் மற்றும் தற்போதைய டிஜிட்டல் வெளியீடுக்காக தாங்கள் செய்யும் எந்த நிகழ்ச்சியானாலும் புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். மேலும் படத்திற்கா வரேவற்பு சுவரொட்டி, ப்ளக்ஸ் பேனர்கள் போன்றவற்றின் புகைப்படங்களும் அனுப்பி வைத்தால் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
நம்மவர்கள் வாழ்த்தட்டும், மற்றவர்கள் வியக்கட்டும் இதுவே நமது தாரகமந்திரமாக இருக்கட்டும்.
மண்ணில் மறைந்தாலும், மனதில் வாழும் மக்கள்தலைவர் சிவாஜி புகழ் காக்க சிங்கத் தமிழனின் தளபதிகளே புறப்படுங்கள். என்றும் கலையுலகில் சிவாஜி ஒருவரே ராஜா என்பதை நிருபிப்போம்.
கலையால் உலகையே ஆண்ட ஒரே உத்தம தலைவனின் புகழ் பாடுவோம்....
http://www.sivajiganesan.in/Images/120216_7.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
கோவை ராயல் தியேட்டரில் காவல்துறைக்கு பெருமைத் தேடித் தந்த மக்கள்தலைவர் எஸ்.பி.செளத்திரியாக வாழ்ந்து காட்டிய சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான தங்கப்பதக்கம் வெற்றிக் காவியம் 12.06.2016 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது. தங்கப்பதக்கம் திரைப்படத்திற்கு கோவை அர்ச்சனா குரூப்ஸ் கடவுள் சிவாஜி பக்தர்கள் குழு சார்பில் வைக்கபட்டுள்ள வரவேற்பு பேனர். தகவல் மற்றும் படங்கள் அனுப்பியது கோவை பிரபு அவர்கள்.
தங்கப்பதக்கம் திரைப்படம் வெற்றி பெற சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துகிறது.
http://www.sivajiganesan.in/Images/120216_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
தங்கப்பதக்கம் திரைப்படத்திற்கு கோவை அர்ச்சனா குரூப்ஸ் கடவுள் சிவாஜி பக்தர்கள் குழு சார்பில் வைக்கபட்டுள்ள வரவேற்பு பேனர்.
http://www.sivajiganesan.in/Images/120216_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Dedicated to
Flight Lieutenant
FLT.LT.K.PRAVEEN B.E
INDIAN AIR FORCE.
By Madurai siva movies
Sivakamiyin selvan
Digital maker and Distributor
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...fb&oe=5729BD74
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
திருச்சி மாநகரைச் சேர்ந்த
நடிகர் திலகத்தின் பக்தர்
திரு.R. ராஜேந்திரன் அவர்களின்
இல்லத் திருமண விழா
வருகிற 17.02.2016 புதன் கிழமையன்று திருச்சி NSP
லெட்சுமி மஹாலில் சிறப்புற
நடைபெறவிருக்கிறது.
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர் திருச்சி
திரு. அண்ணாதுரை அவர்களின்
சிறப்பான ஏற்பாட்டில், அகில
இந்திய சிவாஜி மன்றம்-
திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தின் சார்பில்,
மணமக்களை வாழ்த்தி அழகுற
அடிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சுவரொட்டி
உங்கள் பார்வைக்கு.
அய்யன்- அன்னையின்
ஆசிகளுடன் மணமக்களின்
வாழ்வு சிறந்திட நாமும்
வாழ்த்துவோம்.
http://i1028.photobucket.com/albums/...psvg1hjydx.jpg
Thanks Mr.Sivaa. Mr.Essvee also spoke to me on this matter. Not using photobucket though I have account. will try to do.
தங்கப்பதக்கம்.
இந்தப்படம் திரையிடும்போதெல்லாம் மனம் சந்தோசத்தில்அலை மோதும். பட போஸ்டர்கள் ஒட்டப்பட்ட செய்தி வந்ததும் சைக்கிளை மிதித்துக் கொண்டு ஊர் முழுவதும் அலைந்து எல்லா போஸ்டர்களையும் பார்த்த பின்புதான் மனம் முழு திருப்தி அடையும்.sp சௌத்ரியின் கெட்டப் நம்மை அன்றெல்லாம் ஆகாயத்தில் மிதக்கச் செய்யும்.படம் ஓடி வேறுபடம் திரையிடும்வரை அந்த நினைவுகளே சுழன்று கொண்டு இருக்கும்.
