இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
This is not Paattukku Paattu UV! :) Where is "தேடி"?
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை...
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள
Sent from my SM-G935F using Tapatalk
காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை...
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி*
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்குள் தீ இருந்தும்
உன்னை எரித்து கொண்டுறக்கம் என்ன
கற்பூர தேகம் தான்
காதல் வெப்பம் பட்டு கரைவதென்ன
பின்னோக்கி உன் கால்கள் நடப்பதென்ன
பிரியத்தை மறைப்பதென்ன
என்னாகும் எந்தாகும் என்று அஞ்சி
இதயத்தை துவைப்பதென்ன
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு...
youtube.com/watch?v=bjnZnpuJT6k
Thottaal poo malarum thodaamal naan malarndhen
Suttaal pon sivakkum........
விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு
வீடு வரை உறவு வீதி
Sent from my SM-G935F using Tapatalk
oops.. no more posting on saturday nights :wink:
நம்ம கடை வீதி கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ்ஸ்டாண்டே பளபளபளக்கும் ஒரு பச்சை கிளி அது பறந்துவந்தா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய
Sent from my SM-G935F using Tapatalk
விடிய விடிய சொல்லி தருவேன் பொன்மாலை நிலவினில் வேதங்கள் உன் மார்பில் உலாவரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
பாவலன் பாடிய புதுமை பெண்ணை பூமியில் கண்டது இன்று...
கோட்டை மீது உந்தன் கொடிபறக்க தனிக்கொடி பறக்க
இந்த நாட்டை ஆளவந்த குலவிளக்கே பெண் குலவிளக்கே
தன்வீடு போலவே நாடுயாவையும் நாளும் காணும் தமிழ் அணங்கே எங்கள் தமிழ் அணங்கே
applicable even for today's TN political scenario
குணம் கொய்க்கும் அணங்கே
உன் மனம் கொண்டேன் மனம் தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
கலந்தன்பின் நலம்
நலம் நலம் தானா முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்து சுடரே
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம்...
Kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
Maalai idam naaLai eNNi.......
வில்லேந்தும் வீரம் ராமாவதாரம்
கலை வடிவம் இசை வடிவம் மாதவனே கண்ணா
அவதார லீலா ராஸலீலா
ஸ்ரீபாலா கோபாலா
புகை போல படாமல் பட்டு நகர்வேன் அடி
வினா நூரு கனவும் நூரு விடை சொல் அடி
முந்தினம் பர்தெனே பர்ததும் தொற்றெனே
சல்லடை
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்ப் பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா
உயிரை தருகின்றாய்
உன் உச்சந் தலையை தீண்ட...
தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே தீர தீர சேர்ந்தியே
யாரோ யாரோ யாரிவளோ தேவதையோ
அழகால் என்னை கொன்னவள் தான் ராட்சசியோ
ஏ வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஏ காட்டுக்குள்ள மான் இருக்கும் கடலுக்குள்ள மீன்...
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன்
வீர நடை போடும் சேரன் இவன் தானே
விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே
வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை
வளையோசை...
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
மாமன்
சகியே ராமனுக்கு சீதையின்னு
ராத்திரிக்கு போதையின்னு
எனக்குன்னு உன்ன செஞ்சான்
உயிரே heart-க்குத் தான் beat-னு
eyes-க்குத் தான் treat-னு
உனக்குன்னு என்ன செஞ்சான்
மாமன் waiting
உன் கூட சேந்து...
Ondru serndha anbu maarumaa uNmai kaadhal maari pogumaa
பாதை கொஞ்சம் மாறிப் போனால்
பாசம் விட்டுப் போகுமா
தாழம்பூவை...
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள்
Sent from my SM-G935F using Tapatalk
ஆசை ஆசை
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
மீன்கள் வாங்க ஆசை...
எனக்கொரு ஆசை இப்போது உனக்கதைச் சொல்வேன் மறைக்காமல் வரவேண்டும்
நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மஹாராணி இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண கொடிமேனி
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம்
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனை பாட வேண்டும் ஆயிரம்...
Aayiram kodi kaalangaLaaga aanandha leelaiyin naayakan neeye
kaatrinil uyiraaga kalandhaaduvaai neerinil.........
நீரினில் வாழும் மீன்களின் கூட்டம்
அதிசயம் ஏதும் இல்லை
அந்த நீரினில் வேகும் மீன்களும்
குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்
நிம்மதி...