போஸ்டர் டிசைன்களில் நடிகர்திலகத்தின் அசத்தலான போஸ்கள் ஊரையே அட்டகாசப்படுத்தும்.
குறிப்பாக சில போஸ்கள்.
1.புல் சூட் ஓவர்கோட்டில் குடை பிடித்துக்கொண்டு நிற்கும் ஸ்டைல்.
2.ஹெல்மெட்டை இடுப்பில் வைத்துக் கொண்டு போலீஸ் யூனிபார்மில் கம்பீரமாக நிற்கும் போஸ்.
3.ஸ்ரீகாந்தை அரெஸ்ட் செய்யும் போது பேசும் வசன காட்சி.
4.போலீஸ் யூனிபார்மில் கையை பின்கட்டி நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் போஸ்.
5.அந்தக்காலங்களில் நம்மை மிரள வைத்த ஸ்டைலான துப்பாக்கியில் புல்லட் சொருகும் ஸ்டைல்.இந்த போஸ்டர் rare.சிவாஜி ரசிகர்களின் ரத்தத்தை சூடேற்றும் ஸ்டைல் இது.
6.மஞ்சள் கலர் காஸ்டயூமில் ட்விங்கிள் ட்விங்கிள்லிட்டில் ஸ்டார் பாடல் காட்சி.என்ன அழகான முக வெட்டு.
7.ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படித்துக் கொண்டு இருக்கும் கம்பீரமான ஸ்டைல்.
8.சுமைதாங்கி பாடலில் கே ஆர் விஜயாவை சக்கரவண்டியில் தள்ளி வரும் காட்சி.
9.சோதனை மேலே சோதனை யில் கையை முறுக்கும் காட்சி.
10."jegan i warn you"
இந்த வசனம் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளிப்படுத்தும் கம்பீரம் இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது.
தமிழகத்தையே மிரட்டிய ஸ்டைல் இது.
சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.நம் ரசிப்பும் குறையப் போவதில்லை. வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
சின்ன வயசு சௌத்ரீ யாக வரும்
நடிகர்திலகத்தின் நடிப்பில் தான் எத்தனை துடிப்பு.அரைக்கால் டிராயர் சர்ட்டில் விரைப்பான தோற்றத்தில் பிரமாதமாயிருக்குமே.அதே தோற்றத்தில் முழுப்படம் ஒன்று உருவாக்க ஏன் இயக்குனர்களுக்கு தோன்றவில்லை என்பது பெரும்பான்மை ரசிகர்களின் ஆதங்கங்களில் ஒன்று.அந்த தோற்றங்களில் பட போஸ்டர் களும் புகைப்படங்களும் கூட குறைவாகத்தான் வெளியாகின.
மேற்கூறிய அனுபவங்களை பெரும்பான்மையான ரசிகர்கள் அனுபவித்திருப்பர்.அந்தக்காலங்கள்தான் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்.பட போஸ்டர்களை பார்க்க வைத்தே ரசிப்பில் தன்னிறைவை தந்த ஒரே நடிகன்எங்கள்
" ந டி க ர் தி ல க ம்"
காவல் துறைக்கு பெருமை சேர்த்த
அந்த மாமனிதனின்கம்பீர காவியமான
" தங்கப்பதக்கம் "
12.02.2016 முதல் கோவை ராயலில் திரையிடப்பட்டுள்ளது.
நன்றி
செந்தில்வேல்
கோவை
http://i1039.photobucket.com/albums/...pschlkg2lw.jpg
http://i1039.photobucket.com/albums/...pscycjg4kg.jpg
http://i1039.photobucket.com/albums/...psqqfbjv6p.jpg
http://i1039.photobucket.com/albums/...ps3bzynepd.jpg
http://i1039.photobucket.com/albums/...pswqvk2kji.png
JUNE FIRST 1974 Kanchipurathil RAJA THEATRE RELEASE. MIGA MIGA ARUMAIANA PADAM. INRUM IDARKU EEDANA PADAM NAAN PARKAVILLAI
மலைகோட்டை. மன்னவன் கோட்டை என்பதை உணர்த்த 20-02-2016 வருகிறார்
"ஸ்டைல் போலீஸ்" ராஜா கெய்டி திரை அரங்கில்
தினசரி 4 காட்சிகள்
http://i501.photobucket.com/albums/e...psbdm7fc4c.jpg
காவல் துறையா V s காதல் சிறையா : நடிகர்திலகத்தின் காவல் / காதல் குற்றப் பத்திரிக்கை பக்கங்கள்!
Quote:
காவல் துறை அதிகாரியாக கம்பீரம் காட்டி குற்றம் செய்வோரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடிகர்திலகமும் காதல் சிறையில் கன்னியர் மனங்களைத் திருடிய குற்றத்திற்காக அவர்களின் கண்களால் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை பெற்றவரே!
Valentine's Day commemorations with NT!
https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY
மலைகோட்டையில் நடிகர் திலகம் ரசிகர்கள் குழுமம் சார்பில் காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்காக நமது NTFANS அமைப்பில் திரையிடப்படுவதை போல திருச்சியிலும் ரசிகர்கள் சார்பில் புதிய பறவை திரைப்படம் திருச்சி திருமண மகாலில் திரயிடபடுகிறது
http://i501.photobucket.com/albums/e...ps7wryqbfo.jpg
SIDE PROFILING முறையில் எடுக்கப்பட்ட காட்சியில் செதுக்கிய சிற்ப்பத்திர்க்கு அமைந்துள்ள மூக்குபோல இப்படி ஒரு SHARP CARVED NOSE அமைந்த ஒரே நடிகர் நம்முடைய நடிகர் திலகமே !
Sivaji senthil sir ....
Though belated ...please accept my congratulations for the landmark achievement !
Way to go !
Rks
From Dinamani.
1955. மார்ச் 12ல் வெளியான பத்மினி பிக்சர்ஸ் ‘முதல் தேதி’, எடுத்த எடுப்பில் அதற்குக் கட்டியம் கூறியது. முழு நீள சோகச் சித்திரம்! நடிகர் திலகத்துடன் அஞ்சலி முதன் முதலாக இணைந்து நடித்தார்.
‘எந்தவொரு கலைஞருக்கும் நடிகர் திலகத்துடன் இணைந்த பின் நடிப்பில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும்! ’ என்பது வரலாறு. அந்தச் சரித்திரத்தில் அஞ்சலிக்கும் முதல் தேதி மூலம் இடம் கிடைத்தது.
முகநூல் ஒன்றில் இருந்து
http://i64.tinypic.com/ne6nwn.jpg
கப்பல் போய்க்
கொண்டிருக்கிறது.
காலை வேளை.
உணவுப் பொழுது.
கோபால், உணவருந்த
உட்கார்ந்திருக்கிறார்.
பெரியவர் ராமதுரையும்,அவர்
மகள் லதாவும் அவருடன்
இணைந்து கொள்கிறார்கள்.
நட்பு இறுகிய சந்தோஷத்தோடு
களைகட்டுகிறது சாப்பாட்டு
மேசை.
லதாவின் ரசனையை
வியக்கிறார் கோபால்.
அதை ஆமோதிப்பதோடு
நிறுத்தி விடாமல், அவள்
ரசனை மிகுந்தவள்தான்
என்பதை பெருமிதமாய்
விவரிக்கிறார்..ராமதுரை.
கோபால், ரசனை குறித்த தனது
கருத்தை சொல்லத்
துவங்குகிறார்.
"வாழ்க்கைல ரசனைங்கிறது
ரொம்ப முக்கியம். ரசிக்கத்
தெரிஞ்சவங்களாலதான்
வாழ்க்கையோட அழகை
பூரணமா அனுபவிக்க
முடியும்.
"நல்..ல்ல்லா இருக்கு"ன்னு
சொல்றோம் பாருங்க.. அந்த
வார்த்தையே ரசனைல இருந்து
உற்பத்தி ஆனதுதான்"
கோபாலாக மாறி எங்களுக்குள்
கோயில் கொண்ட கலைக்
கடவுளே..!
நடிகர் திலகமே!
கண்களில் கனிவு நிரப்பிக்
கொண்டு, வார்த்தைகளில்
மென்மை நிரப்பிக் கொண்டு,
உயிர்ப்போடு நீங்கள் சொல்கிற
"நல்..ல்ல்லா இருக்கு"
வார்த்தையை உங்களைப் போல் "நல்..ல்ல்லா" யாரும்
உச்சரிக்கப் போவதில்லை.
ஆகவே...
அன்பு தெய்வமே..!
மீண்டும் நீங்கள் பிறந்து வந்தால் "நல்..ல்ல்லா"
இருக்கும்.
-------------------------------
அன்பான நினைவூட்டல்...
"சிவாஜி ஃபிலிம் கிளப்" அமைப்பின் சார்பாக இரண்டாம்
திரைப்படமாக, வருகிற
14.02.2016 -ஞாயிறு அன்று
மாலை 5.00 மணிக்கு,
திருச்சி-சங்கரன்பிள்ளை
ரோடு- சுருதி ஹாலில்
நடிகர் திலகத்தின் திரைக்காவியமான "புதிய பறவை" திரையிடப்படுகிறது.
98424 66068- என்ற எண்ணில்
முயற்சிகளோடு காத்திருக்கும்
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர் திருச்சி
திரு.அண்ணாதுரை அவர்களின்
நடிகர் திலகம் புகழ் காக்கும்
பணிகள், நம் வாழ்த்துகளால்
சிறக்கட்டும்.
14.02.16 அன்று குட்டித்
திருச்சியே சுருதி ஹாலில்
இருக்கட்டும்.
Best of Love from NT! Happy Valentine's day with a decent sharing of Love in public places!
Though a poignant love tale.....enjoy the lovely Uyaarndha Manithan sequence that is ever memorable!
https://www.youtube.com/watch?v=F_6iBSY8yuw
The best form of energy, dash and verve of NT with Padmini in Pudhaiyal ! Beach Love by Coast Rider NT!
https://www.youtube.com/watch?v=IHeGpLCBCjs
Colour Kaanchanaa as the Love Ambassador with NT and GG missions of Eco-friendly Love Making!
From GG's Thread with Love!
Valentine's Day Greetings alongside World Environmental day reminder too!!
We are reminded of the ensuing World environment day too!!Quote:
The numero uno top Love song sequence of Tamil Screen........... with the pleasing on screen manners of GG in executing a Love project true to its objectives!!
https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU
https://www.youtube.com/watch?v=dGhkH958nHoQuote:
NT goes one step ahead for globalization as regards Love making with environmental protection against Global Warming in the Snow mountains of Switzerland!... .again Kanchana as the Love and Environment Ambassador in Sivandha Mann!
Gap filler / Monotony breaker From GG's Thread with Love!
அந்தக்கால காதலர் தினங்கள் ! நினைவலைகள் நாம் நீந்திடவே...!!
சீர்மிகு காதலின் சீருடைக் காதலன் ! ஜிப்பா மன்னரும் ஜெமினியே!
சிங்கம் டான்ஸ் மாதிரி காதல் ஜிப்பா டான்ஸ் பார்ப்போமா !!Quote:
அந்தக் காலத்தில் கதாநாயகன் பைஜாமா ஜிப்பா போட்டாலே அடுத்து வருவது மனதை வருடும் ஒரு மென்மையான காதல் காட்சி அல்லது பாடல் ஆரம்பம் அல்லது கனவுப் பாடல் என்பது எழுதப் படாத விதியானது !
அதிலும் காதல் மன்னரே சாதனை அளவில் ஜிப்பா சதமடித்தவர் என்றால் அது மிகையாகாது! நடிகர்திலகமும் ஜிப்பாப் பிரியரே !!
இனிமை ததும்பும் இந்த இரண்டு பாடல் காட்சிகளுமே பின்புலத்தில் அமைப்பு ஒற்றுமைகள் (இசைக் கோர்ப்பு சுதர்சனம் அவர்கள் என்பது உள்ளிட்ட ..) நிறைந்தவை! இதமான காதல் உணர்வுகள் பதமாகப்பரிமாறப் படவேண்டும் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் !!
https://www.youtube.com/watch?v=zW0zS9YBKQU
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
பார்த்து விட்டீர்களா ?
காதலர் தினத்தை முன்னிட்டு மார்ச் 2016ல் வெளியாகும் மாபெரும் காதல் காவியம் மக்கள்தலைவர் இருவேடங்களில் நடித்த சிவகாமியின் செல்வம் திரைப்படத்திற்கென சிறப்புப் பக்கம் உங்கள்
www.sivajiganesan.in ல்
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...23&oe=575EDCF2
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Very good design sundararajan.
NAKKEERAN - 2016 - FEBRUARY 13 - 15
http://i1234.photobucket.com/albums/...psw0t4fz0s.jpg
For a change....gapfiller/monotony breaker!
Valentine's Day..a rare coincidence with the birthday of the Venus of Indian Screens MADHUBAALAA who still haunts and rule millions of hearts and minds....a tribute on behalf of NT/GG threads!!
The femme fatale of Indian Screen Love!
https://www.youtube.com/watch?v=6Au_J6jHKE0
சிலீரென்று இதயத்தை ஊடுருவி மனம் சிலிர்க்க வைக்கும் மகுடி நாதமும் மனித இனத்தையே மயங்க வைக்கும் மதுபாலாவின் வனப்பும் வாளிப்பான உடல்வாகின் நடனமும் ....
https://www.youtube.com/watch?v=nJe9dNb6HZ4
Thus the Valentine day marks an end...!?
https://www.youtube.com/watch?v=DRFqDNDZKFg
https://www.youtube.com/watch?v=Qu94iin2meE
http://i1039.photobucket.com/albums/...psmzneaqcc.jpg
http://i1039.photobucket.com/albums/...pst3jn3tqh.jpg
http://i1039.photobucket.com/albums/...psk5ouqwk5.jpg
http://i1039.photobucket.com/albums/...psnmydzdcl.jpg
http://i1039.photobucket.com/albums/...psy7nn07km.jpg
http://i1039.photobucket.com/albums/...ps1r3zkygd.jpg
செந்தில்வேல்
இன்று மாலை கோவை ராயலில் தங்கப்பதக்கம் பார்த்தேன்.நடிகர்திலகம் எவ்வளவு சிறப்பான ரசிகர்படை யை உருவாக்கிச் சென்றுள்ளார் என்பதை தியேட்டரில் நடந்த அலப்பரையை பார்த்தாலே வியக்க வைக்கும்.அவரின் ஒரு அசைவு ஆரம்பிதற்கு முன்னரே அந்த அசைவை ஒவ்வொரு ரசிகரும் வெளிப்படுத்துவது அட்டகாசம். என்னே ஒரு ரசிப்புத்தன்மையைஅவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார் .காட்சிக்கு காட்சி கைதட்டல்களும் விசில்களும் காதை கிழிக்கின்றன.மிகவும் சந்தோசமான தருணங்களில் ஒன்று நடிகர்திலகத்தின் படங்களை பார்ப்பது.
தங்கப்பதக்கம்
கோவை ராயல்
தியேட்டர் குறிப்பேட்டின்படி வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 240 பேர்.
http://i68.tinypic.com/wugdwn.jpg
(திரு சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://i65.tinypic.com/2gw9nvn.jpg
(திரு சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://i66.tinypic.com/8wfwid.jpg
(திரு சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://i67.tinypic.com/so1l42.jpg
(திரு சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://i64.tinypic.com/27xpezr.jpg
(திரு சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://i68.tinypic.com/6iyayu.jpg
(திரு சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
http://i65.tinypic.com/5xrjmp.jpg
(திரு சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
கோவை மாவட்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்த சிவாஜி செல்வகுமார் அவர்களின் இல்லத்திருமணவிழா அழைப்பிதழ்.திரு செல்வகுமார் அவர்களின் குடும்பமே நடிகர்திலகத்தின் மேல் அளவற்ற பற்று வைத்திருப்பவர்கள்.அவர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
http://i1039.photobucket.com/albums/...psjwr4s2ft.jpg
http://i1039.photobucket.com/albums/...pslphtkbl3.jpg
http://i1039.photobucket.com/albums/...ps8w4hddym.jpg